Roman script
Singer : L. R. Eswari Music by : M. S. Vishwanathan Lyrics by : Kannadasan Female Part Pachai ilai polae pattu sirakaalae Aagaayam sellum paravaigalae Pachai ilai polae pattu sirakaalae Aagaayam sellum paravaigalae Female Part Uchchi varai paranthu bhoomiyai maranthu Oorvalam nadanthidum azhagugalae Uchchi varai paranthu bhoomiyai maranthu Oorvalam nadanthidum azhagugalae Female Part Achcham enpathillaiyae Aasai kondathillaiyae Endrum ungal vaazhvil Viduthalaiyae Female Part Pachai ilai polae pattu sirakaalae Aagaayam sellum paravaigalae Female Part Paadhaiyil medu pallangal Paadhai polae ullangal Paadhaiyil medu pallangal Paadhai polae ullangal Paasam kolvor ungalaipolae Bhoomiyil undo sollungal Female Part Sattam enbathillaiyae Thittam enbathillaiyae Endrum ungal geetham viduthalaiyae Female Part Pachai ilai polae pattu sirakaalae Aagaayam sellum paravaigalae Female Part Bhoomiyai konjam paarungal Saamiyidaththil kelungal Bhoomiyai konjam paarungal Saamiyidaththil kelungal Female Part Yaezhai pennai nenjil edukkum Nallavar undaa sollungal Yaezhai pennai nenjil edukkum Nallavar undaa sollungal Female Part Kadhal enbathennavo Paasam enbathennvo Kandum kollum Neram varavillaiyae Female Part Pachai ilai polae pattu sirakaalae Aagaayam sellum paravaigalae
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : பச்சை இலை போலே பட்டு சிறகாலே ஆகாயம் செல்லும் பறவைகளே பச்சை இலை போலே பட்டு சிறகாலே ஆகாயம் செல்லும் பறவைகளே பெண் : உச்சி வரை பறந்து பூமியை மறந்து ஊர்வலம் நடத்திடும் அழகுகளே உச்சி வரை பறந்து பூமியை மறந்து ஊர்வலம் நடத்திடும் அழகுகளே பெண் : அச்சம் என்பதில்லையே ஆசை கொண்டதில்லையே என்றும் உங்கள் வாழ்வில் விடுதலையே... பெண் : பச்சை இலை போலே பட்டு சிறகாலே ஆகாயம் செல்லும் பறவைகளே பெண் : பாதையில் மேடு பள்ளங்கள் பாதை போலே உள்ளங்கள் பாதையில் மேடு பள்ளங்கள் பாதை போலே உள்ளங்கள் பாசம் கொள்வோர் உங்களைப்போலே பூமியில் உண்டா சொல்லுங்கள் பெண் : சட்டம் என்பதில்லையே திட்டம் என்பதில்லையே என்றும் உங்கள் கீதம் விடுதலையே பெண் : பச்சை இலை போலே பட்டு சிறகாலே ஆகாயம் செல்லும் பறவைகளே பெண் : பூமியை கொஞ்சம் பாருங்கள் சாமியிடத்தில் கேளுங்கள் பூமியை கொஞ்சம் பாருங்கள் சாமியிடத்தில் கேளுங்கள் பெண் : ஏழை பெண்ணை நெஞ்சில் எடுக்கும் நல்லவர் உண்டா சொல்லுங்கள் ஏழை பெண்ணை நெஞ்சில் எடுக்கும் நல்லவர் உண்டா சொல்லுங்கள் பெண் : காதல் என்பதென்னவோ பாசம் என்பதென்னவோ கண்டும் கொள்ளும் நேரம் வரவில்லையே பெண் : பச்சை இலை போலே பட்டு சிறகாலே ஆகாயம் செல்லும் பறவைகளே
Song information
Singer: L. R. Eswari
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Kannadasan
Release information: From Alaigal (1973) · Singer: L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Alaigal
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Kannadasan