Roman script
Singer : Ranjith Govind Music by : Radhan Male Part Idhu enna maayamo Enakenna aanadhoo Idhayathil kaayamo Kaadhal undaanadho Male Part Idhu enna maayamo Enakenna aanadhoo Uyirukkul sugamoo Manam thallaaduthoo Male Part Nijamaa idhu nijamaa En anbae Varamaa unai adaivenae naan indre Kanavaai dhinam unaiyae kandaalum Nanavaai nee vendum vaa Male Part Mudhal mudhal endhan manadhinil Pudhu maatram Mugam muzhuvathum indha siripinai kaattum Iru vizhigalum ival yarena ketkkum Azhagae…uyirae… Male Part Yaarodumae…illaathadhu Idhu enna endru yaarodum sollathadhu Paarvaigalalil…vandhaathidum Azhagiya pennin kangal thaan Eppodhum polladhadhu Male Part Irava adhu pagalaa theriyamal Varavaa un nizhalaaga naan ingae Nagaraa indha nodigal azhiyaamal Perava un kaadhalai Male Part Enakena oru pirapeduthaval neeyo Enakullae enai dhinam erikkira theeyo Arakkanaiyae adaikkida nee vaa anbae Azhagae…uyirae… Male Part Hooo hoo hoo hoo oooooo Hooo hoo hoo hmmm mmm mm
தமிழ்
பாடகர் : ரஞ்சித் கோவிந்த் இசையமைப்பாளர் : ராதன் ஆண் : இது என்ன மாயமோ எனகென்ன ஆனாதோ இதயத்தில் காயமோ காதல் உண்டானதோ ஆண் : இது என்ன மாயமோ எனகென்ன ஆனாதோ உயிருக்குள் சுகம்மோ மனம் தள்ளாடுதோ ஆண் : நிஜமா இது நிஜமா என் அன்பே வரமா உனை அடைவேனே நான் இன்றே கனவாய் தினம் உனையே கண்டாலும் நனவாய் நீ வேண்டும் வா ஆண் : முதல் முதல் எந்தன் மனதினில் புது மாற்றம் முகம் முழுவதும் இந்த சிரிப்பினை காட்டும் இரு விழிகளும் இவள் யாரென கேட்க்கும் அழகே....உயிரே ஆண் : யாரோடுமே.....இல்லாதது இது என்ன என்று யாரோடும் சொல்லாதது பார்வைகளில்.....வந்தாடிடும் அழகிய பெண்ணின் கண்கள்தான் எப்போதும் பொல்லாதது ஆண் : இரவா அது பகல்லா தெரியாமல் வரவா உன் நிழலாக நான் இங்கே நகரா இந்த நொடிகள் அழியாமல் பெறவா உன் காதலை ஆண் : எனகென ஒரு பிறப்பெடுத்தவள் நீயோ எனக்குள்ளே எனை தினம் எரிக்கிற தீயோ அரக்கனையே அடைக்கிட நீ வா அன்பே அழகே....உயிரே ஆண் : ஹோ ஹோ ஹோ ஹஹோ ஓஓ ஹோ ஹோ ஹோ ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்
Song information
Singer: Ranjith Govind
Music by: Radhan
Release information: From Adithya Varma (2019) · Lyricist: Siva Karthikeyan
Explore this song
- Singer: Ranjith Govind
- Film / album: Adithya Varma
- Composer: Radhan