Roman script
Singer : Arjun Muralidharan Music by : Hari S R Lyrics by : Mohan Rajan Male Part Hey pappaali Chorus : Papar papar papap pap Papar papar papap pap Papar papar papar papar Papar papap pap Male Part En ragalakaari Rasiganagi naatkal anadhae En kanavukaari Avala pathu thookkam ponadhae Chorus Pa pa papa pa Pa pa papa pa Pa pa papa pa papa Male Part En ravusukari Pesum pechu kavidhai aanadhae Adha padi naan aaduren Viral aanadhae Chorus Tururu Tururu… Male Part Namma love-u scene-ku Fans eri pochu ma En insta reel-u raani unna Inner heart-il vachen naanuma Male Part Ye asaradikkira pappaali Azhaga veesum pappaali Nee kaal molachu nadakkum rangoli Male Part Pala palakkura pappaali Pulse-ah ethum pappaali Una thedi vandhen Naanum pinnaadi Chorus Tururu Tururu… Chorus Pa pa papa papa Pa pa papa papa Pa pa papa papa papa Pa pa papa papa Pa pa papa papa Pa pa papa papa papa Male Part Oh butterfly Fly fly fly in the sky Oh butterfly Fly fly fly in the sky Male Part Fun ana pousukaran naa Sirichu pesi dhaan Ravusu kootuven Male Part Cool ana crazy karan naa Pidicha maadhiri dhaan Rasichu vaazhuven Male Part Cringe girls-ah kalangadichu Boomer boys-ah kerangadichu Kaviyama kaadhal pannuvom Chorus Danda nakaka ….. Male Part En ragalakaari Rasiganagi naatkal anadhae En kanavukaari Avala pathu thookkam ponadhae Male Part En ravusukari Pesum pechu kavidhai aanadhae Adha padi naan aaduren Viral aanadhae Male Part Yen manasa poladhan Oru benz-u yedhuma Unna yethikittu world full-ah Suthikittu poven nanumaa Male Part Ye asaradikkira pappaali Azhaga veesum pappaali-ne Kal molachu nadakkum rangoli Male Part Pala palakkura pappaali Pulse-ah ethum pappaali Una thedi vandhen Naanum pinnadi
தமிழ்
பாடகர் : அர்ஜுன் முரளிதரன் இசை அமைப்பாளர் : ஹரி எஸ். ஆர் பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் ஆண் : ஹே பப்பாளி .... குழு : ...................... ஆண் : என் ரகலகாரி ரசிகனாகி நாட்கள் ஆனாதே, என் கனவுக்காரி அவள பாத்து தூக்கம் போனதே குழு : .................... ஆண் : என் ரவுசுகாரி பேசும் பேச்சு கவிதையானதே… அட பாடி நான் ஆடுறேன் வைரல் ஆனாதே… குழு : ........................ ஆண் : நம்ம லவ்-யு சீன்-க்கு பேன்சு ஏறி போச்சு மா என் இன்ஸ்டா ரீல்-யு ராணி உன்ன இன்னர் ஹார்ட்-இல் வச்சேன் நானுமா.. ஆண் : ஏ அசரடிக்கிற பாப்பாளி அழகா வீசும் பாப்பாளி நீ கால் முளச்சு நடைக்கும் ரங்கோலி ஆண் : பள பளக்குற பாப்பாளி பல்ஸ்-அ ஏத்தும் பாப்பாளி உன தேடி வந்தேன் நானும் பின்னாடி… குழு : .......................... குழு : ....................... ஆண் : ஓ பட்டர்ஃப்ளை ஃப்ளை ஃப்ளை இட் இஸ் ஸ்கை ஓ பட்டர்ஃப்ளை ஃப்ளை ஃப்ளை இட் இஸ் ஸ்கை ஆண் : ஃபன் ஆனா பௌசுக்காரன் நா.. சிரிச்சி பேசி தான் ரவுசு கூட்டுவேன் கூல் ஆனா கிரேஸி காரன் நா… பிடிச்ச மாதிரி தான் ரசிச்சி வாழுவேன்.. ஆண் : கிரையிங் கேள்ஸ்-அ கலங்கடிச்சு பூமர் பாய்ஸ்-அ கெரங்கடிச்சு காவியமா காதல் பன்னுவோம் .. குழு : ................... ஆண் : என் ரகலகாரி ரசிகனாகி நாட்கள் ஆனாதே, என் கனவுக்காரி அவள பாத்து தூக்கம் போனதே ஆண் : என் ரவுசுகாரி பேசும் பேச்சு கவிதையானதே… அட பாடி நான் ஆடுறேன் வைரல் ஆனாதே… ஆண் : என் மனச போலதான் ஒரு பென்ஸ்-உ ஏதுமா உன்ன எத்திகிட்டு உலகம் ஃபுல்-ஆ சுத்திகிட்டு போவேன் நானுமா… ஆண் : ஏ அசரடிக்கிற பாப்பாளி அழக வீசும் பாப்பாளி நீ கால் முளச்சு நடைக்கும் ரங்கோலி ஆண் : பள பளக்குற பாப்பாளி பல்ஸ்-அ ஏத்தும் பாப்பாளி உன தேடி வந்தேன் நானும் பின்னாடி…
Song information
Singer: Arjun Muralidharan
Music by: Hari S R
Lyrics by: Mohan Rajan
Release information: From Kaalangalil Aval Vasantham (2022) · Singer: Arjun Muralidharan · Lyricist: Mohan Rajan · Music: Hari S R
Explore this song
- Singer: Arjun Muralidharan
- Film / album: Kaalangalil Aval Vasantham
- Composer: Hari S R
- Lyricist: Mohan Rajan