Roman script
Singer : T. L. Maharajan Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male Part Pagadai kaaigalai uruttivittu Bharatha porai thuvakki vaiththaan saguni andru Uyil paththiraththai padiththu kaatti Oru kudumba porai thuvakkivittaan oruvan indru Male Part Needhi vazhi nindror tham nenjangal neruppaaga Vedhanaiyil thudikka vaiththu Vedikkai kaattuvathaen iraivaa Iraivaa….aa…..iraivaa…..aa… Iraivaa….aa…..iraivaa…..aa…
தமிழ்
பாடகர் : டி. எல். மகாராஜன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : பகடை காய்களை உருட்டிவிட்டு பாரதப் போரை துவக்கி வைத்தான் சகுனி அன்று உயில் பத்திரத்தை படித்து காட்டி ஒரு குடும்ப போரை துவக்கிவிட்டான் ஒருவன் இன்று ஆண் : நீதி வழி நின்றோர் தம் நெஞ்சங்கள் நெருப்பாக வேதனையில் துடிக்க வைத்து வேடிக்கை காட்டுவதேன் இறைவா இறைவா......ஆ.....இறைவா......ஆ..... இறைவா......ஆ.....இறைவா......ஆ.....
Song information
Singer: T. L. Maharajan
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Jodi Pura (1983) · Singer: T. L. Maharajan · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: T. L. Maharajan
- Film / album: Jodi Pura
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali