Roman script
Singer : Vani Jayaram Music by : Chandrabose Chorus Oho oho oho Oho oho oho….. Female Part Pappaa sabaiyil aaduthu Chorus : Hae… Female : Paathi paathi pesuthu Chorus : Hae… Female : Thanae konjam yaenuthu Chorus : Hae… Female : Thaniyae nenjam vaaduthu Chorus : Hae… Female Part Yaarodum sadukudu aada sammatham Neeyum santhosam kaanbathil enna thaamatham Chorus …………….. Female Part Pappaa sabaiyil aaduthu Chorus : Hae… Female : Paathi paathi pesuthu Chorus : Hae… Female : Thanae konjam yaenuthu Chorus : Hae… Female : Thaniyae nenjam vaaduthu Chorus : Hae… Chorus …………….. Female Part Yaarodum sadukudu aada sammatham Neeyum santhosam kaanbathil enna thaamatham Chorus …………….. Female Part Pappaa sabaiyil aaduthu Chorus : Hae… Female : Paathi paathi pesuthu Chorus : Hae… Female : Thanae konjam yaenuthu Chorus : Hae… Female : Thaniyae nenjam vaaduthu Chorus : Hae…
Female Part Poovellam kodi maelae Pudavaigalaai kattiyathu Chorus : Pudavaigalaai kattiyathu Female : Ponmaeni en maeni Pookkalinaal kattiyathu Chorus : Pookkalinaal kattiyathu Female Part Kaiyil koppai ullathaa Paiyil kaasu ullathaa Aasai meedham ullathaa Alli paaru manmathaa saloiyyaa Female Part Pappaa sabaiyil aaduthu Paathi paathi pesuthu Thanae konjam yaenuthu Thaniyae nenjam vaaduthu Chorus Laa laa laa laa Haei haei Female Part Madhu sinthum kinnamthaan Muzhuvathumae unakkaaga Chorus : Muzhuvathumae unakkaaga Female : Viral meettum veenaikku Vidha vidhamaai pudhuppaattu Chorus : Vidha vidhamaai pudhuppaattu Female Part Alli paaru mannavaa Halwa thottamallavaa Pallippaadam sollavaa Panthai pola thullavaa Thaekkonnaa Female Part Pappaa sabaiyil aaduthu Chorus : Hae… Female : Paathi paathi pesuthu Chorus : Hae… Female : Thanae konjam yaenuthu Chorus : Hae… Female : Thaniyae nenjam vaaduthu Chorus : Hae…
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் குழு : ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ பெண் : பாப்பா சபையில் ஆடுது குழு : ஹே.... பெண் : பாதி பாதி பேசுது குழு : ஹே.... பெண் : தானே கொஞ்சம் ஏங்குது குழு : ஹே.... பெண் : தனியே நெஞ்சம் வாடுது குழு : ஹே.... பெண் : யாரோடும் சடுகுடு ஆட சம்மதம் நீயும் சந்தோஷம் காண்பதில் என்ன தாமதம் குழு : ............................ பெண் : பாப்பா சபையில் ஆடுது குழு : ஹே.... பெண் : பாதி பாதி பேசுது குழு : ஹே.... பெண் : தானே கொஞ்சம் ஏங்குது குழு : ஹே.... பெண் : தனியே நெஞ்சம் வாடுது குழு : ஹே.... குழு : .................................. பெண் : பூவெல்லாம் கொடி மேலே புடவைகளாய் கட்டியது குழு : புடவைகளாய் கட்டியது பெண் : பொன்மேனி என் மேனி பூக்களினால் கட்டியது குழு : பூக்களினால் கட்டியது பெண் : கையில் கோப்பை உள்ளதா பையில் காசு உள்ளதா ஆசை மீதம் உள்ளதா அள்ளி பாரு மன்மதா சலோய்யா பெண் : பாப்பா சபையில் ஆடுது பாதி பாதி பேசுது தானே கொஞ்சம் ஏங்குது தனியே நெஞ்சம் வாடுது குழு : லா லா லா லா ஹேய் ஹேய் பெண் : மது சிந்தும் கிண்ணம்தான் முழுவதுமே உனக்காக குழு : முழுவதுமே உனக்காக பெண் : விரல் மீட்டும் வீணைக்கு விதவிதமாய் புதுப்பாட்டு குழு : விதவிதமாய் புதுப்பாட்டு பெண் : அள்ளிப் பாரு மன்னவா அல்வா தோட்டமல்லவா பள்ளிப்பாடம் சொல்லவா பந்தை போல துள்ளவா தேக்கோன்னா பெண் : பாப்பா சபையில் ஆடுது குழு : ஹே.... பெண் : பாதி பாதி பேசுது குழு : ஹே.... பெண் : தானே கொஞ்சம் ஏங்குது குழு : ஹே.... பெண் : தனியே நெஞ்சம் வாடுது குழு : ஹே.... பெண் : யாரோடும் சடுகுடு ஆட சம்மதம் நீயும் சந்தோஷம் காண்பதில் என்ன தாமதம் குழு : ............................ பெண் : பாப்பா சபையில் ஆடுது குழு : ஹே.... பெண் : பாதி பாதி பேசுது குழு : ஹே.... பெண் : தானே கொஞ்சம் ஏங்குது குழு : ஹே.... பெண் : தனியே நெஞ்சம் வாடுது குழு : ஹே....
Song information
Singer: Vani Jayaram
Music by: Chandrabose
Release information: From Vaai Kozhuppu (1989) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Vani Jayaram
- Film / album: Vaai Kozhuppu
- Composer: Chandrabose