Roman script
Singer : P. B. Rangachari Music by : G. Ramanathan Male Part Paanduranga Paanduranga Dialogue : ……………………… Male Part Paanduranga Chorus : Paanduranga Male Part Paanduranga naamam baji manamae Chorus : Paanduranga naamam baji manamae Male Part Paanduranga naamam baji manamae Male Part Paanduranga naamam baji manamae Chorus : Paanduranga naamam baji manamae Paanduranga naamam baji manamae Pava noi theerkum marunthithuvae Male : Pava noi theerkum marunthithuvae Paanduranga naamam baji manamae Chorus Paanduranga naamam baji manamae Paanduranga naamam baji manamae Male Part Yema bayam neekki inbamum tharumae Yema bayam neekki inbamum tharumae Evarkkum ezhidhil inba suvai tharum marundhae Evarkkum ezhidhil inba suvai tharum marundhae Male Part Paanduranga naamam baji manamae Paanduranga naamam baji manamae Paanduranga naamam baji manamae Male Part Mannulagil pirandhu pirandhu uzhalaamal Maanida piravi pazhudhaagamal Male Part Paanduranga naamam baji manamae Chorus : Paanduranga naamam baji manamae All : Paanduranga naamam baji manamae Paanduranga naamam baji manamae Paanduranga naamam baji manamae Paanduranga naamam baji manamae Paanduranga naamam baji manamae Paanduranga naamam baji manamae Paanduranga naamam baji manamae Paanduranga naamam baji manamae All : Paanduranga sri ranga Paanduranga sri ranga Paanduranga sri ranga Paanduranga sri ranga
தமிழ்
பாடகர் : பி. பீ . ரங்காச்சாரி இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் ஆண் : பாண்டுரங்க பாண்டுரங்க டயலாக் : ....................... ஆண் : பாண்டுரங்க குழு : பாண்டுரங்க ஆண் : பாண்டுரங்க நாமம் பஜி மனமே குழு : பாண்டுரங்க நாமம் பஜி மனமே ஆண் : பாண்டுரங்க நாமம் பஜி மனமே ஆண் : பாண்டுரங்க நாமம் பஜி மனமே குழு : பாண்டுரங்க நாமம் பஜி மனமே பாண்டுரங்க நாமம் பஜி மனமே பவ நோய் தீர்க்கும் மருந்திதுவே ஆண் : பவ நோய் தீர்க்கும் மருந்திதுவே பாண்டுரங்க நாமம் பஜி மனமே குழு : பாண்டுரங்க நாமம் பஜி மனமே பாண்டுரங்க நாமம் பஜி மனமே ஆண் : எம பயம் நீக்கி இன்பமும் தருமே எம பயம் நீக்கி இன்பமும் தருமே எவர்க்கும் எளிதில் இன்ப சுவை தரும் மருந்தே எவர்க்கும் எளிதில் இன்ப சுவை தரும் மருந்தே ஆண் : பாண்டுரங்க நாமம் பஜி மனமே பாண்டுரங்க நாமம் பஜி மனமே பாண்டுரங்க நாமம் பஜி மனமே ஆண் : மண்ணுலகில் பிறந்து பிறந்து உழலாமல் மானிடப் பிறவி பழுதாகாமல் ஆண் : பாண்டுரங்க நாமம் பஜி மனமே குழு : பாண்டுரங்க நாமம் பஜி மனமே அனைவரும் : பாண்டுரங்க நாமம் பஜி மனமே...(8) அனைவரும் : பாண்டுரங்கா ஸ்ரீ ரங்கா.....(4)
Song information
Singer: P. B. Rangachari
Music by: G. Ramanathan
Release information: From Sudharsan (1951) · Singer: P. B. Rangachari · Lyricist: Papanasam Sivan · Music: G. Ramanathan
Explore this song
- Singer: P. B. Rangachari
- Film / album: Sudharsan
- Composer: G. Ramanathan