Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : S. M. Subbaiah Naidu Male Part Padaiththaan boomiyai iraivan Padaiththaan boomiyai iraivan Female : Adhil pongi vazhinththau azhagu Adhil pongi vazhinththau azhagu Male Part Aannai padaiththaan piraku Female : Than azhagai izhanththu ulagu Male : Aannai padaiththaan piraku Female : Than azhagai izhanththu ulagu Male Part Padaiththaan boomiyai iraivan Female Part Azhagai Izhantha ulagam meendum Malaranththathu eppothu Male : Azhagiya pennaam yaevaal thannai Padaiththaan appothu Female Part Kadhal enbathu enna Male : Adhu kangal pidikkum vaadai Female : Kadhal enbathu enna Male : Adhu kangal pidikkum vaadai Female Part Penmai enbathu enna Male : Adhu aangalin naattiya maedai Female : Penmai enbathu enna Male : Adhu aangalin naattiya maedai Male Part Padaiththaan boomiyai iraivan Female Part Manjal poosum pengalugendroru
Nenjaththai vaiththaan Male : Nenjaththil aadavar konji magizhnthida Manjaththai vaiththaan Female Part Manjal poosum pengalugendroru Nenjaththai vaiththaan Male : Nenjaththil aadavar konji magizhnthida Manjaththai vaiththaan Female Part Kudumbam edhukku sir-ru Male : Adhu co-operative store-ru Female : Kudumbam edhukku sir-ru Male : Adhu co-operative store-ru Female Part Illaramenbathu enna Male : Adhu iruvar amaiththidum koyil Female : Illaramenbathu enna Male : Adhu iruvar amaiththidum koyil Both : Aanum pennum ondraai saernthu Aanathuthaanae ulagam Aanum pennum ondraai saernthu Aanathuthaanae ulagam Adhanaal thaanae ulagam muzhuthum Moondathu perungalagam Adhanaal thaanae ulagam muzhuthum Moondathu perungalagam Both : Padaiththaan boomiyai iraivan Adhil pongi vazhinththau azhagu Adhil pongi vazhinththau azhagu Padaiththaan boomiyai iraivan Both : Aaha haa aaha haa Aaha aahahaa……
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : படைத்தான் பூமியை இறைவன் படைத்தான் பூமியை இறைவன் பெண் : அதில் பொங்கி வழிந்தது அழகு அதில் பொங்கி வழிந்தது அழகு ஆண் : ஆணைப் படைத்தான் பிறகு பெண் : தன் அழகை இழந்தது உலகு ஆண் : ஆணைப் படைத்தான் பிறகு பெண் : தன் அழகை இழந்தது உலகு ஆண் : படைத்தான் பூமியை இறைவன் பெண் : அழகை இழந்த உலகம் மீண்டும் மலர்ந்தது எப்போது ஆண் : அழகிய பெண்ணாம் ஏவாள் தன்னை படைத்தான் அப்போது பெண் : அழகை இழந்த உலகம் மீண்டும் மலர்ந்தது எப்போது ஆண் : அழகிய பெண்ணாம் ஏவாள் தன்னை படைத்தான் அப்போது பெண் : காதல் என்பது என்ன ஆண் : அது கண்கள் பிடிக்கும் வாடை பெண் : காதல் என்பது என்ன ஆண் : அது கண்கள் பிடிக்கும் வாடை பெண் : பெண்மை என்பது என்ன ஆண் : அது ஆண்களின் நாட்டிய மேடை பெண் : பெண்மை என்பது என்ன ஆண் : அது ஆண்களின் நாட்டிய மேடை ஆண் : படைத்தான் பூமியை இறைவன் பெண் : மஞ்சள் பூசும் பெண்களுக்கென்றொரு நெஞ்சத்தை வைத்தான் ஆண் : நெஞ்சத்தில் ஆடவர் கொஞ்சி மகிழ்ந்திட மஞ்சத்தை வைத்தான் பெண் : மஞ்சள் பூசும் பெண்களுக்கென்றொரு நெஞ்சத்தை வைத்தான் ஆண் : நெஞ்சத்தில் ஆடவர் கொஞ்சி மகிழ்ந்திட மஞ்சத்தை வைத்தான் பெண் : குடும்பம் எதுக்கு சாரு ஆண் : அது கோ ஆப்பரேடிவ் ஸ்டோரு பெண் : குடும்பம் எதுக்கு சாரு ஆண் : அது கோ ஆப்பரேடிவ் ஸ்டோரு பெண் : இல்லறமென்பது என்ன ஆண் : அது இருவர் அமைத்திடும் கோயில் பெண் : இல்லறமென்பது என்ன ஆண் : அது இருவர் அமைத்திடும் கோயில் இருவர் : ஆணும் பெண்ணும் ஒன்றாய் சேர்ந்து ஆனது தானே உலகம் ஆணும் பெண்ணும் ஒன்றாய் சேர்ந்து ஆனது தானே உலகம் அதனால் தானே உலகம் முழுதும் மூண்டது பெருங்கலகம் அதனால் தானே உலகம் முழுதும் மூண்டது பெருங்கலகம் இருவர் : படைத்தான் பூமியை இறைவன் அதில் பொங்கி வழிந்தது அழகு அதில் பொங்கி வழிந்தது அழகு படைத்தான் பூமியை இறைவன் இருவர் : ஆஹ ஹா ஆஹ ஹா ஆஹ ஆஹஹா.......
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Aindhu Laksham (1969) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Aindhu Laksham
- Composer: S. M. Subbaiah Naidu