Roman script

Pappa Paadum Song Lyrics is the track from Durga Tamil Film – 1990, Starring Nizhalgal Ravi, Kitty, Chandrasekar, Senthil, Moorthy, Kanaga, Shamili, Sathyapriya, P. R. Varalakshmi and Others. This song was sung by M. S. Rajeswari. The music was composed by Shankar Ganesh. Lyrics works penned by Vaali.

Singer : M. S. Rajeswari

Music Director : Shankar Ganesh

Lyricist : Vaali

Female Part

Pappa paadum paattu..

Kettu thalaiya aattu…

Pappa paadum paattu..

Kettu thalaiya aattu…

Female Part

Moonu perum onnu thaane…

Ammaavukku kannu thaane..

Onnaa viliyaadalaam…

Female : Pappa paadum paattu..

Kettu thalaiya aattu…

Female Part

Chinna kuyil naan paadinaal

Unakkum pudikkum vaa

Chinna kili naan pesinaal

Unakkum puriyum vaa…

Female Part

Nammattam veraarum illai

Naam thaane anbukku ellai…

Onnaaga paadi …onnaaga aadi

Onnaa vilaiyadalaam…

Female Part

Pappa paadum paattu..

Kettu thalaiya aattu…

Moonu perum onnu thaane…

Ammaavukku kannu thaane..

Onnaa viliyaadalaam….

Pappa paadum paattu..

Kettu thalaiya aattu…

Female Part

Ennaalumae un maela thaan

Usira iruppen naan

Ennai vittu nee odinaa…

Thaniya thavippen naan…

Female Part

En paattu un kaadhil vizhanum…

Engae nee irundhaalum varanum

Vaayaala pesa mudiyaatti kooda..

Kannaalae naan pesalaam…

Female Part

Pappa paadum paattu..

Kettu thalaiya aattu…

Moonu perum onnu thaane…

Ammaavukku kannu thaane..

Onnaa viliyaadalaam….

Onnaa viliyaadalaam….

Onnaa viliyaadalaam….

தமிழ்

பாடகி : எம். எஸ். ராஜேஸ்வரி

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : பாப்பா பாடும் பாட்டு...

கேட்டு தலைய ஆட்டு...

பாப்பா பாடும் பாட்டு...

கேட்டு தலைய ஆட்டு...

பெண் : மூணு பேரும் ஒண்ணு தானே...

அம்மாவுக்கு கண்ணு தானே...

ஒண்ணா விளையாடலாம்...

பெண் : பாப்பா பாடும் பாட்டு...

கேட்டு தலைய ஆட்டு...

பெண் : சின்னக் குயில் நான் பாடினால்

உனக்கும் புடிக்கும் வா...

சின்னக் கிளி நான் பேசினால்

உனக்கும் புரியும் வா...

பெண் : நம்மாட்டம் வேறாரும் இல்லை...

நாம்தானே அன்புக்கு எல்லை...

ஒண்ணாகப் பாடி... ஒண்ணாக ஆடி...

ஒண்ணா விளையாடலாம்...

பெண் : பாப்பா பாடும் பாட்டு...

கேட்டு தலைய ஆட்டு...

மூணு பேரும் ஒண்ணு தானே...

அம்மாவுக்கு கண்ணு தானே....

ஒண்ணா விளையாடலாம்....

பாப்பா பாடும் பாட்டு...

கேட்டு தலைய ஆட்டு...

பெண் : எந்நாளுமே உன் மேலதான்...

உசிரா இருப்பேன் நான்...

என்னை விட்டு நீ ஓடினா...

தனியா தவிப்பேன் நான்...

பெண் : என் பாட்டு உன் காதில் விழணும்...

எங்கே நீ இருந்தாலும் வரணும்

வாயால பேச முடியாட்டிக் கூட..

கண்ணாலே நாம் பேசலாம்...

பெண் : பாப்பா பாடும் பாட்டு...

கேட்டு தலைய ஆட்டு...

மூணு பேரும் ஒண்ணு தானே...

அம்மாவுக்கு கண்ணு தானே....

ஒண்ணா விளையாடலாம்....

ஒண்ணா விளையாடலாம்....

ஒண்ணா விளையாடலாம்....

Song information

Singer: M. S. Rajeswari

Release information: From Durga (1990) · Singer: M. S. Rajeswari · Lyricist: Vaali · Music: Shankar Ganesh

Explore this song