Roman script

Singer : Adheef Muhamed
Music by : Pranav Das
Male Part
Kaatrae ilam kaatrae
Isaiyaaga varuvaaya
Thozhai dhooram sila kaalam
Ival kaadhil mella
Male Part
Poovae ven poovae
Pudhidhaaga malar vaaya
Ival koondhal mazhai megam
Adhil neendhi sella
Male Part
Oru kaadhal oru nesam idhu
Uyir koottil oru swaasam
Pudhu vaanam pala dhesam selvomae
Anbae vaa…
Male Part
Pagal iravai kann vizhithidava
Unatharugae naan pizhaithidava
Yuga yugamum oru nodi thaan indrae
Idhayamellam nee nirainthida vaa
Unadhuyirai irunthidava
Udai kalaivai ennai adaivai
Male Part
Jannal vandha nilavae
Kannil nindra kanavae
Manjam serndha uravae
Nammil illai pirivae
Male Part
Anai thaandum vellathai
En kannil katti vaithen
Anaiyadha deebam pol
Unai nenjil yetri konden
Male Part
En jeevan tharuven
Uyir ozhi nee anaivathillai
Maraivathillai…aaa…aaa
Male Part
Kaatrae ilam kaatrae
Isaiyaaga varuvaaya
Thozhai dhooram sila kaalam
Ival kaadhil mella
Male Part
Poovae ven poovae
Pudhidhaaga malar vaaya
Ival koondhal mazhai megam
Adhil neendhi sella
Male Part
Oru kaadhal oru nesam idhu
Uyir koottil oru swaasam
Pudhu vaanam pala dhesam selvomae
Anbae vaa…
Male Part
Pagal iravai kann vizhithidava
Unatharugae naan pizhaithidava
Yuga yugamum oru nodi thaan indrae
Idhayamellam nee nirainthida vaa
Unadhuyirai irunthidava
Udai kalaivai ennai adaivai
Male Part
Pagal iravai kann vizhithidava
Unatharugae naan pizhaithidava
Yuga yugamum oru nodi thaan indrae

தமிழ்

பாடகர் : அதீப் முகமது
இசையமைப்பாளர் : பிரணவ் தாஸ்
ஆண் : காற்றே இளம் காற்றே
இசையாக வருவாயா
தொலை தூரம் சில காலம்
இவள் காதில் மெல்ல
ஆண் : பூவே வெண் பூவே
புதிதாக மலர்வாயா
இவள் கூந்தல் மழை மேகம்
அதில் நீந்தி செல்ல
ஆண் : ஒரு காதல் ஒரு நேசம் இது
உயிர் கூட்டில் ஒரு சுவாசம்
புது வானம் பல தேசம் செல்வோமே
அன்பே வா.....
ஆண் : பகல் இரவாய் கண் விழித்திடவா
உனதருகே நான் பிழைத்திடவா
யுக யுகமும் ஒரு நொடிதான் இன்றே
இதயமெல்லாம் நீ நிறைந்திடவா
உனதுயிராய் இருந்திடவா
உடை கலைவாய் என்னை அடைவாய்
ஆண் : ஜன்னல் வந்த நிலவே
கண்ணில் நின்ற கனவே
மஞ்சம் சேர்ந்த உறவே
நம்மில் இல்லை பிரிவே
ஆண் : அணை தாண்டும் வெள்ளத்தில்
என் கண்ணில் கட்டி வைத்தேன்
அணையாத தீபம் போல்
உனை நெஞ்சில் ஏற்றி கொண்டேன்
ஆண் : என் ஜீவன் தருவேன்
உயிர் ஒளி நீ அணைவதில்லை
மறைவதில்லை......ஆஅ.......ஆ......
ஆண் : காற்றே இளம் காற்றே
இசையாக வருவாயா
தொலை தூரம் சில காலம்
இவள் காதில் மெல்ல
ஆண் : பூவே வெண் பூவே
புதிதாக மலர்வாயா
இவள் கூந்தல் மழை மேகம்
அதில் நீந்தி செல்ல
ஆண் : ஒரு காதல் ஒரு நேசம் இது
உயிர் கூட்டில் ஒரு சுவாசம்
புது வானம் பல தேசம் செல்வோமே
அன்பே வா.....
ஆண் : பகல் இரவாய் கண் விழித்திடவா
உனதருகே நான் பிழைத்திடவா
யுக யுகமும் ஒரு நொடிதான் இன்றே
இதயமெல்லாம் நீ நிறைந்திடவா
உனதுயிராய் இருந்திடவா
உடை கலைவாய் என்னை அடைவாய்
ஆண் : பகல் இரவாய் கண் விழித்திடவா
உனதருகே நான் பிழைத்திடவா
யுக யுகமும் ஒரு நொடிதான் இன்றே...ஏ......

Song details

Music by: Pranav Das

Release information: From Maraigirai (2019) · Lyricist: Thava Kumar