Roman script
Singers : P. Jayachandran and P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female Part ……………. Male Part Aa….aa….paalaapishegam seiyyavo Unakku thaenaapishegam seiyyavo Paalaapishegam seiyyavo Unakku thaenaapishegam seiyyavo Male Part Alangaaravalli thirunaamam solli Malar kondu poojai seiyyavo Male Part Paalaapishegam seiyyavo Unakku thaenaapishegam seiyyavo Female Part Manthira poojaigal maalaiyilathaan Vanna malaranai podum velaiyilthaan Manthira poojaigal maalaiyilathaan Vanna malaranai podum velaiyilthaan Female Part Manmathan sannathi vazhakkamithu Kula mangaiyar sangama pazhakkamithu Manmathan sannathi vazhakkamithu Kula mangaiyar sangama pazhakkamithu Male Part Punnagai enbathu pani vairam Athu ponmagal soodum mani magudam Punnagai enbathu pani vairam Athu ponmagal soodum mani magudam Female Part Kandavar kann padum perazhgu
Idhu kaal kondu nadakkindra therazhgu Kandavar kann padum perazhgu Idhu kaal kondu nadakkindra therazhgu Female Part Paalaapishegam seiyyavo Unakku thaenaapishegam seiyyavo Paalaapishegam seiyyavo Unakku thaenaapishegam seiyyavo Female Part Paalaapishegam seiyyavo Unakku thaenaapishegam seiyyavo Male Part Saagasa nadagam naanarivaen Inba saarasa kalaigal nee arivaai Saagasa nadagam naanarivaen Inba saarasa kalaigal nee arivaai Innamum ennidam ragasiyamaa Intha achchamum nanamum avasiyamaa Female Part Unnidam sonnathu oralavu Nenjil ullathu aasai nooralavu Unnidam sonnathu oralavu Nenjil ullathu aasai nooralavu Mellidai enbathu noolalavu Adhai menmalar kai kondu nee thazhuvu Male Part Paalaapishegam seiyyavo Unakku thaenaapishegam seiyyavo Female : Nalam paadum kannan Naan kanda mannan Valam vanthu poojai seiyyavo Female Part Paalaapishegam seiyyavo Unakku thaenaapishegam seiyyavo
தமிழ்
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் பி சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : ..................... ஆண் : ஆ....ஆ......பாலாபிஷேகம் செய்யவோ உனக்கு தேனாபிஷேகம் செய்யவோ பாலாபிஷேகம் செய்யவோ உனக்கு தேனாபிஷேகம் செய்யவோ ஆண் : அலங்காரவல்லி திருநாமம் சொல்லி மலர் கொண்டு பூஜை செய்யவோ ஆண் : பாலாபிஷேகம் செய்யவோ உனக்கு தேனாபிஷேகம் செய்யவோ பெண் : மந்திர பூஜைகள் மாலையில்தான் வண்ண மலரணைப் போடும் வேளையில்தான் மந்திர பூஜைகள் மாலையில்தான் வண்ண மலரணைப் போடும் வேளையில்தான் பெண் : மன்மதன் சன்னதி வழக்கமிது குல மங்கையர் சங்கம பழக்கமிது மன்மதன் சன்னதி வழக்கமிது குல மங்கையர் சங்கம பழக்கமிது ஆண் : புன்னகை என்பது பனி வைரம் அது பொன்மகள் சூடும் மணி மகுடம் புன்னகை என்பது பனி வைரம் அது பொன்மகள் சூடும் மணி மகுடம் பெண் : கண்டவர் கண் படும் பேரழகு இது கால் கொண்டு நடக்கின்ற தேரழகு கண்டவர் கண் படும் பேரழகு இது கால் கொண்டு நடக்கின்ற தேரழகு பெண் : பாலாபிஷேகம் செய்யவோ உனக்கு தேனாபிஷேகம் செய்யவோ நலம் பாடும் கண்ணன் நான் கண்ட மன்னன் வலம் வந்து பூஜை செய்யவோ பெண் : பாலாபிஷேகம் செய்யவோ உனக்கு தேனாபிஷேகம் செய்யவோ ஆண் : சாகச நாடகம் நானறிவேன் இன்ப சாரச கலைகள் நீ அறிவாய் சாகச நாடகம் நானறிவேன் இன்ப சாரச கலைகள் நீ அறிவாய் இன்னமும் என்னிடம் ரகசியமா இந்த அச்சமும் நாணமும் அவசியமா பெண் : உன்னிடம் சொன்னது ஓரளவு நெஞ்சில் உள்ளது ஆசை நூறளவு உன்னிடம் சொன்னது ஓரளவு நெஞ்சில் உள்ளது ஆசை நூறளவு மெல்லிடை என்பது நூலளவு அதை மென்மலர் கைக் கொண்டு நீ தழுவு ஆண் : பாலாபிஷேகம் செய்யவோ உனக்கு தேனாபிஷேகம் செய்யவோ பெண் : நலம் பாடும் கண்ணன் நான் கண்ட மன்னன் வலம் வந்து பூஜை செய்யவோ பெண் : பாலாபிஷேகம் செய்யவோ உனக்கு தேனாபிஷேகம் செய்யவோ
Song information
Singers: P. Jayachandran and P. Susheela
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Muthana Muthallavo (1976) · Singer: P. Jayachandran and P. Susheela · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: P. Jayachandran and P. Susheela
- Film / album: Muthana Muthallavo
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali