Roman script
Singer : Seerkazhi Govindarajan Music by : T. R. Pappa Lyrics by : Ramalinga Adigalar Male Part Paarththaalum ninaiththaalum padiththaalum padikka Pakkam nindru kettaalum parinthul unarnthaalum Paarththaalum ninaiththaalum padiththaalum padikka Pakkam nindru kettaalum parinthul unarnthaalum Parththaalum ninaiththaalum…. Male Part Eerththaalum pidiththaalum katti anaiththaalum Eerththaalum pidiththaalum katti anaiththaalum Iththanaikkum thiththikkum iniththa suvai karumbae Male Part Paarththaalum ninaiththaalum padiththaalum padikka Pakkam nindru kettaalum parinthul unarnthaalum Male Part Paarththaalum ninaiththaalum padiththaalum padikka Pakkam nindru kettaalum parinthul unarnthaalum Paarththaalum ninaiththaalum….. Male Part Verththaavi mayangaathu kanintha narunganiyae Meimmai arivaanantham vilakkum arul amuthae Theerththaa endru anbarellaam thozh pothuvil nadikkum Deiva naduththarasae en sirumozhi yaerarulae Male Part Paarththaalum ninaiththaalum padiththaalum padikka Pakkam nindru kettaalum parinthul unarnthaalum Paarththaalum ninaiththaalum…..
தமிழ்
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பாடலாசிரியர் : இராமலிங்க அடிகளார் ஆண் : பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்கப் பக்கம் நின்று கேட்டாலும் பரிந்துள் உணர்ந்தாலும் பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்கப் பக்கம் நின்று கேட்டாலும் பரிந்துள் உணர்ந்தாலும் பார்த்தாலும் நினைத்தாலும்..... ஆண் : ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டி அணைத்தாலும் ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டி அணைத்தாலும் இத்தனைக்கும் தித்திக்கும் இனித்த சுவைக் கரும்பே ஆண் : பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்கப் பக்கம் நின்று கேட்டாலும் பரிந்துள் உணர்ந்தாலும் ஆண் : பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்கப் பக்கம் நின்று கேட்டாலும் பரிந்துள் உணர்ந்தாலும் பார்த்தாலும் நினைத்தாலும்..... ஆண் : வேர்த்தாவி மயங்காது கனிந்த நறுங்கனியே மெய்ம்மை அறிவானந்தம் விளக்கும் அருள் அமுதே தீர்த்தா என்று அன்பரெலாம் தொழப் பொதுவில் நடிக்கும் தெய்வ நடுத்தரசே என் சிறுமொழி ஏற்றருளே.. ஆண் : பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்கப் பக்கம் நின்று கேட்டாலும் பரிந்துள் உணர்ந்தாலும் பார்த்தாலும் நினைத்தாலும்.....
Song information
Singer: Seerkazhi Govindarajan
Music by: T. R. Pappa
Lyrics by: Ramalinga Adigalar
Release information: From Arutperum Jothi (1971) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: Ramalinga Adigalar · Music: T. R. Pappa
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan
- Film / album: Arutperum Jothi
- Composer: T. R. Pappa
- Lyricist: Ramalinga Adigalar