Roman script
Singers : Mano and K.S. Chithra Music by : Karthik Raja Male Part Paandiyanin raajiyathil uiyalaalaa Vendi nindra painkilikku uiyalaalaa Kaiyil thanthen kalyaanamaalai Maiyal konden naan intha velaiii…. Female Part Paandiyanin raajiyathil uiyalaalaa Vendi nindra painkilikku uiyalaalaa Kaiyil thanthaai kalyaanamaalai Maiyal konden naan intha velaiii… Male Part Paandiyanin raajiyathil uiyalaalaa Female : Paandiyanin raajiyathil uiyalaalaa Male Part Nee sirikka naan anaikka Poo manakka thaen kodukka Female Part Thaen koduthu nee yedukka Naal muzhuthum naan mayanga Male Part Paar kadal polae thaan neeyirukka Paaimara kalam polae naan mithakka Female Part Raathiri thoongaamal naan thavikka Raajanin leelaigal noi thanikka Male Part Vetkam theera naan unnai sera Thottu vilaiyaada aanandham koodaatho..oohho Female Part Paandiyanin raajiyathil uiyalaalaa Vendi nindra painkilikku uiyalaalaa Male Part Kaiyil thanthen kalyaanamaalai
Maiyal konden naan intha velai Female Part Paandiyanin raajiyathil uiyalaalaa Male : Paandiyanin raajiyathil uiyalaalaa Chorus Oh oh oh oh oh oh oh oh Oh oh oh oh oh oh oh oh Female Part Mannavanukum mannavanae Yen manathin naayaganae Male Part Yennazhagu kannin mani Unnazhagu ponnin mani Female Part Vaan mazhai meghangal neer thelikka Vaadiya dhegangal sernthirukka Male Part Vaalibha raagangal naan padikka Noolidai thaalaamal nee thudikka Female Part Sinna poovai Thaen vennilaavai Thottu vilaiyaada Aanandham koodaathoo… Male Part Paandiyanin raajiyathil uiyalaalaa Vendi nindra painkilikku uiyalaalaa Kaiyil thanthen kalyaanamaalai Maiyal konden naan intha velaiii…. Female Part Paandiyanin raajiyathil uiyalaalaa Vendi nindra painkilikku uiyalaalaa Kaiyil thanthaai kalyaanamaalai Maiyal konden naan intha velaiii… Male Part Paandiyanin raajiyathil uiyalaalaa Female : Paandiyanin raajiyathil uiyalaalaa
தமிழ்
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : மனோ இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா ஆண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா கையில் தந்தேன் கல்யாணமாலை மையல் கொண்டேன் நான் இந்த வேளை பெண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா கையில் தந்தாய் கல்யாணமாலை மையல் கொண்டேன் நான் இந்த வேளை ஆண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா பெண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா ஆண் : நீ சிரிக்க நான் அணைக்க பூ மணக்க தேன் கொடுக்க பெண் : தேன் கொடுத்து நீ எடுக்க நாள் முழுதும் நான் மயங்க ஆண் : பார் கடல் போலே தான் நீயிருக்க பாய்மரக் கலம் போலே நான் மிதக்க பெண் : ராத்திரி தூங்காமல் நான் தவிக்க ராஜனின் லீலைகள் நோய் தணிக்க ஆண் : வெட்கம் தீர நான் உன்னைச் சேர தொட்டு விளையாட ஆனந்தம் கூடாதோ ஓஹோ பெண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா ஆண் : கையில் தந்தேன் கல்யாணமாலை மையல் கொண்டேன் நான் இந்த வேளை பெண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா ஆண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா குழு : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ பெண் : மன்னவனுக்கும் மன்னவனே என் மனதின் நாயகனே ஆண் : என்னழகு கண்ணின் மணி உன்னழகு பொன்னின் மணி பெண் : வான் மழை மேகங்கள் நீர்த் தெளிக்க வாடிய தேகங்கள் சேர்ந்திருக்க ஆண் : வாலிப ராகங்கள் நான் படிக்க நூலிடை தாளாமல் நீ துடிக்க பெண் : சின்னப் பூவை தேன் வெண்ணிலாவை தொட்டு விளையாட ஆனந்தம் கூடாதோ ஆண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா கையில் தந்தேன் கல்யாணமாலை மையல் கொண்டேன் நான் இந்த வேளை பெண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா கையில் தந்தாய் கல்யாணமாலை மையல் கொண்டேன் நான் இந்த வேளை ஆண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா பெண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
Song information
Singers: Mano and K.S. Chithra
Music by: Karthik Raja
Release information: From Pandiyan (1992) · Lyricist: Panchu Arunachalam
Explore this song
- Singer: Mano and K.S. Chithra
- Film / album: Pandiyan
- Composer: Karthik Raja