Roman script

Singers :  S. Janaki and Raja

Music by : K. Ravi

Chorus

………………..

Female Part

Payaadhae idhu pattu thuni

Aammadi thaangadhae

Male Part

Hey thadukkathae naan singakutty

Adhu ennalum thavaradhu

Female Part

{Kottaiengum kaavalundu

Konjam neram thalli vaa

Male : Vaettaikaaran valaiyai thedi

Vandha maanai thallava} (2)

Female Part

Payaadhae idhu pattu thuni

Aammadi thaangadhae

Male Part

Thadukkathae naan singakutty

Adhu ennalum thavaradhu..huh

Chorus

……………………

Female Part

{Panjilae thegamo paarvayil seerumo

Manadhil vandhu magudi oodhavaa

Male Part

Paadhaiyum maarudhu paarvaiyum seerudhu

Konjaamal odi povadha} (2)

Female Part

{Nenjodu nenjaaga thenmaangu paadu

Male : Panjodu panjaaga naan konjum bothu} (2)

Female Part

Payaadhae idhu pattu thuni

Aammadi thaangadhae

Male Part

Hey thadukkathae naan singakutty

Adhu ennalum thavaradhu

Chorus

……………………

Female Part

{Ragasiyam adhisayam

Pennodu thann vandhathu

Male : Oru tharamthuninthu nil

Un paarvai villanadhu} (2)

Female Part

{Nenjodu nenjaaga thenmaangu paadu

Male : Panjodu panjaga naan konjum bothu} (2)

Female Part

Payaadhae idhu pattu thuni

Aammadi thaangadhae

Male Part

Thadukkathae naan singakutty

Adhu ennalum thavaradhu

தமிழ்

பாடகர்கள் : ராஜா மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : கே. ரவி

குழு : ..............................

பெண் : பாயாதே இது பட்டுத் துணி

அம்மாடி தாங்காதே

ஆண் : ஹே தடுக்காதே நான் சிங்கக்குட்டி

அது எந்நாளும் தவறாது

பெண் : {கோட்டை எங்கும் காவலுண்டு

கொஞ்ச நேரம் தள்ளி வா

ஆண் : வேட்டைக்காரன் வளையை தேடி

வந்த மானை தள்ளவா} (2)

பெண் : பாயாதே இது பட்டுத் துணி

அம்மாடி தாங்காதே

ஆண் : தடுக்காதே நான் சிங்கக்குட்டி

அது எந்நாளும் தவறாது

குழு : ..................................

பெண் : {பஞ்சிலே தேகமோ பார்வையில் சீருமோ

மனதில் வந்து மகுடி ஊதவா

ஆண் : பாதையும் மாறுது பார்வையும் சீறுது

கொஞ்சாமல் ஓடிப் போவதா} (2)

பெண் : {நெஞ்சோடு நெஞ்சாக தெம்மாங்கு பாடு

ஆண் : பஞ்சோடு பஞ்சாக நான் கொஞ்சும் போது….} (2)

பெண் : பாயாதே இது பட்டுத் துணி

அம்மாடி தாங்காதே

ஆண் : ஹே தடுக்காதே நான் சிங்கக்குட்டி

அது எந்நாளும் தவறாது

குழு : ........................................

பெண் : { ரகசியம் அதிசயம்

பெண்ணோடு தான் வந்தது

ஆண் : ஒரு தரம் துணிந்து நில்

உன் பார்வை வில்லானது} (2)

பெண் : {நெஞ்சோடு நெஞ்சாக தெம்மாங்கு பாடு

ஆண் : பஞ்சோடு பஞ்சாக நான் கொஞ்சும் போது…} (2)

பெண் : பாயாதே இது பட்டுத் துணி

அம்மாடி தாங்காதே

ஆண் : தடுக்காதே நான் சிங்கக்குட்டி

அது எந்நாளும் தவறாது

Song information

Singers: S. Janaki and Raja

Music by: K. Ravi

Release information: From Raja Nee Vazhga (1986) · Lyricist: Ramanan

Explore this song