Roman script
Singers : Malaysia Vasudevan and Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Female Part Pani thendral kaattrae vaa Intha malarodu vilaiyaadavaa Pani thendral kaattrae vaa Intha malarodu vilaiyaadavaa Female Part Vizhi jaadai oru medai Adhil aadum ilanthogai Unnil vantha minnal keettru…ooo…. Ennai thotta thendral kaattru Male Part Pani thendral kaattrae vaa Intha malarodu vilaiyaadavaa Male Part Vizhi jaadai oru medai Adhil aadum ilanthogai Unnil vantha minnal keettru…ooo…. Ennai thotta thendral kaattru Male Part Senthoora kannangal singaara chinnangal Nee kaanum kadhal vannangal Female : Ennodu vaarungal panneeril oorungal Suvaiyaana thaen oottrungal Male : Kamban sonna paadal kandu oo…oo… Oodal undu koodal undu Female Part Pani thendral kaattrae vaa Intha malarodu vilaiyaadavaa….aa…aa…. Male Part Vizhi jaadai oru medai Adhil aadum ilanthogai Unnil vantha minnal keettru…ooo…. Ennai thotta thendral kaattru
Female Part Manavaraiyil koduththa karam Enakkennum sontham illaiyaa Malaranaiyil manai pirakka Azhagiya angam illaiyaa Female Part Ennai vittu pogaathae chinna kannanae Ennai thottu vaadaathae kadhal mannanae Angam engal sontha raagam oo….oo…. Iruvarukkae inba logam Male Part Pani thendral kaattrae vaa Intha malarodu vilaiyaadavaa…aa….aa…. Female Part Vizhi jaadai oru medai Adhil aadum ilanthogai Male : Unnil vantha minnal keettru…ooo…. Ennai thotta thendral kaattru Male Part Poonjolai chittukkal ponnodai mottukkal Piravaatha pudhu kolangal Female : Palakodi muththukkal palakaala sinthanai Sugamaana kavi sollungal Male : Solla solla pudhumai thondrum Female : Oo….oo….nalla nalla kavithai thondrum Male Part Pani thendral kaattrae vaa Intha malarodu vilaiyaadavaa…aa….aa…. Female Part Vizhi jaadai oru medai Adhil aadum ilanthogai Both : Unnil vantha minnal keettru…ooo…. Ennai thotta thendral kaattru Both : …………….
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : பனித் தென்றல் காற்றே வா... இந்த மலரோடு விளையாடவா.... பனித் தென்றல் காற்றே வா... இந்த மலரோடு விளையாடவா.... பெண் : விழி ஜாடை ஒரு மேடை அதில் ஆடும் இளந்தோகை உன்னில் வந்த மின்னல் கீற்று...ஓஒ.... என்னைத் தொட்ட தென்றல் காற்று...... ஆண் : பனித் தென்றல் காற்றே வா... இந்த மலரோடு விளையாடவா.... ஆண் : விழி ஜாடை ஒரு மேடை அதில் ஆடும் இளந்தோகை உன்னில் வந்த மின்னல் கீற்று....ஓஒ..... என்னைத் தொட்ட தென்றல் காற்று...... ஆண் : செந்தூர கன்னங்கள் சிங்கார சின்னங்கள் நீ காணும் காதல் வண்ணங்கள் பெண் : என்னோடு வாருங்கள் பன்னீரில் ஊறுங்கள் சுவையான தேன் ஊற்றுங்கள் ஆண் : கம்பன் சொன்ன பாடல் கண்டு ஓ....ஓ... ஊடல் உண்டு கூடல் உண்டு...... பெண் : பனித் தென்றல் காற்றே வா... இந்த மலரோடு விளையாடவா....ஆ....ஆ..... ஆண் : விழி ஜாடை ஒரு மேடை அதில் ஆடும் இளந்தோகை பெண் : உன்னில் வந்த மின்னல் கீற்று....ஓஒ..... என்னைத் தொட்ட தென்றல் காற்று...... பெண் : மணவறையில் கொடுத்த கரம் எனக்கென்னும் சொந்தம் இல்லையா மலரணையில் மனை பிறக்க அழகிய அங்கம் இல்லையா பெண் : மணவறையில் கொடுத்த கரம் எனக்கென்னும் சொந்தம் இல்லையா மலரணையில் மனை பிறக்க அழகிய அங்கம் இல்லையா பெண் : என்னை விட்டு போகாதே சின்ன கண்ணனே என்னைத் தொட்டு வாடாதே காதல் மன்னனே அங்கம் எங்கள் சொந்த ராகம் ஓ.....ஓ...... இருவருக்கே இன்ப லோகம்..... ஆண் : பனித் தென்றல் காற்றே வா... இந்த மலரோடு விளையாடவா....ஆ....ஆ..... பெண் : விழி ஜாடை ஒரு மேடை அதில் ஆடும் இளந்தோகை ஆண் : உன்னில் வந்த மின்னல் கீற்று...ஓஒ.... என்னைத் தொட்ட தென்றல் காற்று...... ஆண் : பூஞ்சோலை சிட்டுக்கள் பொன்னோடை மொட்டுக்கள் பிறவாத புதுக் கோலங்கள் பெண் : பலகோடி முத்துக்கள் பலகால சிந்தனை சுகமான கவி சொல்லுங்கள் ஆண் : சொல்லச் சொல்ல புதுமை தோன்றும் பெண் : ஓ...ஓ.......நல்ல நல்ல கவிதை தோன்றும் (பனித்) ஆண் : பனித் தென்றல் காற்றே வா... இந்த மலரோடு விளையாடவா....ஆ....ஆ..... பெண் : விழி ஜாடை ஒரு மேடை அதில் ஆடும் இளந்தோகை இருவர் : உன்னில் வந்த மின்னல் கீற்று...ஓஒ.... என்னைத் தொட்ட தென்றல் காற்று...... இருவர் : .......................
Song information
Singers: Malaysia Vasudevan and Vani Jairam
Music by: Shankar Ganesh
Lyrics by: Kannadasan
Release information: From Oomai Kanavu Kandal (1980) · Singer: Malaysia Vasudevan and Vani Jairam · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Malaysia Vasudevan and Vani Jairam
- Film / album: Oomai Kanavu Kandal
- Composer: Shankar Ganesh
- Lyricist: Kannadasan