Roman script
Singer : Vani Jayaram Music by : Shankar Ganesh Female Part Paarththu sirikkithu bommai Ingu paadi nadikkithu penmai Paarththu sirikkithu bommai Ingu paadi nadikkithu penmai Female Part Thadumaarum nilai kandu Thannaippol ivalum Bommai inam endru Female Part Paarththu sirikkithu bommai Ingu paadi nadikkithu penmai Female Part {Puththiyulla aangalukku sakthiyillai Adhanaalae kudumbaththil kuzhappam Sakthiyulla aangalukku puththiyillai Adhanaalae kudumpaththil mayakkam} (2) Female Part Pirarkkaaga vaazhum pergal Pitchai kondu vaazhumpothu Thanakkaga vaazhum vaazhkkai Thavarendru aagaathu Female Part Paarththu sirikkithu bommai Ingu paadi nadikkithu penmai Female Part {Sattam ennum vattaththukkul kattuppattu Sila yaanaigal poonaigal aagum Sattaththaiyae sattappaiyil vaiththukkondu Sila poonaigal yaanaigal aagum}(2) Female Part Arichandhiran thunbam kondaan Adhu romba paavamthaan Oru poiyai solli irunthaal Adhu kooda niyayanthaan Female Part Paarththu sirikkithu bommai Ingu paadi nadikkithu penmai Female Part Thadumaarum nilai kandu Thannaippol ivalum Bommai inam endru Female Part Paarththu sirikkithu bommai Ingu paadi nadikkithu penmai
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : பார்த்து சிரிக்கிது பொம்மை இங்கு பாடி நடிக்கிது பெண்மை பார்த்து சிரிக்கிது பொம்மை இங்கு பாடி நடிக்கிது பெண்மை பெண் : தடுமாறும் நிலைக் கண்டு தன்னைப்போல் இவளும் பொம்மை இனம் என்று பெண் : பார்த்து சிரிக்கிது பொம்மை இங்கு பாடி நடிக்கிது பெண்மை... பெண் : {புத்தியுள்ள ஆண்களுக்கு சக்தியில்லை அதனாலே குடும்பத்தில் குழப்பம் சக்தியுள்ள ஆண்களுக்கு புத்தியில்லை அதனாலே குடும்பத்தில் மயக்கம்} ( 2 ) பெண் : பிறர்க்காக வாழும் பேர்கள் பிச்சைக் கொண்டு வாழும்போது தனக்காக வாழும் வாழ்க்கை தவறென்று ஆகாது பெண் : பார்த்து சிரிக்கிது பொம்மை இங்கு பாடி நடிக்கிது பெண்மை பெண் : {சட்டம் என்னும் வட்டத்துக்குள் கட்டுப்பட்டு சில யானைகள் பூனைகள் ஆகும் சட்டத்தையே சட்டைப்பையில் வைத்துக்கொண்டு சில பூனைகள் யானைகள் ஆகும்} ( 2 ) பெண் : அரிச்சந்திரன் துன்பம் கொண்டான் அது ரொம்ப பாவம்தான் ஒரு பொய்யை சொல்லி இருந்தால் அது கூட நியாயந்தான்... பெண் : பார்த்து சிரிக்கிது பொம்மை இங்கு பாடி நடிக்கிது பெண்மை... பெண் : தடுமாறும் நிலைக் கண்டு தன்னைப்போல் இவளும் பொம்மை இனம் என்று பெண் : பார்த்து சிரிக்கிது பொம்மை இங்கு பாடி நடிக்கிது பெண்மை...
Song details
Music by: Shankar Ganesh
Release information: From Thirumathi Oru Vegumathi (1987) · Lyricist: Vairamuthu
- Singer: Vani Jayaram
- Film / album: Thirumathi Oru Vegumathi
- Composer: Shankar Ganesh