Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Gangai Amaran Male Part Azhaaana gramathilae Alungaama kulunaama Aattam podura maankuttiyae Saayaatha kombirandum illaatha maankuttiyae Nee thagaraaru pannaatha vaayaadi penkuttiyae Durrrrrrrdurdurrr….. Male Part Paarththaa paarvaikku pasuthaan Naan paainjaa payangara pulithaan Haei paarththaa paarvaikku pasuthaan Naan paainjaa payangara pulithaan Male Part Naan ippathaandi yaezhai Yaeri vaaraen paaru yaeri melae Antha neraththulae ketti melaththula En kazhuththula needhaan podanum maala Male Part Paarththaa paarvaikku pasuthaan Naan paainjaa payangara pulithaan haei heai Male Part Naanga koozhukku azhugira yaelaina Unga koolikku ozhaikkira kozhainga Naanga koozhukku azhugira yaelaina Unga koolikku ozhaikkira kozhainga Male Part Naanga nenachchaalae Naattula nadappu maaraatho Yaei naanga thuninchaalae Ulailae nanmai saeraatho Kaaththu irukkom vazhi paaththu irukkom Enga kaalaththa neraththa paakkanum neenga…
Male Part Paarththaa paarvaikku pasuthaan Naan paainjaa payangara pulithaan Male Part Naan ippathaandi yaezhai Yaeri vaaraen paaru yaeri melae Antha neraththulae ketti melaththula En kazhuththula needhaan podanum maala Male Part ………………… Male Part Enga paamara vaazhkkaiyil lottery Dhenam pagalilaeyum nadu raaththiri Enga paamara vaazhkkaiyil lottery Dhenam pagalilaeyum nadu raaththiri Male Part Naana uzhuthaaththaan keladi Vayiththu pasi adangum Hae naanga vedhachchaaththaan Naakkula unakku rushi theriyum Hae poruththirukkom Rompa veruththirukkom Naanga podura podula Velukkanum neenga….. Male Part Paarththaa paarvaikku pasuthaan Naan paainjaa payangara pulithaan Male Part Naan ippathaandi yaezhai Yaeri vaaraen paaru yaeri melae Antha neraththulae ketti melaththula En kazhuththula needhaan podanum maala Male Part Paarththaa paarvaikku pasuthaan Naan paainjaa payangara pulithaan Whistle : ………………. Male : Hae haehae haehae hae…….
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : அழகான கிராமத்திலே அலுங்காம குலுங்காம ஆட்டம் போடுற மான்குட்டியே.... சாயாத கொம்பிரண்டும் இல்லாத மான்குட்டியே நீ தகராறு பண்ணாத வாயாடி பெண்குட்டியே..... டுர்ர்ர்ர்ர்ர்டுர்டுர்ர்ர்........ ஆண் : பார்த்தா பார்வைக்கு பசுதான் நான் பாய்ஞ்சா பயங்கர புலிதான் ஹேய் பார்த்தா பார்வைக்கு பசுதான் நான் பாய்ஞ்சா பயங்கர புலிதான் ஆண் : நான் இப்பத்தான்டி ஏழை ஏறி வாரேன் பாரு ஏறி மேலே அந்த நேரத்துலே கெட்டி மேளத்துல என் கழுத்துல நீதான் போடணும் மால ஆண் : பார்த்தா பார்வைக்கு பசுதான் நான் பாய்ஞ்சா பயங்கர புலிதான் ஹேய் ஹேய் ஆண் : நாங்க கூழுக்கு அழுகிற ஏழைங்க உங்க கூலிக்கு ஒழைக்கிற கோழைங்க நாங்க கூழுக்கு அழுகிற ஏழைங்க உங்க கூலிக்கு ஒழைக்கிற கோழைங்க ஆண் : நாங்க நெனச்சாலே நாட்டுல நடப்பு மாறாதோ ஏய் நாங்க துணிஞ்சாலே உலகிலே நன்மை சேராதோ காத்து இருக்கோம் வழிப் பாத்து இருக்கோம் எங்க காலத்த நேரத்த பாக்கணும் நீங்க..... ஆண் : பார்த்தா பார்வைக்கு பசுதான் நான் பாய்ஞ்சா பயங்கர புலிதான் ஆண் : நான் இப்பத்தான்டி ஏழை ஏறி வாரேன் பாரு ஏறி மேலே அந்த நேரத்துலே கெட்டி மேளத்துல என் கழுத்துல நீதான் போடணும் மால ஆண் : ................................. ஆண் : எங்க பாமர வாழ்க்கையில் லாட்டரி தெனம் பகலிலேயும் நடுராத்திரி எங்க பாமர வாழ்க்கையில் லாட்டரி தெனம் பகலிலேயும் நடுராத்திரி ஆண் : நாங்க உழுதாத்தான் கேளடி வயித்து பசி அடங்கும் ஹே நாங்க வெதச்சத்தான் நாக்குல உனக்கு ருசி தெரியும் ஹே பொறுத்திருக்கோம் ரொம்ப வெறுத்திருக்கோம் நாங்க போடுற போடுல வெளுக்கணும் நீங்க... ஆண் : பார்த்தா பார்வைக்கு பசுதான் நான் பாய்ஞ்சா பயங்கர புலிதான் ஆண் : நான் இப்பத்தான்டி ஏழை ஏறி வாரேன் பாரு ஏறி மேலே அந்த நேரத்துலே கெட்டி மேளத்துல என் கழுத்துல நீதான் போடணும் மால ஆண் : பார்த்தா பார்வைக்கு பசுதான் நான் பாய்ஞ்சா பயங்கர புலிதான் ஹேய் விசில் : .................................... ஆண் : ஹே ஹேஹே ஹேஹே ஹே......
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: Gangai Amaran
Release information: From Arthamulla Aasaigal (1985) · Lyricist: Muthulingam
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Arthamulla Aasaigal
- Composer: Gangai Amaran