Roman script
Singers : A. R. Rahman and Karthik Music by : A. R. Rahman Male Part Paarkaadhae oru madhiri Paarkaadhae oru madhiri Ithu varai paraadhathu pol Paarpadhu enadi Ithu varai paraadhathu pol Paarpadhu enadi Male Part Paarkaadhae oru madhiri Paarkaadhae oru madhiri Oooo…ooo…..ooo….ooo…. Male Part Nila mutrangalil Muthamaa ketten Hey maharaaniyae Selvama ketten Un aayulil paathiya ketten Poo punnagai ondru thaan ketten Male Part Paarkaadhae oru madhiri Paarkaadhae oru madhiri Male Part Palaivanathilae.. tholaintha Kaneer naan di Adhai thedi thedi thedi Adainthu nee Vairam endru solladi anbae Male Part Theeyil yerindhaal Kari thaan vairam Maarbil aninthal motcham Motcham adaiveno Male Part Paarkaadhae oru madhiri Paarkaadhae oru madhiri Ithu varai paraadhathu pol Paarpadhu enadi…ohooo… Ithu varai paraadhathu pol Paarpadhu enadi…. Male Part Paarkaadhae oru madhiri…ooo.. Paarkaadhae oru madhiri
தமிழ்
பாடகர்கள் : எ.ஆர். ரஹ்மான், கார்த்திக் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : பார்க்காதே ஒரு மாதிரி பார்க்காதே ஒரு மாதிரி இதுவரை பாராதது போல் பார்ப்பது ஏனடி இதுவரை பாராதது போல் பார்ப்பது ஏனடி ஆண் : பார்க்காதே ஒரு மாதிரி பார்க்காதே ஒரு மாதிரி ஓஓ ஓஓ ஓஓ ஆண் : நிலா முற்றங்களில் முத்தமா கேட்டேன் ஹே மகாராணியே செல்வமா கேட்டேன் உன் ஆயுளில் பாதியா கேட்டேன் பூ புன்னகை ஒன்று தான் கேட்டேன் ஆண் : பார்க்காதே ஒரு மாதிரி பார்க்காதே ஒரு மாதிரி ஆண் : பாலைவனத்திலே தொலைந்த கண்ணீர் நானடி அதை தேடி தேடி தேடி அடைந்து நீ வைரம் என்று சொல்லடி அன்பே ஆண் : தீயில் எரிந்தால் கரி தான் வைரம் மார்பில் அணிந்தால் மோட்சம் மோட்சம் அடைவேனோ ஆண் : பார்க்காதே ஒரு மாதிரி பார்க்காதே ஒரு மாதிரி இதுவரை பாராதது போல் பார்ப்பது ஏனடி இதுவரை பாராதது போல் பார்ப்பது ஏனடி ஆண் : பார்க்காதே ஒரு மாதிரி ஓஓ பார்க்காதே ஒரு மாதிரி
Song information
Singers: A. R. Rahman and Karthik
Music by: A. R. Rahman
Release information: From Ambikapathy (2013) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: A. R. Rahman and Karthik
- Film / album: Ambikapathy
- Composer: A. R. Rahman