Roman script
Singer : L. R. Eswari Music by : V. Kumar Male Part ……………………….. Female Part Paavai venuma Pazharasama…. bodhaiya Thevaithaan edhuvoo Female Part Paavai venuma Pazharasama…. bodhaiya Thevaithaan edhuvoo Female Part Idai oru malar edai thaan Ennudal kadal nurai niraithaan Chorus ………………. Female Part Idai oru malar edai thaan Ennudal kadal nurai niraithaan Nadaiyoo thendral sugandhaan Vanna udai ani ilam pani pugai thaan Nadaiyoo thendral sugandhaan Vanna udai ani ilam pani pugai thaan Chorus Ahaa..haaa…..(4) Female Part Paavai venuma Pazharasama…. bodhaiya Thevaithaan edhuvoo Female Part Kotti veitha azhagu uruvam Vizhi konji varum kumari paruvam Chorus ………………. Female Part Kotti veitha azhagu uruvam Vizhi konji varum kumari paruvam Koothaadum amudha kalasam Inba kottaikku adhuvae kavasam Koothaadum amudha kalasam Inba kottaikku adhuvae kavasam Chorus Ahaa..haaa…..(4) Female Part Paavai venuma Pazharasama…. bodhaiya Thevaithaan edhuvoo Chorus Ahaa..haaa…..(4) Female Part Paavai venuma Pazharasama…. bodhaiya Thevaithaan edhuvoo Male Part ………………………..
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : வி. குமார் ஆண் : ................................ பெண் : பாவை வேணுமா பழரசமா போதையா தேவைதான் எதுவோ...... பெண் : பாவை வேணுமா பழரசமா போதையா தேவைதான் எதுவோ...... பெண் : இடை ஒரு மலர் எடைதான் என்னுடல் கடல் நுரை நிறைதான் குழு : ....................... பெண் : இடை ஒரு மலர் எடைதான் என்னுடல் கடல் நுரை நிறைதான் நடையோ தென்றல் சுகந்தான் வண்ண உடை அணி இளம் பனி புகைதான் நடையோ தென்றல் சுகந்தான் வண்ண உடை அணி இளம் பனி புகைதான் குழு : ஆஹா ஆஹா......(4) பெண் : பாவை வேணுமா பழரசமா போதையா தேவைதான் எதுவோ...... பெண் : கொட்டி வைத்த அழகு உருவம் விழி கொஞ்சி வரும் குமரிப் பருவம் குழு : ....................... பெண் : கொட்டி வைத்த அழகு உருவம் விழி கொஞ்சி வரும் குமரிப் பருவம் கூத்தாடும் அமுத கலசம் இன்ப கோட்டைக்கு அதுவே கவசம்...... கூத்தாடும் அமுத கலசம் இன்ப கோட்டைக்கு அதுவே கவசம்..... குழு : ஆஹா ஆஹா......(4) பெண் : பாவை வேணுமா பழரசமா போதையா தேவைதான் எதுவோ...... குழு : ஆஹா ஆஹா......(4) பெண் : பாவை வேணுமா பழரசமா போதையா தேவைதான் எதுவோ...... ஆண் : .................................
Song information
Singer: L. R. Eswari
Music by: V. Kumar
Release information: From Puthisaligal (1968) · Lyricist: Vaali
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Puthisaligal
- Composer: V. Kumar