Roman script

Singer : Ilayaraja

Music by : Gangai Amaran

Male Part

Paal kudikkum pillai idhu vel pidikkum

Paal kudikkum pillai idhu vel pidikkum

Nanmai nadakkum konjam naal pidikkum

Ilangandru naalaikku kalaiyedukkum

Andru inam kandu edhirigal thalaiyedukkum

Male Part

Paal kudikkum pillai idhu vel pidikkum

Paal kudikkum pillai idhu vel pidikkum

Male Part

Thaai ivalo azhuthazhuthu kadharivittaal

Than thaaipaalai tharaiyellaam sithara vittaal

Irukindra pillai adhuvum theriyavillai

Kanavan illai endra kadhaiyai ival ariyavillai

Male Part

Soozhchiyinaal dharmam endrum azhiyaathu

Ada sooriyanai poththi vaikka mudiyaathu

Male Part

Thanthaiyinai vanjaganae eriththuvittaan

Thayidaththil kandrai avan piriththuvittaan

Kaala dhevan indru mattum sirippai vittaan

Ivan kodumikku oru thedhi indru kuriththuvittaan

Male Part

Soozhchiyinaal dharmam endrum azhiyaathu

Ada sooriyanai poththi vaikka mudiyaathu

Male Part

Paal kudikkum pillai idhu vel pidikkum

Paal kudikkum pillai idhu vel pidikkum

Male Part

…………….

Male Part

Pulikandru nari kugaiyil valarnthathammaa

Athan pujam kandu malaikooda malaiththathamma

Kaalamennum sakkarangal urundathammaa

Antha ilang kandru kaalaiyena thirandathammaa

Male Part

Soozhchiyinaal dharmam endrum azhiyaathu

Ada sooriyanai poththi vaikka mudiyaathu

Male Part

Paal kudikkum pillai idhu vel pidikkum

Paal kudikkum pillai idhu vel pidikkum

Nanmai nadakkum konjam naal pidikkum

Ilangandru naalaikku kalaiyedukkum

Andru inam kandu edhirigal thalaiyedukkum

Male Part

………………

தமிழ்

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : பால் குடிக்கும் பிள்ளை இது வேல் பிடிக்கும்

பால் குடிக்கும் பிள்ளை இது வேல் பிடிக்கும்

நன்மை நடக்கும் கொஞ்சம் நாள் பிடிக்கும்

இளங்கன்று நாளைக்கு களையெடுக்கும்

அன்று இனம் கண்டு எதிரிகள் தலையெடுக்கும்....

ஆண் : பால் குடிக்கும் பிள்ளை இது வேல் பிடிக்கும்

பால் குடிக்கும் பிள்ளை இது வேல் பிடிக்கும்

ஆண் : தாய் இவளோ அழுதழுது கதறிவிட்டாள்

தன் தாய்ப்பாலை தரையெல்லாம் சிதற விட்டாள்

இருக்கின்ற பிள்ளை அதுவும் தெரியவில்லை

கணவன் இல்லையென்ற கதையை இவள் அறியவில்லை

ஆண் : சூழ்ச்சியினால் தர்மம் என்றும் அழியாது

அட சூரியனை பொத்தி வைக்க முடியாது

ஆண் : தந்தையினை வஞ்சகனே எரித்துவிட்டான்

தாயிடத்தில் கன்றை அவன் பிரித்துவிட்டான்

காலதேவன் இன்று மட்டும் சிரிப்பை விட்டான்

இவன் கொடுமைக்கு ஒரு தேதி இன்று குறித்துவிட்டான்

ஆண் : சூழ்ச்சியினால் தர்மம் என்றும் அழியாது

அட சூரியனை பொத்தி வைக்க முடியாது

ஆண் : பால் குடிக்கும் பிள்ளை இது வேல் பிடிக்கும்

பால் குடிக்கும் பிள்ளை இது வேல் பிடிக்கும்

ஆண் : ........................

ஆண் : புலிக்கன்று நரிக் குகையில் வளர்ந்ததம்மா அதன்

புஜம் கண்டு மலைக்கூட மலைத்ததம்மா

காலமென்னும் சக்கரங்கள் உருண்டதம்மா

அந்த இளங்கன்று காளையென திரண்டதம்மா

ஆண் : சூழ்ச்சியினால் தர்மம் என்றும் அழியாது

அட சூரியனை பொத்தி வைக்க முடியாது.....

ஆண் : பால் குடிக்கும் பிள்ளை இது வேல் பிடிக்கும்

பால் குடிக்கும் பிள்ளை இது வேல் பிடிக்கும்

நன்மை நடக்கும் கொஞ்சம் நாள் பிடிக்கும்

இளங்கன்று நாளைக்கு களையெடுக்கும்

அன்று இனம் கண்டு எதிரிகள் தலையெடுக்கும்....

ஆண் : தந்தனன தந்தனனனா

தந்தனன தந்தனனனா

தந்தனன தந்தனனனா

Song information

Singer: Ilayaraja

Music by: Gangai Amaran

Release information: From Elan Kandru (1985) · Lyricist: Kanmani Subbu

Explore this song