Roman script
Singers : Madhushree, Premji and Karthik Raja Music by : Karthik Raja Chorus Pani vizhum kaalam Poovukku paravasam Ilaiyudhir kaalam Thulirukku paravasam Vaan mazhai vandhathaal Boomikku paravasam Nee nizhal thandhathaal En mugam paravasam Pudhithaaai Chorus Unadhu enadhu endra Baedham azhinthathae Enakkul neeyum vandhu Yaathumaagiraai Pudhithaai Male Part Pudhithaai…. Pudhithaai Oru maatram varugirathae Athanaal oru nesam pirakirathae Manadhil oru velicham varugirathae Azhaghaai pala pookkal pookirathae Male Part Idhu edhuvarai edhuvarai Aayulin andhi varai Iruvarum oruvaraai irundhiduvom Male Part Pudhithaai Oru maatram varugirathae Athanaal oru nesam pirakirathae Male Part Na nana nana naa Female : Ahaaa….aaaa…..aaa…aaa… Male Part Irandu manangal Inaiyudhu azhagaai Enna nadakudhu Ellam nijamaai Male Part Unadhu enadhu Enbadhu podhuvaai Ulagam muzhuvathum Namakindru uravaai Female Part Indha nerukkam Ondru podhum Verenna vaazhvil vendum
Indha nimidam nenjin oram Nagaraamal uraya vendum Chorus Idhu edhuvarai edhuvarai Aayulin andhi varai Iruvarum oruvaraai irundhiduvom Male Part Pudhithaai Oru maatram varugirathae Athanaal oru nesam pirakirathae Chorus …………………… Male Part Inaindhu nadakkum Paathaigal neelum Irudhi varaikkum Poi vara thondrum Male Part Irandu idhayangal Enakkul thudikkum Urangum bodhum Un kural olikkum Female Part Unthan nizhalil Arugil irundhaal Indha jenmam motcham aagum Undhan vizhiyin Vazhiyil irundhaal Endhan udalil uyirum vaazhum Male Part Idhu edhuvarai edhuvarai Aayulin andhi varai Iruvarum oruvaraai irundhiduvom Male Part Pudhithaai Oru swasam kidaikirathae Female : Adhanaal oru nesam pirakirathae Male : Medhuvaai oru velicham varugirathae Female : Manadhil oru maatram nigazhkirathae Male & Female : Idhu edhuvarai edhuvarai Aayulin andhi varai Iruvarum oruvaraai irundhiduvom Male Part Pudhithaai Oru maatram varugirathae Athanaal oru nesam pirakirathae
தமிழ்
பாடகி : மதுஸ்ரீ பாடகர்கள் : பிரேம்ஜி, கார்த்திக் ராஜா இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா குழு : பனி விழும் காலம் பூவுக்கு பரவசம் இலையுதிர் காலம் துளிருக்கு பரவசம் வான் மழை வந்ததால் பூமிக்கு பரவசம் நீ நிழல் தந்ததால் என் முகம் பரவசம் புதிதாய் குழு : உனது எனது என்ற பேதம் அழிந்ததே எனக்குள் நீயும் வந்து யாதுமாகிறாய் புதிதாய் ஆண் : புதிதாய் புதிதாய் ஒரு மாற்றம் வருகிறதே அதனால் ஒரு நேசம் பிறக்கிறதே மனதில் ஒரு வெளிச்சம் வருகிறதே அழகாய் பல பூக்கள் பூக்கிறதே ஆண் : இது எதுவரை எது வரை ஆயுளின் அந்தி வரை இருவரும் ஒருவராய் இருந்திடுவோம் ஆண் : புதிதாய் ஒரு மாற்றம் வருகிறதே அதனால் ஒரு நேசம் பிறக்கிறதே ஆண் : ......................... பெண் : ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஆண் : இரண்டு மனங்கள் இணையுது அழகாய் என்ன நடக்குது எல்லாம் நிஜமாய் ஆண் : உனது எனது என்பது பொதுவாய் உலகம் முழுவதும் நமக்கின்று உறவாய் பெண் : இந்த நெருக்கம் ஒன்று போதும் வேறென்ன வாழ்வில் வேண்டும் இந்த நிமிடம் நெஞ்சின் ஓரம் நகராமல் உறைய வேண்டும் குழு : இது எதுவரை எது வரை ஆயுளின் அந்தி வரை இருவரும் ஒருவராய் இருந்திடுவோம் ஆண் : புதிதாய் ஒரு மாற்றம் வருகிறதே அதனால் ஒரு நேசம் பிறக்கிறதே குழு : ............................... ஆண் : இணைந்து நடக்கும் பாதைகள் நீளும் இறுதி வரைக்கும் போய் வர தோன்றும் ஆண் : இரண்டு இதயங்கள் எனக்குள் துடிக்கும் உறங்கும் போதும் உன் குரல் ஒலிக்கும் பெண் : உந்தன் நிழலில் அருகில் இருந்தால் இந்த ஜென்மம் மோட்சம் ஆகும் உந்தன் விழியின் வழியில் இருந்தால் எந்தன் உடலில் உயிரும் வாழும் ஆண் : இது எதுவரை எது வரை ஆயுளின் அந்தி வரை இருவரும் ஒருவராய் இருந்திடுவோம் ஆண் : புதிதாய் ஒரு சுவாசம் கிடைக்கிறதே பெண் : அதனால் ஒரு நேசம் பிறக்கிறதே ஆண் : மெதுவாய் ஒரு வெளிச்சம் வருகிறதே பெண் : மனதில் ஒரு மாற்றம் நிகழ்கிறதே ஆண் & பெண் : இது எதுவரை எது வரை ஆயுளின் அந்தி வரை இருவரும் ஒருவராய் இருந்திடுவோம் ஆண் : புதிதாய் ஒரு மாற்றம் வருகிறதே அதனால் ஒரு நேசம் பிறக்கிறதே
Song information
Singers: Madhushree, Premji and Karthik Raja
Music by: Karthik Raja
Release information: From Manathodu Mazhaikalam (2006) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Madhushree
- Singer: Premji and Karthik Raja
- Film / album: Manathodu Mazhaikalam
- Composer: Karthik Raja