Roman script
Singers : S. P. Balasubrahmanyam and L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male Part ……………….. Female Part Paattukkaaran paadi paakkalaam Aattakkaari aadi paakkalaam Nottakkaaran nottam paakkalaam Vaa vaa vaa vaalipamae Vaa vaa vaa vaalipamae Chorus Paattukkaaran paadi paakkalaam Aattakkaari aadi paakkalaam Nottakkaaran nottam paakkalaam Vaa vaa vaa vaalipamae Vaa vaa vaa vaalipamae Male Part Vanaja girija valainjaa nelinjaa Vanaja girija valainjaa nelinjaa Mayakkam varumallavo… Chorus : Aa….aaa…..haah….haa… Aa….aaa…..haah….haa… Chorus Aa….aaa…..haah….haa… Aa….aaa…..haah….haa… Male Part Nammidam navaraasa naadagam Nadiththidum pen illaiyo Chorus : Oohho Male Part Nammidam navaraasa naadagam Nadiththidum pen illaiyo Female : Pennidam adhisaya kaaviyam Padiththidum kann illaiyo Chorus Malar pol sirippom Manam pol iruppom Malar pol sirippom Manam pol iruppom Female Part Sangaraa ganaesaa light-ah sirichaa Mayakkam varumallavo Male : Oohho Female : Sangaraa ganaesaa light-ah sirichaa Mayakkam varumallavo Female Part Paattukkaaran paadi paakkalaam Aattakkaari aadi paakkalaam Nottakkaaran nottam paakkalaam Vaa vaa vaa vaalipamae Chorus : Vaa vaa vaa vaalipamae Female Part Aaa…aah…aa…aa… Malligai malargalil punnagai Piranththu pennidamo Malligai malargalil punnagai Piranththu pennidamo Sennira kathirgalin ponniram Vilainthathu kannidamo Chorus Panivaai malarae vaagai vadivae Panivaai malarae vaagai vadivae Male Part Vanaja girija valainjaa nelinjaa Mayakkam varumallavo…oo…oh…oo…. Both : Paattukkaaran paadi paakkalaam Paattukkaaran paadi paakkalaam Aattakkaari aadi paakkalaam Nottakkaaran nottam paakkalaam Vaa vaa vaa vaalipamae Vaa vaa vaa vaalipamae
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : ...................................... பெண் : பாட்டுக்காரன் பாடிப் பாக்கலாம் ஆட்டக்காரி ஆடிப் பாக்கலாம் நோட்டக்காரன் நோட்டம் பாக்கலாம் வா வா வா வாலிபமே வா வா வா வாலிபமே குழு : பாட்டுக்காரன் பாடிப் பாக்கலாம் ஆட்டக்காரி ஆடிப் பாக்கலாம் நோட்டக்காரன் நோட்டம் பாக்கலாம் வா வா வா வாலிபமே வா வா வா வாலிபமே ஆண் : வனஜா கிரிஜா வளைஞ்சா நெளிஞ்சா வனஜா கிரிஜா வளைஞ்சா நெளிஞ்சா மயக்கம் வருமல்லவோ...... குழு : ஆ....ஆஆ.....ஹாஹ்....ஹா.... ஆ....ஆஆ.....ஹாஹ்....ஹா.... குழு : ஆ....ஆஆ.....ஹாஹ்....ஹா.... ஆ....ஆஆ.....ஹாஹ்....ஹா.... ஆண் : நம்மிடம் நவரச நாடகம் நடித்திடும் பெண் இல்லையோ குழு : ஓஹ்ஹோ ஆண் : நம்மிடம் நவரச நாடகம் நடித்திடும் பெண் இல்லையோ பெண் : பெண்ணிடம் அதிசய காவியம் படித்திடும் கண் இல்லையோ குழு : மலர் போல் சிரிப்போம் மனம் போல் இருப்போம் மலர் போல் சிரிப்போம் மனம் போல் இருப்போம் பெண் : சங்கரா கணேசா லைட்டா சிரிச்சா மயக்கம் வருமல்லவோ ஆண் : ஓஹ்ஹோ பெண் : சங்கரா கணேசா லைட்டா சிரிச்சா மயக்கம் வருமல்லவோ பெண் : பாட்டுக்காரன் பாடிப் பாக்கலாம் ஆட்டக்காரி ஆடிப் பாக்கலாம் நோட்டக்காரன் நோட்டம் பாக்கலாம் வா வா வா வாலிபமே குழு : வா வா வா வாலிபமே பெண் : ஆஅ....ஆஹ்....ஆ...ஆ.... மல்லிகை மலர்களில் புன்னகை பிறந்தது பெண்ணிடமோ மல்லிகை மலர்களில் புன்னகை பிறந்தது பெண்ணிடமோ செந்நிற கதிர்களின் பொன்னிறம் விளைந்தது கண்ணிடமோ குழு : பனிவாய் மலரே வாகை வடிவே........ பனிவாய் மலரே வாகை வடிவே........ ஆண் : வனஜா கிரிஜா வளைஞ்சா நெளிஞ்சா மயக்கம் வருமல்லவோ....ஓ...ஓஹ்....ஓ.............. இருவர் : பாட்டுக்காரன் பாடிப் பாக்கலாம் ஆட்டக்காரி ஆடிப் பாக்கலாம் நோட்டக்காரன் நோட்டம் பாக்கலாம் வா வா வா வாலிபமே வா வா வா வாலிபமே
Song information
Singers: S. P. Balasubrahmanyam and L. R. Eswari
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Thikku Theriyatha Kaattil (1972) · Singer: S. P. Balasubrahmanyam and L. R. Eswari · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and L. R. Eswari
- Film / album: Thikku Theriyatha Kaattil
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali