Roman script
Singer : M. K. Thiyagaraja Bagavathar Music by : G. Ramanathan Male Part Paadu pattu panathai ezhai kannmidaamal Thedi veithu povadhenoo gnyaana thangamae Thedi veithu povadhenoo gnyaana thangamae Male Part Paadu pattu panathai ezhai kannmidaamal Thedi veithu povadhenoo gnyaana thangamae Thedi veithu povadhenoo gnyaana thangamae Male Part Dhegam sadhamillaiyae gnyaana thangamae Dhegam sadhamillaiyae Male Part Aaduvadhum paaduvadhum aaladimai seigirathum Ooduvadhum theduvadhum gyaana thangamae Aaduvadhum paaduvadhum aaladimai seigirathum Ooduvadhum theduvadhum gyaana thangamae Male Part Oru jaan vayittrukadi gyaana thangamae Male Part Meigyaana thangamidhu melaama thangamidhu Aggyaana thangamellaam anithiya thangamadi Meigyaana thangam idhu melaana thangam idhu Aggyaana thangamellaam gyaana thangamae Anithiya thangamadi meigyaana thangamae Anithiya thangamadi meigyaana thangamae
தமிழ்
பாடகர் : எம். கே. தியாகராஜ பாகவதர் இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் ஆண் : பாடுபட்டு பணத்தை ஏழைக் கன்னமிடாமல் தேடி வைத்துப் போவதேனோ ஞானத் தங்கமே தேடி வைத்துப் போவதேனோ ஞானத் தங்கமே ஆண் : பாடுபட்டு பணத்தை ஏழைக் கன்னமிடாமல் தேடி வைத்துப் போவதேனோ ஞானத் தங்கமே தேடி வைத்துப் போவதேனோ ஞானத் தங்கமே ஆண் : தேகம் சதமில்லையே ஞானத் தங்கமே தேகம் சதமில்லையே ஆண் : ஆடுவதும் பாடுவதும் ஆளடிமை செய்கிறதும் ஓடுவதும் தேடுவதும் ஞானத் தங்கமே ஆடுவதும் பாடுவதும் ஆளடிமை செய்கிறதும் ஓடுவதும் தேடுவதும் ஞானத் தங்கமே ஆண் : ஒரு ஜாண் வயிற்றுக்கடி ஞானத் தங்கமே ஆண் : மெஞ்ஞானத் தங்கமிது மேலான தங்கமிது அஞ்ஞானத் தங்கமெல்லாம் அனித்தியத் தங்கமடி மெஞ்ஞானத் தங்கமிது மேலான தங்கமிது அஞ்ஞானத் தங்கமெல்லாம் ஞானத் தங்கமே அனித்தியத் தங்கமடி ஞானத் தங்கமே அனித்தியத் தங்கமடி ஞானத் தங்கமே
Song information
Singer: M. K. Thiyagaraja Bagavathar
Music by: G. Ramanathan
Release information: From Pudhu Vazhvu (1957) · Singer: M. K. Thiyagaraja Bagavathar · Lyricist: Saravanabavanandha · Music: G. Ramanathan
Explore this song
- Singer: M. K. Thiyagaraja Bagavathar
- Film / album: Pudhu Vazhvu
- Composer: G. Ramanathan