Roman script
Singers : Shahul Hameed and Minmini Music by : A. R. Rahman Female Part Pachchakili paadum ooru Panju meththa bullock paaru Manjal aaru paayum andha ooru Kutti potta aatu koottam Kondayaatum kozhi koottam Sondham ulla saadhi sanam paaru Chorus {Pasu maattukku oru paattu Velinaattukku adhu vilayaattu} (2) Female Part Pachchakili paadum ooru Panju meththa bullock paaru Manjal aaru paayum andha ooru Kutti potta aatu koottam Kondayaatum kozhi koottam Sondham ulla saadhi sanam paaru Chorus Kokkara ko… kokkara ko Kokkara ko ko kok kok ko Kokkara ko ko kok kok ko Kok kok kok kok kok kok kok ko ko Kokkara ko ko kok kok ko Kokkara ko ko kok kok ko Kok kok kok kok kok kok kok ko ko Male Part Thanni kudam konda Pombalaya pola Ooru kadhai pesikondu Nadhi nadakkum Pachchakili mella pallaviya solla Kuyil vandhu saranaththil Kural kodukkum Female Part Kondaattam Ingu thendralukku dhinam dhinam Thaerottam Ada pattanaththil illai indha Kaatrottam Andha nandavana poovae Naakaali Adhil amarven vandaattam Female Part Pachchakili paadum ooru Panju meththa bullock paaru Manjal aaru paayum andha ooru Kutti potta aatu koottam Kondayaatum kozhi koottam Sondham ulla saadhi sanam paaru Chorus {Pasu maattukku oru paattu Velinaattukku adhu vilayaattu} (2) Male Part Kuttai kaama thaever Katti vechathamma Koondhal varum munnaalae kulikattuma Othayadi paadhai pogum Idam yengae Othayilae naanaaga nadakattuma Female Part Sangeedham Ingu kozhi aadu kaththum saththam Sangeedham Konjam thalli ninnu rasippadhu Sandhosam Engal jannal pakkam yeppozhudhum Poo vaasam Andha sugamoo paravasam Female Part Pachchakili paadum ooru Panju meththa bullock paaru Manjal aaru paayum andha ooru Kutti potta aatu koottam Kondayaatum kozhi koottam Sondham ulla saadhi sanam paaru Chorus {Pasu maattukku oru paattu Velinaattukku adhu vilayaattu} (2)
தமிழ்
பாடகார்கள் : ஷாகுல் ஹமீது மற்றும் மின்மினி இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் பெண் : பச்சகிளி பாடும் ஊரு பஞ்சு மெத்த புல்லாக் பாரு மஞ்சள் ஆறு பாயும் அந்த ஊரு குட்டி போட்ட ஆட்டு கூட்டம் கொண்டை ஆட்டும் கோழி கூட்டம் சொந்தம் உள்ள சாதி சனம் பாரு குழு : {பசு மாட்டுக்கு ஒரு பாட்டு வெளிநாட்டுக்கு அது விளையாட்டு} (2) பெண் : பச்சகிளி பாடும் ஊரு பஞ்சு மெத்த புல்லாக் பாரு மஞ்சள் ஆறு பாயும் அந்த ஊரு குட்டி போட்ட ஆட்டு கூட்டம் கொண்டை ஆட்டும் கோழி கூட்டம் சொந்தம் உள்ள சாதி சனம் பாரு குழு : கொக்கர கோ கொக்கர கோ ............................................................ ஆண் : தண்ணி குடம் கொண்ட பொம்பளைய போல ஊரு கதை பேசிகொண்டு நதி நடக்கும் பச்சகிளி மெள்ள பல்லவிய சொல்ல குயிள் வந்து சரனத்தில் குரல் கொடுக்கும் பெண் : கொண்டாட்டம் இங்கு தென்றலுக்கு தினம் தினம் தேரோட்டம் அட பட்டனத்தில் இல்லை இந்த காற்றோட்டம் அந்த நந்தவன பூவே நாகாலி அதில் அமர்வேன் வண்டாட்டம் பெண் : பச்சகிளி பாடும் ஊரு பஞ்சு மெத்த புல்லாக் பாரு மஞ்சள் ஆறு பாயும் அந்த ஊரு குட்டி போட்ட ஆட்டு கூட்டம் கொண்டை ஆட்டும் கோழி கூட்டம் சொந்தம் உள்ள சாதி சனம் பாரு குழு : {பசு மாட்டுக்கு ஒரு பாட்டு வெளிநாட்டுக்கு அது விளையாட்டு} (2) ஆண் : குட்டை காம தேவ கட்டி வெச்சதம்மா கூந்தல் வரும் முன்னாலே குளிகட்டுமா ஒத்தையடி பாதை போகும் இடம் எங்கே ஒத்தையிலே நானாக நடகட்டுமா பெண் : சங்கீதம் இங்கே கோழி ஆடு கத்தும் சத்தம் சங்கீதம் கொஞ்சம் தள்ளி நின்னு ரசிப்பது சந்தோசம் எங்கள் ஜன்னல் பக்கம் எப்பொழுதும் பூ வாசம் அந்த சுகமோ பரவசம் பெண் : பச்சகிளி பாடும் ஊரு பஞ்சு மெத்த புல்லாக் பாரு மஞ்சள் ஆறு பாயும் அந்த ஊரு குட்டி போட்ட ஆட்டு கூட்டம் கொண்டை ஆட்டும் கோழி கூட்டம் சொந்தம் உள்ள சாதி சனம் பாரு குழு : {பசு மாட்டுக்கு ஒரு பாட்டு வெளிநாட்டுக்கு அது விளையாட்டு} (2)
Song details
Singers: Shahul Hameed and Minmini
Music by: A. R. Rahman
Release information: From Karuththamma (1994) · Lyricist: Vairamuthu
- Singer: Shahul Hameed and Minmini
- Film / album: Karuththamma
- Composer: A. R. Rahman