Roman script

Paazhum Aduppa Oothi Oothi Song Lyrics is the track from Raja Vikrama Tamil Film -1950, Starring Kemparaj Urs, B. Jayamma, N. S. Subbaiah, Rajamma and Others. This song was sung by S. Rajam and
Ganthimathi. The music was composed by S. Rajam. Lyrics works penned by A. M. Nadaraja Kavi.
Singers : S. Rajam and Ganthimathi
Music Director : S. Rajam
Lyricist : A. M. Nadaraja Kavi
Female Part
Paazhum aduppai oothi oothI
Pakkamellaam novuthu
Paazhum aduppai oothi oothI
Pakkamellaam novuthu
Pachcha kattaiyai vachchu koluththinaa
Paththamaattaenenguthu
Female Part
Yaezhu maadiyil iruntha enakku
Ippadi kaalamum vanthathu
Edhai ninaippathu edharkazhuvathu
Engathi ippadiyaachchuthu
Female Part
Satti paanai illaamalae
Samaippaalaa oru pompalae
Satti paanai illaamalae
Samaippaalaa oru pompalae
Samaththu pesi pesi
Kazhutharukkiraaraiyyaa aambalae
Female Part
Enna neramo en giragasaaramo
Edakku saniyan pidichchukkittaano
Enna maayamo theriyala enna maayamo
Kadavulae enna maayamo
Male Part
Edakku saniyan pidichchukittaano
Enna maayamo kadavulae
Edakku saniyan pidichchukittaano
Enna maayamo kadavulae
Intha paana rendaa pochchu
Iruntha thanniyum kotti pochchu
Male Part
Kadaikku poyi saamaan vaangi
Kanji kaaichchavum maranthu pochchu
Kaalaththin kolam rajanum pirinjaan
Thannaalae ilamottu kalangalaachche
Male Part
Kottaravan seitha kuttram
pidi kaalai saernthaappula
Puththi summaayirunthu
Ennaiyum suzhattiyatho
Female Part
Sozhattavumilae kazhattavumila
Soru samaikka jalam engae
Male : Aiyyo solluratha keludi
Thondiya thookkunaa
Pidippugal rendaa pochchudi
Female Part
Aiyo adukkumaa sollu idhu kaagithamaa
Idhu aambalaththanamaa sagikkumaa
Male : Aamaam arasan pola vesanam enakku
Adhupol unakkum irukkumaa
Female Part
Irukkaathu irukkaathu ennaala iyalaathu
Male : Ennaadhu
Female : Ennaathaa eduththadi ini vaikka mudiyaathu
Padukkavo ingu paayum kidaiyaathu
Eppadi nadappaen sappai pidikkuthu
Appappa ennoda aavi thudikkuthu
Ennaala iyalaathu
Male Part
Sonnaenae porappadum pothe
Sogam ippo nallaa puriyuthaa
Sonnaenae porappadum pothe
Sogam ippo nallaa puriyuthaa
Ponnaattam voottil
Irunnunnaa irukkuthaa
Ippa theriyuthaa
Female Part
Ennaaththaa sollipputtiteenga
Echchanai pola neegathaan
Evlo thooram poganum
Rajaa iruppidam innum valaruthaa
Male Part
Ennaa maayamo yaarukku theriyum
Edhukkum manasu ketkuthaa
Male Part
Enna maayamo en giragasaaramo
Antha edakku saniyan pidichchukittaano
Enna maayamo kadavulae enna maayamo
Theriyalla enna maayamo…

