Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : V. Kumar Lyrics by : Vaali Male Part Pachaikkili ingamma Ichaikkili angamma Pachaikkili ingamma Ichaikkili angamma Kalangaadhae kanmani Kaalam naalai serkkalam Ennam polae Male Part Pachaikkili ingamma Ichaikkili angamma Kalangaadhae kanmani Kaalam naalai serkkalam Ennam polae Male Part Than kai valaiyal enakku alithaal En thangai unakkadhai naan alippen Than kai valaiyal enakku alithaal En thangai unakkadhai naan alippen Oru thaai vayitril pirakka villai Oru thaai vayitril pirakka villai Aanaal unnai thaniyaai ninaika villai Deivam nammaipirippadhillai Male Part Pachaikkili ingamma Ichaikkili angamma Kalangaadhae kanmani Kaalam naalai serkkalam Ennam polae Female Part Sreeraman pakkam illai Vaidhegi pettraal pillai Vedhandha raaman pola en mannano Sreeraman pakkam illai Vaidhegi pettraal pillai Vedhandha raaman pola en mannano Female Part Ammavin thunbam kandu Anbae nee mutham sindhu Ammavin thunbam kandu Anbae nee mutham sindhu Inbam idhu pol edhuvum illai En iraivan idhaiyen unaravillai Female Part Pachaikkili ingamma Ichai kkili angamma Kalangaadhae kanmani Kaalam naalai serkkalam Ennam polae Female Part Kannae maniyae yed eduthu En kulandhai neengal nool padithu Kannae maniyae yed eduthu En kulandhai neengal nool padithu Arivaai thigalum oru naalae Arivaai thigalum oru naalae Indha annai kaanum thirunalae Nam vaazhvum valamum adhanaalae Female Part Pachaikkili ingamma Ichai kkili angamma Kalangaadhae kanmani Kaalam naalai serkkalam Ennam polae
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி . பாலசுப்ரமண்யம் மற்றும் பி . சுஷீலா இசை அமைப்பாளர் : வி. குமார் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : பச்சைக்கிளி இங்கம்மா இச்சைக் கிளி அங்கம்மா பச்சைக்கிளி இங்கம்மா இச்சைக் கிளி அங்கம்மா கலங்காதே கண்மணி காலம் நாளை சேர்க்கலாம் எண்ணம் போலே ஆண் : பச்சைக்கிளி இங்கம்மா இச்சைக் கிளி அங்கம்மா கலங்காதே கண்மணி காலம் நாளை சேர்க்கலாம் எண்ணம் போலே ஆண் : தன் கை வளையல் எனக்களித்தாய் என் தங்கை உனக்கதை நான் அளித்தேன் தன் கை வளையல் எனக்களித்தாய் என் தங்கை உனக்கதை நான் அளித்தேன் ஒரு தாய் வயிற்றில் பிறக்கவில்லை ஒரு தாய் வயிற்றில் பிறக்கவில்லை ஆனால் உன்னை தனியாய் நினைக்கவில்லை தெய்வம் நம்மை பிரிப்பதில்லை ஆண் : பச்சைக்கிளி இங்கம்மா இச்சைக் கிளி அங்கம்மா கலங்காதே கண்மணி காலம் நாளை சேர்க்கலாம் எண்ணம் போலே பெண் : ஸ்ரீராமன் பக்கம் இல்லை வைதேகி பெற்றாள் பிள்ளை வேதாந்த ராமன் போல என் மன்னனோ ஸ்ரீராமன் பக்கம் இல்லை வைதேகி பெற்றாள் பிள்ளை வேதாந்த ராமன் போல என் மன்னனோ பெண் : அம்மாவின் துன்பம் கண்டு அன்பே நீ முத்தம் சிந்து அம்மாவின் துன்பம் கண்டு அன்பே நீ முத்தம் சிந்து இன்பம் இதுபோல் எதுவுமில்லை என் இறைவன் இதையேன் உணரவில்லை பெண் : பச்சைக்கிளி இங்கம்மா இச்சைக் கிளி அங்கம்மா கலங்காதே கண்மணி காலம் நாளை சேர்க்கலாம் எண்ணம் போலே பெண் : கண்ணே மணியே ஏடெடுத்து என் குழந்தை நீங்கள் நூல் படித்து கண்ணே மணியே ஏடெடுத்து என் குழந்தை நீங்கள் நூல் படித்து அறிவாய் திகழும் ஒரு நாளே இந்த அறிவாய் திகழும் ஒரு நாளே இந்த அன்னை காணும் திருநாளே நம் வாழ்வும் வளமும் அதனாலே பெண் : பச்சைக்கிளி இங்கம்மா இச்சைக் கிளி அங்கம்மா கலங்காதே கண்மணி காலம் நாளை சேர்க்கலாம் எண்ணம் போலே
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: V. Kumar
Lyrics by: Vaali
Release information: From Oruvanukku Oruthi (1977) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Vaali · Music: V. Kumar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Oruvanukku Oruthi
- Composer: V. Kumar
- Lyricist: Vaali