Roman script
Palinginal Oru Song Lyrics is a track from Vallavan Oruvan Tamil Film– 1966, Starring Jai Sankar, Thengai Srinivasan, R. S. Manohar, K. K. Sounder, L. Vijayalakshmi, Sheela and Vijayalalitha. This song was sung by L. R. Eswari and the music was composed by S. Vedhachalam. Lyrics works are penned by Kannadasan. Singer : L. R. Eswari Music Director : S. Vedhachalam Lyricist : Kannadasan Female Part Palinginaal or maaligai Paruvathal mani mandabam Uyrarathil oru gopuram Unnai azhaikuthu vaa Palinginaal or maaligai Paruvathal mani mandabam Uyrarathil oru gopuram Unnai azhaikuthu vaa Female Part Irupatho oru naadaga medai iravau nerathu malligai vaadai Irupatho oru naadaga medai iravau nerathu malligai vaadai Thirapatho oru sinthanai kadhavu Theadi eduthaal aanatha uravau Uravu… uravu… uravu… uravu… Female Part Palinginaal or maaligai Paruvathal mani mandabam Uyrarathil oru gopuram Unnai azhaikuthu vaa Female Part Naalai varuvathu yarukku theriyum Nadanthu paarthaal nadagam puriyum Naalai varuvathu yarukku theriyum Nadanthu paarthaal nadagam puriyum Kaalai pozhuthu oorukku vidiyum Kanni ninaikum kaariyam mudiyum Mudiyum… mudiyum.. mudiyum.. mudiyum.. Female Part Palinginaal or maaligai Paruvathal mani mandabam Uyrarathil oru gopuram Unnai azhaikuthu vaa
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : பளிங்கினால் ஒரு மாளிகை பருவத்தால் மணி மண்டபம் உயரத்தில் ஒரு கோபுரம் உன்னை அழைக்குது வா.. பளிங்கினால் ஒரு மாளிகை பருவத்தால் மணி மண்டபம் உயரத்தில் ஒரு கோபுரம் உன்னை அழைக்குது வா.. பெண் : இருப்பதோ ஒரு நாடக மேடை இரவு நேரத்தில் மல்லிகை வாடை இருப்பதோ ஒரு நாடக மேடை இரவு நேரத்தில் மல்லிகை வாடை திறப்பதோ ஒரு சிந்தனை கதவு தேடி எடுத்தால் ஆனந்த உறவு உறவு…உறவு..உறவு..உறவு.. பெண் : பளிங்கினால் ஒரு மாளிகை பருவத்தால் மணி மண்டபம் உயரத்தில் ஒரு கோபுரம் உன்னை அழைக்குது வா.. பெண் : நாளை வருவது யாருக்கு தெரியும் நடந்து பார்த்தால் நாடகம் புரியும் நாளை வருவது யாருக்கு தெரியும் நடந்து பார்த்தால் நாடகம் புரியும் காலை பொழுது ஊருக்கு விடியும் கன்னி நினைக்கும் காரியம் முடியும் முடியும்….முடியும்…முடியும்…முடியும்.. பெண் : பளிங்கினால் ஒரு மாளிகை பருவத்தால் மணி மண்டபம் உயரத்தில் ஒரு கோபுரம் உன்னை அழைக்குது வா..
Song information
Singer: L. R. Eswari
Release information: From Vallavan Oruvan (1966) · Singer: L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: S. Vedhachalam
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Vallavan Oruvan