Roman script

Singer : “Thenisai Thendral” Deva
Music by : Sean Roldan
Lyrics by : Mohan Rajan
Male Part
Pala pattra galla kattra
Silra thattra sedhura vudra
Male Part
Durr nakka nakka nakka
Durr nakka nakka nakka
Durr nakka nakka nakka
Male Part
Odi odi alelaichaalum
Thala keezha kuthichaalum
Nenachadhu nadakkalaye gopal-u
Route maari adichaalum
Roof ah thaandi therichaalum
Onnume velangalaye dabaalu
Male Part
Ye kabaalu
Ye dabaalu
Ye kabaalu
Ye dabaalu
Male Part
Palti adichu paakkura
Multi route-ah pudikkura
Kazhatti maatti maatti kazhatti
Salichu poyi sariyura
Male Part
Pala pattra galla kattra
Silra thattra sedhura vudra
Durr nakka nakka nakka
Pala pattra galla kattra
Silra thattra sedhura vudra
Durr nakka nakka nakka
Male Part
Try mela try panni dry aagura
Un plan ellaam flop aaga fun aaguran
Durr nakka nakka nakka
Male Part
Love-aana love-aala run aagura
Nee fear-aana fire-aala fry aagura
Hey davvaacho danakkucho
Maattikitta mallaacho
Kittaacho thottaacho
Porattikiche machaaso
Male Part
Daruki doll-u
Dull-u feel-u
Sola kelu
Kolambum aalu
Thattaaru ketu pochu
Uthaaru enna aachu
Tata bye kaattiduchu
Male Part
Pala pattra galla kattra
Silra thattra sedhura vudra
Durr nakka nakka nakka
Male Part
Veyil illa kaathaadi polaadura
Nee bail illa jail-ukkul thindaadura
Durr nakka nakka nakka
Air illa tyre aattam thallaadura
Oru hair-ukkum use illa yen odura
Male Part
Hey davvaacho danakkucho
Maattikitta mallaacho
Kittaacho thottaacho
Porattikiche machaaso
Male Part
Aakku pokku
Veththala paakku
Pora pokku
Koppu maathu
Thattaaru kettu pochu
Uthaaru ennaachu
Tata bye kaattiduchu
Male Part
Pala pattra galla kattra
Silra thattra sedhura vudra
Durr nakka nakka nakka
Pala pattra galla kattra
Silra thattra sedhura vudra
Durr nakka nakka nakka
Male Part
Pala pattra galla kattra
Silra thattra aana sedhura vudra
Durr dinukunakka durr
Durr dinukunakka durr
Durr dinukunakka durr
Durr nakka

தமிழ்

ஆண் : பல்லாப்பட்ற கல்லாக்கட்டற
சில்லறதட்ற செதறவுடுற
ஆண் : டூர் நக்கா நக்கா நக்கா
டூர் நக்கா நக்கா நக்கா
டூர் நக்கா நக்கா நக்கா
ஆண் : ஓடி ஓடி இழைச்சாலும்
தலைகீழா குதிச்சாலும்
நெனச்சது நடக்கலையே கோபாலு
ரூட்-உ மாறி அடிச்சாலும்
ரூப்ப தாண்டி தெறிச்சாலும்
ஒன்னுமே விளங்கலையே டபாலு
ஆண் : ஏ கபாலு ஏ டபாலு
ஏ கபாலு ஏ டபாலு
ஆண் : பல்ட்டி அடிச்சு பாக்குற
மல்ட்டி ரூட்ட புடிக்குற
கழட்டி மாட்டி மாட்டி கழட்டி
சலிச்சு போயி சறியுற
ஆண் : பல்லாப்பட்ற கல்லாக்கட்டற
சில்லறதட்ற செதறவுடுற
டுர்னக்கா நக்கா நக்கா
பல்லாப்பட்ற கல்லாக்கட்டற
சில்லறதட்ற செதறவுடுற
டுர்னக்கா நக்கா நக்கா
ஆண் : ட்ரை மேல ட்ரை பண்ணி
டிரை ஆகுற
உன் பிளான் எல்லாம் பிளாப் ஆக
ஃபன் ஆகுற
டுர்னக்கா நக்கா நக்கா
ஆண் : லவ்வான லவ்வால
ரன் ஆகுற
நீ பியர் ஆன ஃபையரால
ப்ரை ஆகுற
ஏ டவச்சோத் தனுக்குசோத்
மாட்டிக்கிட்டா மல்லாச்சோ
விட்டாச்சோ தொட்டச்சோ
புரட்டிக்கிச்சே மச்சாசோ
ஆண் : டர்க்கி டாலு டல்லு பீலு
ப்லொவ்ல கேளு பொலம்பும் ஆளு
ஜத்தாரு கெட்டுப்போச்சு
உத்தாரு என்ன ஆச்சு
டாட்டா பாய் காட்டிடுச்சு
ஹ்க்கு ஹ்க்கு ஹ்க்கு ஹே
ஆண் : பல்லாப்பட்ற கல்லாக்கட்டற
சில்லறதட்ற செதறவுடுற
டுர்னக்கா நக்கா நக்கா
ஆண் : டும் சுப்பா டுபக் சுப்பா டும் சுப்பா
டும் சுப்பா டுபக் சுப்பா
டும் சுப்பா டுபக் சுப்பா
டும்க்கு டும்க்கு அமுக்குடா
ஆண் : டெயில் இல்லா
காத்தாடி போல் ஆகுற
நீ பெயில் இல்லா
ஜெயிலுக்குள் திண்டாடுற
டுர்னக்கா நக்கா நக்கா
ஆண் : ஏர் இல்லா டயர்
ஆட்டம் தள்ளாடுற
ஒரு ஹேர்க்கும் யூஸ் இல்ல
ஏன் ஓடுற
ஆண் : ஏ டவச்சோத் தனுக்குசோத்
மாட்டிக்கிட்டா மல்லாச்சோ
விட்டாச்சோ தொட்டச்சோ
புரட்டிக்கிச்சே மச்சான்சோ
ஆண் : ஆக்கு போக்கு வெத்தல பாக்கு
போற போக்கு கொக்கு மாக்கு
ஜத்தாரு கெட்டுப்போச்சு
உத்தாரு என்ன ஆச்சு
டாட்டா பாய் காட்டிடுச்சு
ஆண் : பல்லாப்பட்ற கல்லாக்கட்டற
சில்லறதட்ற செதறவுடுற
டுர்னக்கா நக்கா நக்கா
பல்லாப்பட்ற கல்லாக்கட்டற
சில்லறதட்ற செதறவுடுற
டுர்னக்கா நக்கா நக்கா
ஆண் : பல்லாப்பட்ற கல்லாக்கட்டற
சில்லறதட்ற ஆனா செதறவுடுற
டுர் நக்கா நக்கா டுர்
டுர் நக்கா நக்கா டுர்
டுர் நக்கா நக்கா டுர்
டுர் நக்கா நக்கா டுர்னக்கா

Song details

Music by: Sean Roldan

Lyrics by: Mohan Rajan

Release information: From Good Night (2023) · Singer: “Thenisai Thendral” Deva · Lyricist: Mohan Rajan · Music: Sean Roldan

Song video

Watch on YouTube

பாடகர் : தேனிசை தென்றல் தேவா

இசை அமைப்பாளர் : சீன் ரோல்டன்

பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன்