Roman script
Singers : Priya and Shankar Mahadevan Music by : Karthik Raja Male Part Pachaikiliyae pachaikiliyae Ichu tharava idupuliyae Male Part Pachaikiliyae pachaikiliyae Ichu tharava idupuliyae Female : Kichu kichu thaan kaaturiyae Kitta kitta thaan urasuriyae Female Part Ennai summa suthu Arey eppo gummankuthu Male : Pattasu kannaala Pallaku nadaiyaalaa Nenja nee nikka vecha Chorus {Bam bam bam bam bam Bam bam bam bam Paba bam bam bam bam bam} (2) Male Part Pachaikiliyae pachaikiliyae Ichu tharava idupuliyae Female : Kichu kichu thaan kaaturiyae Kitta kitta thaan urasuriyae Female Part Maramkothiyae Nee thaanada Maram aagiee ponen naan Male Part Siru kathie Iva thaanada Thol seeva maatenada Female Part Aathadi aathadi Arugam pulluda Puyala thaan thaangadhu Odhungi nilluda Male Part Raakkozhi raakkozhi Koovi paarkuthu Rangoli rangoli Thoova paarkuthu Chorus Bam bam bam bam bam bam Bam bam bam bam bam bam Bam bam bam bam bam bam…baaa Male Part Pachaikiliyae pachaikiliyae Ichu tharava idupuliyae Female Part Thalagaaniee panjellam Unnoda kanavaachi Male : Marudhaaniee maramellam Unnoda niram aachu Female Part Kuthaalam kuthaalam Odipogumaa Kuyil vandhu kudikaama Theernthu pogumaa Male Part Mathaalam mathaalam Manasu thaangumaa Maa pinjai thingaama Pitham neengumaa Female Part Aah aah aah aah aah aah Aah aah aah aah aah aah…aah Male Part Pachakiliyae Female : Haan Male : Pachakiliyae Female : Hei Male : Ichu tharava idupuliyae Female : Konnuduven Female Part Kichu kichu thaan kaaturiyae Kitta kitta thaan urasuriyae Female Part Ennai summa suthu Arey eppo gummankuthu Male : Pattasu kannaala Pallaku nadaiyaalaa Nenja nee nikka vecha..aaa…aa… Chorus {Bam bam bam bam bam Bam bam bam bam Paba bam bam bam bam bam} (2) Male Part Hei pachaa…vaadeeee
தமிழ்
பாடகி : பிரியா பாடகர் : சங்கர் மகாதேவன் இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா ஆண் : பச்சக்கிளியே பச்சக்கிளியே இச்சு தரவா இடுப்புலியே ஆண் : பச்சக்கிளியே பச்சக்கிளியே இச்சு தரவா இடுப்புலியே பெண் : கிச்சு கிச்சு தான் காட்டுறியே கிட்ட கிட்ட தான் உரசுறியே பெண் : என்னை சும்மா சுத்து அரேய் எப்போ கும்மாங்குத்து ஆண் : பட்டாசு கண்ணால பல்லாக்கு நடையால நெஞ்ச நீ நிக்க வெச்ச குழு : { பம் பம் பம் பம் பம் பம் பம் பம் பம் பப பம் பம் பம் பம் பம் } (2) ஆண் : பச்சக்கிளியே பச்சக்கிளியே இச்சு தரவா இடுப்புலியே பெண் : கிச்சு கிச்சு தான் காட்டுறியே கிட்ட கிட்ட தான் உரசுறியே பெண் : மரம்கொத்தியே நீ தானடா மரம் ஆகி போனேன் நான் ஆண் : சிறு கத்தி இவ தானடா தோல் சீவ மாட்டேனடா பெண் : ஆத்தாடி ஆத்தாடி அருகம் புல்லு டா புயல தான் தாங்காது ஒதுங்கி நில்லு டா ஆண் : ராக்கோழி ராக்கோழி கூவி பார்க்குது ரங்கோலி ரங்கோலி தூவ பார்க்குது குழு : பம் பம் பம் பம் பம் பம் பம் பம் பம் பம் பம் பம் பம் பம் பம் பம் பம் பம் பா ஆண் : பச்சக்கிளியே பச்சக்கிளியே இச்சு தரவா இடுப்புலியே பெண் : தலகாணி பஞ்செல்லாம் உன்னோட கனவாச்சி ஆண் : மருதாணி மரமெல்லாம் உன்னோட நிறம் ஆச்சு பெண் : குத்தாலம் குத்தாலம் ஓடி போகுமா குயில் வந்து குடிக்காம தீர்ந்து போகுமா ஆண் : மத்தளம் மத்தளம் மனசு தாங்குமா மா பிஞ்சை திங்காம பித்தம் நீங்குமா பெண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆண் : பச்சக்கிளியே பெண் : ஹான் ஆண் : பச்சக்கிளியே பெண் : ஹேய் ஆண் : இச்சு தரவா இடுப்புலியே பெண் : கொன்னுடுவேன் பெண் : கிச்சு கிச்சு தான் காட்டுறியே கிட்ட கிட்ட தான் உரசுறியே பெண் : என்னை சும்மா சுத்து அரேய் எப்போ கும்மாங்குத்து ஆண் : பட்டாசு கண்ணால பல்லாக்கு நடையால நெஞ்ச நீ நிக்க வெச்ச ஆஆ ஆஆ குழு : { பம் பம் பம் பம் பம் பம் பம் பம் பம் பப பம் பம் பம் பம் பம் } (2) ஆண் : ஹேய் பச்சை வாடி
Song details
Singers: Priya and Shankar Mahadevan
Music by: Karthik Raja
Release information: From Mercury Pookkal (2006) · Lyricist: Pa.Vijay
- Singer: Priya and Shankar Mahadevan
- Film / album: Mercury Pookkal
- Composer: Karthik Raja