Roman script

Singer : Seerkazhi Govindarajan

Music by : Ghantasala

Lyrics by : Thanjai N. Ramaiah Dass

Male Part

Balae balae devaa paroor ariyaar un maayai

Indha paroor ariyaar un maayai

Balae balae devaa paroor ariyaar un maayai

Indha paroor ariyaar un maayai

Male Part

Oruvarin sogam oruvarin yogam

Sarvamum unarnthidum unakkau vinodham

Adiyaar yaaro ariyaar yaaro

Adhaiyae vidhiyum ariyathappa

Male Part

Paroor ariyaar un maayai

Indha paroor ariyaar un maayai

Male Part

Ulaginil sugathukku oonjalilae thinam

Unadhu maayai vilayaadudhaiyaa

Unmaiyil undhan maaya leelaiyai

Unarndhavan thanae thanyanaiyaa

Male Part

Paroor ariyaar un maayai

Indha paroor ariyaar un maayai

தமிழ்

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : கண்டசாலா

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ்

ஆண் : பலே பலே தேவா பாரோர் அறியார் உன் மாயை

இந்தப் பாரோர் அறியார் உன் மாயை

ஆண் : ஒருவரின் சோகம் ஒருவரின் யோகம்

சர்வமும் உணர்ந்திடும் உனக்கு வினோதம்

அடியார் யாரோ அறியார் யாரோ

அதையே விதியும் அறியாதய்யா

ஆண் : பாரோர் அறியார் உன் மாயை

இந்தப் பாரோர் அறியார் உன் மாயை

ஆண் : உலகினில் சுகதுக்க ஊஞ்சலிலே தினம்

உனது மாயை விளையாடுதய்யா

உண்மையில் உந்தன் மாயா லீலையை

உணர்ந்தவன் தானே தன்யனய்யா...

ஆண் : பாரோர் அறியார் உன் மாயை

இந்தப் பாரோர் அறியார் உன் மாயை

Song information

Singer: Seerkazhi Govindarajan

Music by: Ghantasala

Lyrics by: Thanjai N. Ramaiah Dass

Release information: From Mayabazar (1957) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: Ghantasala

Explore this song