Roman script

Pachai Kodigal Song Lyrics is a track from Kaattukkulle Thiruvizha Tamil Film – 1985, Starring Vijayendran, Viji, Kanchana, Pavithra, Anuradha and Others. This song was sung by S. Janaki and the music was composed by Sankar Ganesh. Lyrics works are penned by Vaali.

Singer : S. Janaki

Music Director : Sankar Ganesh

Lyricist : Vaali

Female Part

Pachai kodigal

Pavala kodigal poo poothu aada

Manasil pootha maaranukaaga

Malar manjam poda

Female Part

Pachai kodigal

Pavala kodigal poo poothu aada

Manasil pootha maaranukaaga

Malar manjam poda

Female Part

Yelaelam yelaelam

Thaaloolam thaaloolam

Yelaelam yelaelam

Thaaloolam thaaloolam

Female Part

Kaamanai pola maaman vandhaan

Keladiyoo poonguruvi

Kaamanai pola maaman vandhaan

Keladiyoo poonguruvi

Kaadhalichae kai pidichenae

Avan thol naan thazhuvi

Kaadhalichae kai pidichenae

Avan thol naan thazhuvi

Female Part

Yelaelam yelaelam

Thaaloolam thaaloolam

Yelaelam yelaelam

Thaaloolam thaaloolam

Female Part

Pachai kodigal

Pavala kodigal poo poothu aada

Manasil pootha maaranukaaga

Malar manjam poda

Female Part

Podhigai malai kaattil poyi

Punna malar kondu vaa

Podhigai malai kaattil poyi

Punna malar kondu vaa

Kollimalar saaral poyi

Pichi poova kondu vaa

Kollimalar saaral poyi

Pichi poova kondu vaa

Female Part

Yelaelam yelaelam

Thaaloolam thaaloolam

Yelaelam yelaelam

Thaaloolam thaaloolam

Female Part

Komban yaanai melae thaan

Maamanukku ambaari

Komban yaanai melae thaan

Maamanukku ambaari

Machamulla machaanukku

Naan dhaanae singaari

Machamulla machaanukku

Naan dhaanae singaari

Female Part

Yelaelam yelaelam

Thaaloolam thaaloolam

Yelaelam yelaelam

Thaaloolam thaaloolam

Female Part

Yelaelam yelaelam

Thaaloolam thaaloolam

தமிழ்

பாடகி : எஸ்.ஜானகி

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : பச்சைக் கொடிகள்

பவளக் கொடிகள் பூ பூத்து ஆட

மனசில் பூத்த மாறனுக்காக

மலர் மஞ்சம் போட

பெண் : பச்சைக் கொடிகள்

பவளக் கொடிகள் பூ பூத்து ஆட

மனசில் பூத்த மாறனுக்காக

மலர் மஞ்சம் போட

பெண் : ஏலேலம் ஏலலலம்

தாலோலம் தாலோலம்

ஏலேலம் ஏலலலம்

தாலோலம் தாலோலம்.....

பெண் : காமனைப் போல மாமன் வந்தான்

கேளடியோ பூங்குருவி

காமனைப் போல மாமன் வந்தான்

கேளடியோ பூங்குருவி

காதலிச்சே கைப்பிடிச்சேனே

அவன் தோள நான் தழுவி

காதலிச்சே கைப்பிடிச்சேனே

அவன் தோள நான் தழுவி

பெண் : ஏலேலம் ஏலலலம்

தாலோலம் தாலோலம்

ஏலேலம் ஏலலலம்

தாலோலம் தாலோலம்.....

பெண் : பச்சைக் கொடிகள்

பவளக் கொடிகள் பூ பூத்து ஆட

மனசில் பூத்த மாறனுக்காக

மலர் மஞ்சம் போட

பெண் : பொதிகை மலை காட்டில் போயி

புன்ன மலர் கொண்டு வா

பொதிகை மலை காட்டில் போயி

புன்ன மலர் கொண்டு வா

கொல்லிமலை சாரல் போயி

பிச்சிப் பூவ கொண்டு வா

கொல்லிமலை சாரல் போயி

பிச்சிப் பூவ கொண்டு வா

பெண் : ஏலேலம் ஏலலலம்

தாலோலம் தாலோலம்

ஏலேலம் ஏலலலம்

தாலோலம் தாலோலம்.....

பெண் : கொம்பன் யானை மேலேதான்

மாமனுக்கு அம்பாரி

கொம்பன் யானை மேலேதான்

மாமனுக்கு அம்பாரி

மச்சமுள்ள மச்சானுக்கு

நான்தானே சிங்காரி

மச்சமுள்ள மச்சானுக்கு

நான்தானே சிங்காரி

பெண் : ஏலேலம் ஏலலலம்

தாலோலம் தாலோலம்

ஏலேலம் ஏலலலம்

தாலோலம் தாலோலம்.....

பெண் : ஏலேலம் ஏலலலம்

தாலோலம் தாலோலம்

Song information

Singer: S. Janaki

Release information: From Kaattukkulle Thiruvizha (1985) · Singer: S. Janaki · Lyricist: Vaali · Music: Sankar Ganesh

Explore this song