Roman script
Singer : Vani Jayaram Music by : Shankar Ganesh Female Part Paandiya mannanin raajakumari Paingili kaigalil yendhiya devi Annai ennai pesa vaithaal Anbu geetham paada vaithaal Female Part Annai ennai pesa vaithaal Anbu geetham paada vaithaal Mangai ullam vaigai vellamoo Mangai ullam vaigai vellamoo Mana naal aval arulaal varumoo Female Part Paandiya mannanin raajakumari Paingili kaigalil yendhiya devi Annai ennai pesa vaithaal Anbu geetham paada vaithaal Female Part Vanna kolam kaigal poda Oomai raagam kangal paada Vanna kolam kaigal poda Oomai raagam kangal paada Female Part Meenatchiyai nalla varam vendinen Meenatchiyai nalla varam vendinen Andha maharaaniyum inba vazhi kaatinaal Female Part Paandiya mannanin raajakumari Paingili kaigalil yendhiya devi Annai ennai pesa vaithaal Anbu geetham paada vaithaal Female Part Mangai ullam vaigai vellamoo Mangai ullam vaigai vellamoo Mana naal aval arulaal varumoo Female Part Paandiya mannanin raajakumari Paingili kaigalil yendhiya devi Annai ennai pesa vaithaal Anbu geetham paada vaithaal Female Part Sokkanaadhan thannai polae Nalla naadhan ennai aala Sokkanaadhan thannai polae Nalla naadhan ennai aala Female Part Thirumaangalyam ondru thara vendumae Thirumaangalyam ondru thara vendumae Andha thirunaalumae kannil vara vendumae Female Part Paandiya mannanin raajakumari Paingili kaigalil yendhiya devi Annai ennai pesa vaithaal Anbu geetham paada vaithaal Female Part Mangai ullam vaigai vellamoo Mangai ullam vaigai vellamoo Mana naal aval arulaal varumoo Female Part Paandiya mannanin raajakumari Paingili kaigalil yendhiya devi Annai ennai pesa vaithaal Anbu geetham paada vaithaal
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : பாண்டிய மன்னனின் ராஜகுமாரி பைங்கிளி கைகளில் ஏந்திய தேவி அன்னை என்னை பேச வைத்தாள் அன்பு கீதம் பாட வைத்தாள் பெண் : அன்னை என்னை பேச வைத்தாள் அன்பு கீதம் பாட வைத்தாள் மங்கை உள்ளம் வைகை வெள்ளமோ மங்கை உள்ளம் வைகை வெள்ளமோ மணநாள் அவள் அருளால் வருமோ.. பெண் : பாண்டிய மன்னனின் ராஜகுமாரி பைங்கிளி கைகளில் ஏந்திய தேவி அன்னை என்னை பேச வைத்தாள் அன்பு கீதம் பாட வைத்தாள் பெண் : வண்ணக்கோலம் கைகள் போட ஊமை ராகம் கண்கள் பாட வண்ணக்கோலம் கைகள் போட ஊமை ராகம் கண்கள் பாட பெண் : மீனாட்சியை நல்ல வரம் வேண்டினேன் மீனாட்சியை நல்ல வரம் வேண்டினேன் அந்த மகராணியும் இன்ப வழி காட்டினாள் பெண் : பாண்டிய மன்னனின் ராஜகுமாரி பைங்கிளி கைகளில் ஏந்திய தேவி அன்னை என்னை பேச வைத்தாள் அன்பு கீதம் பாட வைத்தாள் பெண் : மங்கை உள்ளம் வைகை வெள்ளமோ மங்கை உள்ளம் வைகை வெள்ளமோ மணநாள் அவள் அருளால் வருமோ.. பெண் : பாண்டிய மன்னனின் ராஜகுமாரி பைங்கிளி கைகளில் ஏந்திய தேவி அன்னை என்னை பேச வைத்தாள் அன்பு கீதம் பாட வைத்தாள் பெண் : சொக்கநாதன் தன்னைப் போலே நல்ல நாதன் என்னை ஆள சொக்கநாதன் தன்னைப் போலே நல்ல நாதன் என்னை ஆள பெண் : திருமாங்கல்யம் ஒன்று தர வேண்டுமே திருமாங்கல்யம் ஒன்று தர வேண்டுமே அந்த திருநாளுமே கண்ணில் வர வேண்டுமே பெண் : பாண்டிய மன்னனின் ராஜகுமாரி பைங்கிளி கைகளில் ஏந்திய தேவி அன்னை என்னை பேச வைத்தாள் அன்பு கீதம் பாட வைத்தாள் பெண் : மங்கை உள்ளம் வைகை வெள்ளமோ மங்கை உள்ளம் வைகை வெள்ளமோ மணநாள் அவள் அருளால் வருமோ.. பெண் : பாண்டிய மன்னனின் ராஜகுமாரி பைங்கிளி கைகளில் ஏந்திய தேவி அன்னை என்னை பேச வைத்தாள் அன்பு கீதம் பாட வைத்தாள்
Song information
Singer: Vani Jayaram
Music by: Shankar Ganesh
Release information: From Velum Mayilum Thunai (1979) · Singer: Vani Jayaram · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Vani Jayaram
- Film / album: Velum Mayilum Thunai
- Composer: Shankar Ganesh