Roman script
Singer : P. Suseela Music by : Shankar Ganesh Female Part Pallaakkai thookki paakka ellorum vaarunga Pattaadai katti kondu nikkuratha paarunga Irupathu vayasu ilagiya manasu haan Irupathu vayasu ilagiya manasu haan Aalaanaa ponnaagi anjaaru varusamaachchunga Chorus ………………. Female Part Pallaakkai thookki paakka ellorum vaarunga Pattaadai katti kondu nikkuratha paarunga Irupathu vayasu ilagiya manasu haan Aalaanaa ponnaagi anjaaru varusamaachchunga Chorus ………………. Female Part Vetta vetta naanthaan thanga surangam Un maarbodu Saernthaadum vellipadhakkam Vetta vetta naanthaan thanga surangam Un maarbodu Saernthaadum vellipadhakkam Female Part Theppam mithakka oru odai irukka Veppam thanikka kulir vaadai irukka Maanaa Semmeenaa naan thaavi kuthikka Maanaa Semmeenaa naan thaavi kuthikka Female Part Pallaakkai thookki paakka ellorum vaarunga Pattaadai katti kondu nikkuratha paarunga Irupathu vayasu ilagiya manasu haan Aalaanaa ponnaagi anjaaru varusamaachchunga…ha…. Chorus ………………. Female Part Pongi vachcha soru inga irukku Idhai parimaara thalai vaazhai enga irukku Pongi vachcha soru inga irukku Idhai parimaara thalai vaazhai enga irukku Female Part Unda piragum pasi uchcham irukkum Alli koduththum idhu micham irukkum Paaththaa nee kettaa naan vaari koduppaen Paaththaa nee kettaa naan vaari koduppaen Female Part Pallaakkai thookki paakka ellorum vaarunga Pattaadai katti kondu nikkuratha paarunga Irupathu vayasu ilagiya manasu haan Aalaanaa ponnaagi anjaaru varusamaachchunga…ha…. Chorus ……………….
தமிழ்
பாடகி : பி.சுசீலா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : பல்லாக்கை தூக்கிப் பாக்க எல்லாரும் வாருங்க பட்டாடை கட்டிக் கொண்டு நிக்குறத பாருங்க இருபது வயசு இளகிய மனசு ஹான் இருபது வயசு இளகிய மனசு ஹான் ஆளான பொண்ணாகி அஞ்சாறு வருஷமாச்சுங்க குழு : ............................ பெண் : ஆன் பல்லாக்கை தூக்கிப் பாக்க எல்லாரும் வாருங்க பட்டாடை கட்டிக் கொண்டு நிக்குறத பாருங்க இருபது வயசு இளகிய மனசு ஹான் ஆளான பொண்ணாகி அஞ்சாறு வருஷமாச்சுங்க குழு : ............................ பெண் : வெட்ட வெட்ட நான்தான் தங்கச் சுரங்கம் உன் மார்போடு சேர்ந்தாடும் வெள்ளிப்பதக்கம் வெட்ட வெட்ட நான்தான் தங்கச் சுரங்கம் உன் மார்போடு சேர்ந்தாடும் வெள்ளிப்பதக்கம் பெண் : தெப்பம் மிதக்க ஒரு ஓடை இருக்க வெப்பம் தணிக்க குளிர் வாடை இருக்க மானா செம்மீனா நான் தாவிக் குதிக்க... மானா செம்மீனா நான் தாவிக் குதிக்க... பெண் : பல்லாக்கை தூக்கிப் பாக்க எல்லாரும் வாருங்க பட்டாடை கட்டிக் கொண்டு நிக்குறத பாருங்க இருபது வயசு இளகிய மனசு ஹான் ஆளான பொண்ணாகி அஞ்சாறு வருஷமாச்சுங்க.....ஹ..... குழு : ............................ பெண் : பொங்கி வச்ச சோறு இங்க இருக்கு இதை பரிமாற தலைவாழை எங்க இருக்கு பொங்கி வச்ச சோறு இங்க இருக்கு இதை பரிமாற தலைவாழை எங்க இருக்கு பெண் : உண்ட பிறகும் பசி உச்சம் இருக்கும் அள்ளிக் கொடுத்தும் இது மிச்சம் இருக்கும் பாத்தா நீ கேட்டா நான் வாரிக் கொடுப்பேன் பாத்தா நீ கேட்டா நான் வாரிக் கொடுப்பேன் பெண் : பல்லாக்கை தூக்கிப் பாக்க எல்லாரும் வாருங்க பட்டாடை கட்டிக் கொண்டு நிக்குறத பாருங்க இருபது வயசு இளகிய மனசு ஹான் ஆளான பொண்ணாகி அஞ்சாறு வருஷமாச்சுங்க.....ஹ..... குழு : ............................
Song information
Singer: P. Suseela
Music by: Shankar Ganesh
Release information: From Seerum Singangal (1983) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: P. Suseela
- Film / album: Seerum Singangal
- Composer: Shankar Ganesh