Roman script
Singers : Balram and Sadhana Sargam Music by : Vidyasagar Female Part Aah…aah…aaahaaa…aaa.. Male Part Panikaatrae panikaatrae Paravasamaa paravasamaa Female : Panikaatrae panikaatrae Paravasamaa paravasamaa Male Part Saththam illaa deepavaliyae Nenjae kondaadu Female : Muththam ennum sooravaliyil Moochchae thindaadu Male Part Uyiraal uyirai anbae Nee moodu… Male : Panikaatrae panikaatrae Female : Paravasamaa paravasamaa Female Part Panikaatrae panikaatrae Paravasamaa paravasamaa Male Part Naam vaazhum veedu Aal illaa theevu Yaarukkum anumadhi kidaiyaadhu Female Part Oh…vazhi maari yaarum Vandhaalum varalaam Veetukku mugavari koodaadhu Male Part Naan thaedum…mmm Mugamaanaai… Naan vaangum… Moochchaanaai… Female Part Uyirodu… Uyiraanaai… Naan ellaam…aaa Nee aanaai… Male Part Edhai izhandhaalum izhappen Unai mattum neenga maruppen Female : Yeno en nenjam niraindhirukku Male Part Panikaatrae panikaatrae Paravasamaa paravasamaa Female Part Oh..thookkangal unadhu Kanavellaam enadhu Thookaththai thalli podaadhae Male Part Paadhaigal unadhu Paadhangal enadhu Payanaththai thalli podaadhae Female Part Nee ninaiththaal…aa Marukkanamae…ae..ae… Un arugae…ae..ae Naaniruppen… Male Part Un vazhiyil… Kaalmidhiyaai… Megangalai… Naan virippen… Female Part Iruvarumae thoongi vidalaam Sila jenmam thaandi ezhundhaal Male : Kanavil naam meendum sandhippom Female Part Saththam illaa deepavaliyae Nenjae kondaadu Male : Muththam ennum sooravaliyil Moochchae thindaadu Female Part Uyiraal uyirai anbae Nee moodu… Male : Panikaatrae panikaatrae Female : Paravasamaa paravasamaa
தமிழ்
பாடகர்கள் : பல்ராம் மற்றும் சாதனா சர்கம் இசை அமைப்பாளர் : வித்யா சாகர் பெண் : ஆஹா ஆஆ..ஆஹா...ஆஆ....ஆஆ.. ஆண் : பணிகாற்றே பணிகாற்றே பரவசமா பரவசமா பெண் : பணிகாற்றே பணிகாற்றே பரவசமா பரவசமா ஆண் : சத்தம் இல்லா தீபாவளியே நெஞ்சே கொண்டாடு பெண் : முத்தம் என்னும் சூறாவளியில் மூச்சே திண்டாடு ஆண் : உயிரால் உயிரை அன்பே நீ மூடு ஆண் : பணிகாற்றே பணிகாற்றே பெண் : பரவசமா பரவசமா பெண் : பணிகாற்றே பணிகாற்றே பரவசமா பரவசமா ஆண் : நாம் வாழும் வீடு ஆள் இல்லா தீவு யாருக்கும் அனுமதி கிடையாது பெண் : ஓ வழி மாறி யாரும் வந்தாலும் வரலாம் வீட்டுக்கு முகவரி கூடாது ஆண் : நான் தேடும்..ம்ம் முகமானாய் நான் வாங்கும்..ம்ம் மூச்சானாய்.. பெண் : உயிரோடு.... உயிரானாய் நான் எல்லாம் ஆஆ.. நீ ஆனாய் ஆண் : எதை இழந்தாலும் இழப்பேன் உனை மட்டும் நீங்க மறுப்பேன் பெண் : ஏனோ என் நெஞ்சம் நிறைந்திருக்கு ஆண் : பணிகாற்றே பணிகாற்றே பரவசமா பரவசமா பெண் : ஓ தூக்கங்கள் உனது கனவெல்லாம் எனது தூக்கத்தை தள்ளி போடாதே ஆண் : பாதைகள் உனது பயணங்கள் எனது பயணத்தை தள்ளி போடாதே பெண் : நீ நினைத்தால்..ஆஆ மறுகணமே... உன் அருகே.... நான் இருப்பேன்... ஆண் : உன் வழியில் கால்மிதியாய் மேகங்களை நான் விரிப்பேன் பெண் : இருவருமே தூங்கி விடலாம் சில ஜென்மம் தாண்டி எழுந்தால் ஆண் : கனவில் நாம் மீண்டும் சந்திப்போம் பெண் : சத்தம் இல்லா தீபாவளியே நெஞ்சே கொண்டாடு ஆண் : முத்தம் என்னும் சூறாவளியில் மூச்சே திண்டாடு பெண் : உயிரால் உயிரை அன்பே நீ மூடு ஆண் : பணிகாற்றே பணிகாற்றே பெண் : பரவசமா பரவசமா
Song information
Singers: Balram and Sadhana Sargam
Music by: Vidyasagar
Release information: From Run (2004) · Lyricist: Arivumathi
Explore this song
- Singer: Balram and Sadhana Sargam
- Film / album: Run
- Composer: Vidyasagar