Roman script
Singer : Mano Music by : Ilayaraja Male Part { Pacha mala poovu Nee uchi malai thenu Kuthankurai yethu Nee nanthavana theru } (2) Male Part Azhagae ponnumani Siricha vellimani Kiliyae kannurangu Dhoori dhoori hoi Male Part Pacha mala poovu Nee uchi malai thenu Kuthankurai yethu Nee nanthavana theru Male Part { Kaathodu malaraada Kaarkuzhal aada Kaathoram lolaaku Sangathi paada } (2) Male Part Manjalo dhegam Konja varum megam Anjugam thoonga Kondu varum raagam Male Part Nilava vaan nilava Naan pudichu vaaren Kuyilae poonkuyilae Paateduthu thaaren hoi Male Part Pacha mala poovu Nee uchi malai thenu Kuthankurai yethu Nee nanthavana theru Male Part Azhagae ponnumani Siricha vellimani Kiliyae kannurangu Dhoori dhoori hoi Male Part Pacha mala poovu Nee uchi malai thenu Kuthankurai yethu Nee nanthavana theru Male Part { Poonaathu mugam Paathu vennila naana Thaalaamal thadam Paarthu vantha vazhi poga } (2) Male Part Sithirathu sola Muthu mani maala Mothathula thaaren Thukamenna maanae Male Part Vannamaa vaanavillil Nool eduthu vaaren Vinnilae nool pudichu Selai thachu thaaren hoi Male Part Pacha mala poovu Nee uchi malai thenu Kuthankurai yethu Nee nanthavana theru Male Part Azhagae ponnumani Siricha vellimani Kiliyae kannurangu Dhoori dhoori hoi Male Part Pacha mala poovu Nee uchi malai thenu Kuthankurai yethu Nee nanthavana theru
தமிழ்
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : { பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு } (2) ஆண் : அழகே பொன்னுமணி சிரிச்சா வெள்ளிமணி கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோய் ஆண் : பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு ஆண் : { காத்தோடு மலராட கார்குழலாட காதோரம் லோலாக்கு சங்கதி பாட } (2) ஆண் : மஞ்சளோ தேகம் கொஞ்ச வரும் மேகம் அஞ்சுகம் தூங்க கொண்டு வரும் ராகம் ஆண் : நிலவ வான் நிலவ நான் புடிச்சு வாரேன் குயிலே பூங்குயிலே பாட்டெடுத்துத் தாரேன் ஹோய் ஆண் : பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு ஆண் : அழகே பொன்னுமணி சிரிச்சா வெள்ளிமணி கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோய் ஆண் : பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு ஆண் : { பூநாத்து முகம் பார்த்து வெண்ணிலா நாண தாளாமல் தடம் பாா்த்து வந்த வழி போக } (2) ஆண் : சித்திரத்துச் சோல முத்துமணி மாலை மொத்ததுல தாரேன் துக்கமென்ன மானே ஆண் : வண்ணமா வானவில்லில் நூலெடுத்து வாரேன் விண்ணிலே நூல் புடிச்சு சேல தச்சுத் தாரேன் ஹோய் ஆண் : பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு ஆண் : அழகே பொன்னுமணி சிரிச்சா வெள்ளிமணி கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோய் ஆண் : பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு
Song details
Music by: Ilayaraja
Release information: From Kizhakku Vasal (1990) · Lyricist: R.V. Udhaya Kumar
- Singer: Mano
- Film / album: Kizhakku Vasal
- Composer: Ilayaraja