Roman script
Singer : Ilayaraja
Music by : Yuvan Shankar Raja
Chorus
…………………………..
Male Part
{Paravaiye engu irukkiraai
Parakkavae ennai azhaikkiraai
Thadayangal thedi varugiren anbae} (2)
Male Part
Adi en bhoomi thodangum idam edhu
Nee thaanae
Adi en paadhai irukkum idam edhu
Nee thaanae
Male Part
Paarkkum dhisaigal ellaam
Paavai mugam varuthae
Meengal kaanalin neeril therivathundoo
Kangal poigal solvathundoo
Male Part
Nee potta kadithathin varigal
Kadalaagaa
Adhil midhanthenae pennae naanum
Padagaagaa
Male Part
Paravaiye engu irukkiraai
Parakkavae ennai azhaikkiraai
Thadayangal thedi varugiren anbae
Chorus
…………………………..
Male Part
Unnodu naanum
Pogindra paadhai
Idhu neelaatho
Thoduvaanam polavae
Kadhai pesi kondae
Vaa kaatrodu povom
Uraiyaadal theernthaalum
Un mounangal podhum
Male Part
Intha pul poondum
Paravai yaavum podhaadhaa…
Ini bhoologam muzhuthumAzhagaai pogaathaa… Male Part Mudhal murai Vaazha pidikkuthae Mudhal murai Velicham pirakkuthae Mudhal murai Murintha kilai ondru pookkuthae Male Part Mudhal murai Kadhavu thirakkuthae Mudhal murai Kaatru varuguthae Mudhal murai Kanavu palikkuthae anbae Male Part Ezhai kaadhal malaigal thanil thondrugindra Oru nadhi aagum Manil vizhunthum oru kaayam indri Udaiyaamal urundodum nadhiyaagiduvom Male Part Idho idho intha payanathilae Idhu podhum kanmani Verenna naanum ketpen Pirinthaalum manathilae Intha nodiyil endrum vaazhven Male Part Intha nigazhkaalam ippadiyae thaan Thodaraathaa.. En thaniyaana payanangal indrudan Mudiyaathaa.. Male Part Mudhal murai Vaazha pidikkuthae Mudhal murai Velicham pirakkuthae Mudhal murai Murintha kilai ondru pookkuthae Male Part Mudhal murai Kadhavu thirakkuthae Mudhal murai Kaatru varuguthae Mudhal murai Kanavu palikkuthae anbae….
தமிழ்
பாடகர் : இளையராஜா
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
குழு : ..........................................
ஆண் : { பறவையே எங்கு
இருக்கிறாய் பறக்கவே
என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன்
அன்பே } (2)
ஆண் : அடி என் பூமி
தொடங்கும் இடம் எது
நீ தானே அடி என் பாதை
இருக்கும் இடம் எது நீ
தானே
ஆண் : பார்க்கும் திசைகள்
எல்லாம் பாவை முகம்
வருதே மீன்கள் கானலின்
நீரில் தெரிவதுண்டோ
கண்கள் பொய்கள்
சொல்வதுண்டோ
ஆண் : நீ போட்ட கடிதத்தின்
வரிகள் கடலாக அதில்
மிதந்தேனே பெண்ணே
நானும் படகாக
ஆண் : பறவையே எங்கு
இருக்கிறாய் பறக்கவே
என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன்
அன்பே
குழு : ..........................................
ஆண் : உன்னோடு நானும்
போகின்ற பாதை இது
நீளாதோ தொடு வானம்
போலவே கதை பேசிக்
கொண்டே வா காற்றோடு
போவோம் உரையாடல்
தீர்ந்தாலும் உன் மௌனங்கள்
போதும்
ஆண் : இந்த புல் பூண்டும்
பறவையாவும் போதாதா
இனி பூலோகம் முழுதும்
அழகாய் போகாதா
ஆண் : முதல் முறை
வாழப் பிடிக்குதே முதல்
முறை வெளிச்சம் பிறக்குதே
முதல் முறை முறிந்த கிளை
ஒன்று பூக்குதே
ஆண் : முதல் முறை
கதவு திறக்குதே முதல்
முறை காற்று வருகுதே
முதல் முறை கனவு
பலிக்குதே அன்பே
ஆண் : ஏழை காதல்
மலைகள் தன்னில்
தோன்றுகின்ற ஒரு
நதியாகும் மண்ணில்
விழுந்தும் ஒரு காயமின்றி
உடையாமல் உருண்டோடும்
நதியாகிடுவோம்
ஆண் : இதோ இதோ இந்த
பயணத்திலே இது போதும்
கண்மணி வேறென்ன நானும்
கேட்பேன் பிரிந்தாலும் மனதிலே
இந்த நொடியில் என்றும்
வாழ்வேன்
ஆண் : இந்த நிகழ்காலம்
இப்படியே தான் தொடராதா
என் தனியான பயணங்கள்
இன்றுடன் முடியாதா
ஆண் : முதல் முறை
வாழப் பிடிக்குதே முதல்
முறை வெளிச்சம் பிறக்குதே
முதல் முறை முறிந்த கிளை
ஒன்று பூக்குதே
ஆண் : முதல் முறை
கதவு திறக்குதே முதல்
முறை காற்று வருகுதே
முதல் முறை கனவு
பலிக்குதே அன்பேSong information
Singer: Ilayaraja
Music by: Yuvan Shankar Raja
Release information: From Kattradhu Thamizh (2007) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Ilayaraja
- Film / album: Kattradhu Thamizh
- Composer: Yuvan Shankar Raja