Roman script

Singer : L. R. Eswari

Music by : N. S. Thiyagarajan

Lyrics by : Jaya Ravi

Female Part

Paarththu rasikkalaam pazhaththai parikkalaam

Paarththu rasikkalaam pazhaththai parikkalaam

Suvaiththu nee suvaiththu paarkkalaam

Sugaththai kaanalaam

Female Part

Paarththu rasikkalaam pazhaththai parikkalaam

Suvaiththu nee suvaiththu paarkkalaam

Sugaththai kaanalaam

Female Part

Inba surangaththil pudhaiyalai

Edukka ennamillaiyaa

Innum namakkul idaiveli

Edharkku aasaiyillaiyaa

Female Part

Inba surangaththil pudhaiyalai

Edukka ennamillaiyaa

Innum namakkul idaiveli

Edharkku aasaiyillaiyaa

Female Part

Iravu pozhuthum inikkumaa

Innumenna thayakkamaa

Iravu pozhuthum inikkumaa

Innumenna thayakkamaa

Yakkaththai theerkkattumaa

Sorkaththai kaattattumaa

Female Part

Paarththu rasikkalaam pazhaththai parikkalaam

Suvaiththu nee suvaiththu paarkkalaam

Sugaththai kaanalaam

Female Part

Muththu pola idhazhil

Thaenai nirappi irukindren

Muththamittu eduppaai endru

Thaviyaai thavikindren

Female Part

Muththu pola idhazhil

Thaenai nirappi irukindren

Muththamittu eduppaai endru

Thaviyaai thavikindren

Female Part

Paarththu rasikkalaam pazhaththai parikkalaam

Paarththu rasikkalaam pazhaththai parikkalaam

Suvaiththu nee suvaiththu paarkkalaam

Sugaththai kaanalaam

Female Part

……………………..

தமிழ்

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : என். எஸ். தியாகராஜன்

பாடலாசிரியர் : ஜெயா ரவி

பெண் : பார்த்து ரசிக்கலாம் பழத்தை பறிக்கலாம்

பார்த்து ரசிக்கலாம் பழத்தை பறிக்கலாம்

சுவைத்து......நீ சுவைத்து பார்க்கலாம்

சுகத்தை காணலாம்...

பெண் : பார்த்து ரசிக்கலாம் பழத்தை பறிக்கலாம்

சுவைத்து......நீ சுவைத்து பார்க்கலாம்

சுகத்தை காணலாம்...ஆ.....

பெண் : இன்ப சுரங்கத்தில் புதையலை

எடுக்க எண்ணமில்லையா

இன்னும் நமக்குள் இடைவெளி

எதற்கு ஆசையில்லையா

பெண் : இன்ப சுரங்கத்தில் புதையலை

எடுக்க எண்ணமில்லையா

இன்னும் நமக்குள் இடைவெளி

எதற்கு ஆசையில்லையா

பெண் : இரவுப் பொழுதும் இனிக்குமா

இன்னுமென்ன தயக்கமா

இரவுப் பொழுதும் இனிக்குமா

இன்னுமென்ன தயக்கமா

ஏக்கத்தை தீர்க்கட்டுமா

சொர்க்கத்தை காட்டட்டுமா

பெண் : பார்த்து ரசிக்கலாம் பழத்தை பறிக்கலாம்

சுவைத்து......நீ சுவைத்து பார்க்கலாம்

சுகத்தை காணலாம்...ஆ.....

பெண் : முத்துப் போல இதழில்

தேனை நிரப்பி இருக்கின்றேன்

முத்தமிட்டு எடுப்பாய் என்று

தவியாய் தவிக்கின்றேன்

பெண் : முத்துப் போல இதழில்

தேனை நிரப்பி இருக்கின்றேன்

முத்தமிட்டு எடுப்பாய் என்று

தவியாய் தவிக்கின்றேன்

பெண் : பார்த்து ரசிக்கலாம் பழத்தை பறிக்கலாம்

பார்த்து ரசிக்கலாம் பழத்தை பறிக்கலாம்

சுவைத்து......நீ சுவைத்து பார்க்கலாம்

சுகத்தை காணலாம்...

பெண் : ..................................

Song information

Singer: L. R. Eswari

Music by: N. S. Thiyagarajan

Lyrics by: Jaya Ravi

Release information: From Samarpanam (1974) · Singer: L. R. Eswari · Lyricist: Jaya Ravi · Music: N. S. Thiyagarajan

Explore this song