தமிழ்

பாடகர்கள் : எஸ். ராஜம் மற்றும் கந்திமதி
இசையமைப்பாளர் : எஸ். ராஜம்
பாடலாசிரியர் : ஏ. எம் நடராஜா கவி
பெண் : பாழும் அடுப்பை ஊதி ஊதி
பக்கமெல்லாம் நோவுது
பாழும் அடுப்பை ஊதி ஊதி
பக்கமெல்லாம் நோவுது
பச்சக் கட்டையை வச்சுக் கொளுத்தினா
பத்த மாட்டேன்ங்குது
பெண் : ஏழு மாடியில் இருந்த எனக்கு
இப்படி காலமும் வந்தது
எதை நினைப்பது எதற்கழுவது
எங்கதி இப்படியாச்சுது
பெண் : சட்டிப் பானை இல்லாமலே
சமைப்பாளா ஒரு பொம்பளே
சட்டிப் பானை இல்லாமலே
சமைப்பாளா ஒரு பொம்பளே
சமத்து பேசி பேசி
கழுத்தறுக்கிறாரய்யா ஆம்பளே
பெண் : என்ன நேரமோ என் கிரகசாரமோ
எடக்கு சனியன் பிடிச்சுக்கிட்டானோ
என்ன மாயமோ தெரியல என்ன மாயமோ
கடவுளே என்ன மாயமோ
ஆண் : எடக்கு சனியன் பிடிச்சிக்கிட்டானோ
என்ன மாயமோ கடவுளே
எடக்கு சனியன் பிடிச்சிக்கிட்டானோ
என்ன மாயமோ கடவுளே
இந்த பான ரெண்டாப் போச்சு
இருந்த தண்ணியும் கொட்டிப் போச்சு
ஆண் : கடைக்கு போயி சாமான் வாங்கி
கஞ்சி காய்ச்சவும் மறந்து போச்சு
காலத்தின் கோலம் ராஜனும் பிரிஞ்சான்
தன்னாலே இளமொட்டு கலங்கலாச்சே
ஆண் : கொற்றவன் செய்த குற்றம்
பிடி காளை சேர்ந்தாப்புல
புத்தி சும்மாயிருந்து
என்னையும் சுழட்டியதோ
பெண் : சொழட்டவுமிலே கழட்டவுமில
சோறு சமைக்க ஜலம் எங்கே
ஆண் : அய்யோ சொல்லறத கேளுடி
தோண்டிய தூக்குனா
பிடிப்புகள் ரெண்டா போச்சுடி...
பெண் : ஐயோ அடுக்குமா சொல்லு இது காகிதமா
இது ஆம்பளத்தனமா சகிக்குமா
ஆண் : ஆமாம் அரசன் போல வெசனம் எனக்கு
அதுபோல் உனக்கும் இருக்குமா
பெண் : இருக்காது இருக்காது என்னால இயலாது
ஆண் : என்னாது....
பெண் : என்னதா எடுத்தடி இனி வைக்க முடியாது
படுக்கவோ இங்கு பாயும் கிடையாது
எப்படி நடப்பேன் சப்பை பிடிக்குது
அப்பப்ப என்னோட ஆவித் துடிக்குது
என்னால இயலாது
ஆண் : சொன்னேனே பொறப்படும் போதே
சொகம் இப்போ நல்லா புரியுதா
சொன்னேனே பொறப்படும் போதே
சொகம் இப்போ நல்லா புரியுதா
பொன்னாட்டம் வூட்டில்
இருனுன்னா இருக்குதா
இப்ப தெரியுதா
பெண் : என்னாத்தா சொல்லிப்புட்டீங்க
எச்சனை போல நீங்கதான்
எவ்ளோ தூரம் போகணும்
ராஜா இருப்பிடம் இன்னும் வளருதா
ஆண் : என்னா மாயமோ யாருக்கு தெரியும்
எதுக்கும் மனசு கேட்குதா
ஆண் : என்ன மாயமோ என் கிரகசாரமோ
அந்த எடக்கு சனியன் பிடிச்சுகிட்டானோ
என்ன மாயமோ கடவுளே என்ன மாயமோ
தெரியல்ல என்ன மாயமோ......

Song details

Singers: S. Rajam and Ganthimathi

Release information: From Raja Vikrama (1950) · Singer: S. Rajam and Ganthimathi · Lyricist: A. M. Nadaraja Kavi · Music: S. Rajam

Song video

Watch on YouTube