Roman script
Paarukkulle Nalla Song Lyrics is the track from Kappalotiya Tamizhan Tamil Film– 1961, Starring Sivaji Ganesan, Gemini Ganesan, T. K. Shanmugam, S. V. Subbaiah, K. Balaji, V. Nagaiah, T. S. Durairaj, A. Karunanidhi, N. N. Kannappa, A. K. Veerasamy, C.R. Parthiban, S. A. Ashokan, S. A. Nadarajan, S. V. Ranga Rao, K. S. Sarangapani, O.A.K. Devar, Savithiri, Rukmani, Gemini Chandra, T. P. Muthulakshmi, C. K. Saraswathi and Radhabai. This song was sung by Seerkazhi Govindarajan and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Mahakavi Subramanya Bharthiyaar. Singer : Seerkazhi Govindarajan Music Director : G. Ramanathan Lyricist : Mahakavi Subramanya Bharthiyaar Male Part Paarukullae nalla naadu Paarukullae nalla naadu Engal bharatha naadu indha naadu Paarukullae nalla naadu Male Part Theerathilae padai veerathilae Nenjil eerathilae ubagarathilae Theerathilae padai veerathilae Nenjil eerathilae ubagarathilae Saarathilae migha saathirangandu Saarathilae migha saathirangandu Tharuvadhilae uyar naadu Paarukullae nalla naadu Male Part Nanmaiyilae udal vanmayilae Selva panmayilae marathanmayilae Nanmaiyilae udal vanmayilae Selva panmayilae marathanmayilae Ponmayil ottridum maadhar tham karppil Ponmayil ottridum maadhar tham karppil Pugazhinilae uyar naadu Engal bharatha naadu indha naadu Paarukullae nalla naadu Male Part Vanmayilae ulathinmayilae Manathanmayilaemadhi nunmayilae Vanmayilae ulathinmayilae Manathanmayilaemadhi nunmayilae Unmayilae thavaraadha pulavargal Unmayilae thavaraadha pulavargal Unarvinilae uyar naadu Bharatha naadu indha naadu Paarukullae nalla naadu Indha naadu engal naadu
தமிழ்
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : மஹாகவிசுப்ரமணிய பாரதி ஆண் : பாருக்குள்ளே நல்ல நாடு பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு இந்த நாடு பாருக்குள்ளே நல்ல நாடு ஆண் : தீரத்திலே படை வீரத்திலே நெஞ்சில் ஈரத்திலே உபகாரத்திலே தீரத்திலே படை வீரத்திலே நெஞ்சில் ஈரத்திலே உபகாரத்திலே சாரத்திலே மிக சாத்திரங்கண்டு சாரத்திலே மிக சாத்திரங்கண்டு தருவதிலே உயர் நாடு பாருக்குள்ளே நல்ல நாடு ஆண் : நன்மையிலே உடல் வன்மையிலே செல்வ பன்மையிலே மறத்தன்மையிலே நன்மையிலே உடல் வன்மையிலே செல்வ பன்மையிலே மறத்தன்மையிலே பொன்மயில் ஒற்றிடும் மாதர் தம் கற்பில் பொன்மயில் ஒற்றிடும் மாதர் தம் கற்பில் புகழினிலே உயர் நாடு எங்கள் பாரத நாடு இந்த நாடு பாருக்குள்ளே நல்ல நாடு ஆண் : வன்மையிலே உளத்தின்மையிலே மனத்தன்மையிலே மதி நுண்மையிலே வன்மையிலே உளத்தின்மையிலே மனத்தன்மையிலே மதி நுண்மையிலே உண்மையிலே தவறாத புலவர்கள் உண்மையிலே தவறாத புலவர்கள் உணர்வினிலே உயர் நாடு பாரத நாடு இந்த நாடு பாருக்குள்ளே நல்ல நாடு இந்த நாடு எங்கள் நாடு.....
Song information
Singer: Seerkazhi Govindarajan
Release information: From Kappalotiya Tamizhan (1961) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar · Music: G. Ramanathan
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan
- Film / album: Kappalotiya Tamizhan