Roman script
Singer : Ranjith Govind Music by : Ranjith Govind Male Part Uyirai mayirai ellaam Kaatunu sonnen Sonnethellaam neeyum Maranthutaedaa pennae Un pecha kettu naanum potten Pala aattam Unai suthi vanthenada Bombaram aattam Male Part Aaan konji konji pinju nenja Yendaa neeyum vechu senja Vesham elaam kalanja pinnum Nallavana innum nadikkum neeyum Chorus Sucha pachondhi You’re sucha pachondhi You’re sucha pachondhi Baby why are u Sucha pachondhi You’re sucha pachondhi You’re sucha pachondhi Baby …ae….. Male Part Round katti vandhu Seena potta neeyaa Kelvi ellaam ippo Kekurathu poiyaaa Quarter pottu neeyum Aadura paar aattam Intha mokkaikku ellaam Naanga sikka maattom Male Part Aaan konji konji pinju nenja Yendaa neeyum vechu senja Vesham elaam kalanja pinnum Nallavana innum nadikkum neeyum Chorus Sucha pachondhi You’re sucha pachondhi You’re sucha pachondhi Baby why are u Sucha pachondhi You’re sucha pachondhi You’re sucha pachondhi Baby …ae….. Male Part Kurangu kaiyila poomalaiya Kudutha kadhaiya irukudhadaa Innum ethana maratha nee thaanduva Theriyaladaaa…. Male Part Velagi iruntha venunguraa Pakkathula vantha pothunguraa Unakkum enakkum setae aagaadhu Theriyudhadaa….. Male Part Tataa katti puttu poringalae siru Enna elaam sonnen konjam enni paaru Thedi poyi neeyum paaren romba far-u Ilaiyena maariduven naanum rare-u Male Part Aaan konji konji pinju nenja Yendaa neeyum vechu senja Vesham elaam kalanja pinnum Nallavana innum nadikkum neeyum Chorus Sucha pachondhi You’re sucha pachondhi You’re sucha pachondhi Baby why are u Sucha pachondhi You’re sucha pachondhi You’re sucha pachondhi Baby …ae….. Male Part {Sucha pachondhi You’re sucha pachondhi You’re sucha pachondhi Baby why are u} (2)ooooo..ooo… Yeah baaby you’re sucha sucha sucha Pachoondhiiiii……
தமிழ்
பாடகர் : ரஞ்சித் கோவிந் இசையமைப்பாளர் : ரஞ்சித் கோவிந் ஆண் : உயிர மயிர எல்லாம் காட்டேன்னு சொன்னேன் சொன்னதெல்லாம் நீயும் மறந்துட்டடேடா பெண்னே உன் பேச்ச கேட்டு நானும் போட்டேன் பல ஆட்டம் உன சுத்தி வந்தேனடா பம்பரம் ஆட்டம் ஆண் : கொஞ்சி கொஞ்சி பிஞ்சு நெஞ்ச ஏண்டா நீயும் வச்சு செஞ்ச வேஷம் எல்லாம் கழஞ்ச பின்னும் நல்லவனா இன்னும் நடிக்கும் நீயும் குழு : சச்ச பச்சோந்தி யு ஆர் சச்ச பச்சோந்தி யு ஆர் சச்ச பச்சோந்தி பேபி ஒய் ஆர் யு சச்ச பச்சோந்தி யு ஆர் சச்ச பச்சோந்தி யு ஆர் சச்ச பச்சோந்தி பேபி....யே.... ஆண் : ரவுண்டு கட்டி வந்து சீன போட்ட நீயா கேள்வி எல்லாம் இப்போ கேக்குறது பொய்யா குவாட்டர் போட்டு நீயும் ஆடுற பாரு ஆட்டம் இந்த மொக்கைக்கு எல்லாம் நாங்க சிக்க மாட்டோம் ஆண் : கொஞ்சி கொஞ்சி பிஞ்சு நெஞ்ச ஏண்டா நீயும் வெச்சு செஞ்ச வேஷம் எல்லாம் கழஞ்ச பின்னும் நல்லவனா இன்னும் நடிக்கும் நீயும் குழு : சச்ச பச்சோந்தி யு ஆர் சச்ச பச்சோந்தி யு ஆர் சச்ச பச்சோந்தி பேபி ஒய் ஆர் யு சச்ச பச்சோந்தி யு ஆர் சச்ச பச்சோந்தி யு ஆர் சச்ச பச்சோந்தி பேபி....யே.... ஆண் : குரங்கு கையில பூமாலைய கொடுத்த கதையா இருக்குதடா இன்னும் எத்தனை மரத்தை நீ தாண்டுவ தெரியலடா ஆண் : விலகி இருந்தா வேணுங்குற பக்கத்துல வந்தா போதுங்குற உனக்கும் எனக்கும் செட்டே ஆகாது தெரியுதடா... ஆண் : டாட்டா காட்டி புட்டு போறிங்களே சாரு என்னென்னலாம் சொன்ன கொஞ்சம் எண்ணி பாரு தேடி போயி நீயும் பாரேன் ரொம்ப ப்பாரு இல்லையென மாறிடுவேன் நானும் ரேர்ரு ஆண் : கொஞ்சி கொஞ்சி பிஞ்சு நெஞ்ச ஏண்டா நீயும் வெச்சு செஞ்ச வேஷம் எல்லாம் கழஞ்சு பின்னும் நல்லவனா இன்னும் நடிக்கும் நீயும் குழு : சச்ச பச்சோந்தி யு ஆர் சச்ச பச்சோந்தி யு ஆர் சச்ச பச்சோந்தி பேபி ஒய் ஆர் யு சச்ச பச்சோந்தி யு ஆர் சச்ச பச்சோந்தி யு ஆர் சச்ச பச்சோந்தி பேபி....யே.... ஆண் : {சச்ச பச்சோந்தி யு ஆர் சச்ச பச்சோந்தி யு ஆர் சச்ச பச்சோந்தி பேபி ஒய் ஆர் யு} (2) ஓ....ஓ.... யா பேபி யு ஆர் சச்ச பச்சோ பச்சோ பச்சோ பச்சோந்தி.....
Song details
Music by: Ranjith Govind
Release information: From Pachondhi (She) – Ranjith Govind (2018) · Lyricist: Lyricist Not Known
- Singer: Ranjith Govind
- Film / album: Pachondhi (She) – Ranjith Govind
- Composer: Ranjith Govind