Roman script

Singers : T. M. Soundarajan and P. Susheela
Music by : Shankar Ganesh
Lyrics by : Kannadasan
Male Part
Hae radha mm radha
Female : …………….
Male Part
Paadangalai sollida vaa
Paarvaiyilae ennai allida vaa
Paadangalai sollida vaa
Paarvaiyilae ennai allida vaa
Male Part
En mayakkam un mayakkam
Deiveega sugam allavaa
En mayakkam un mayakkam
Deiveega sugam allavaa aa….
Male Part
Paadangalai sollida vaa
Paarvaiyilae ennai allida vaa
Female Part
Oru raagam uruvaagum uravaadu
Enthan aaruyirae
Male : Padhamaaga vilaiyaada manam undu
Kannae radha kannae radha kannae radha
Female Part
Alli alli konda inbam
Solli kolla vanthathingae
Nenjam unnidam thanjam
Male Part
Angum ingum yaarumillai
Vetkkapda thevaiyillai
Enni enni naan tharuvaen
Male Part
Paadangalai sollida vaa
Paarvaiyilae ennai allida vaa
Paadangalai sollida vaa
Paarvaiyilae ennai allida vaa
Male Part
Paadangalai sollida vaa
Paarvaiyilae ennai allida vaa
Female Part
Oru paarvai idhamaaga padumpothu
Ennai naan maranthaen oo…oo…
Female : Pudhithaaga oru vaarththai adhu vendum
Kannaa vaa vaa kannaa vaa vaa kannaa vaa vaa
Male Part
Vanna vanna kolangalai
Mella mella naan ezhuthu kandaen
Kandathai sonnaen
Female Part
Innum enna solla vendum
Ennai alli kolla vendum
Enni enni naan peruvaen
Male Part
Paadangalai sollida vaa
Paarvaiyilae ennai allida vaa
Male Part
En mayakkam un mayakkam
Deiveega sugam allavaa
Male Part
Paadangalai
Female : Sollida vaa
Male : Paarvaiyilae
Female : Ennai allida vaa
Male Part
Oo radha mmm radha oo radha….

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : ஹே ராதா ம்ம்ம் ராதா....
பெண் : ...........................
ஆண் : பாடங்களை சொல்லிட வா....
பார்வையிலே என்னை அள்ளிட வா
பாடங்களை சொல்லிட வா....
பார்வையிலே என்னை அள்ளிட வா
ஆண் : என் மயக்கம் உன் மயக்கம்
தெய்வீக சுகம் அல்லவா........
என் மயக்கம் உன் மயக்கம்
தெய்வீக சுகம் அல்லவா ஆ..........
பெண் : பாடங்களை சொல்லிட வா....
பார்வையிலே என்னை அள்ளிட வா
பெண் : ஒரு ராகம் உருவாகும் உறவாடு
எந்தன் ஆருயிரே.........
ஆண் : பதமாக விளையாட மனம் உண்டு
கண்ணே ராதா கண்ணே ராதா கண்ணே ராதா
பெண் : அள்ளி அள்ளி கொண்ட இன்பம்
சொல்லிக் கொள்ள வந்ததிங்கே
நெஞ்சம் உன்னிடம் தஞ்சம்
ஆண் : அங்கும் இங்கும் யாருமில்லை
வெட்கப்பட தேவையில்லை
எண்ணி எண்ணி நான் தருவேன்
பெண் : பாடங்களை சொல்லிட வா....
பார்வையிலே என்னை அள்ளிட வா
என் மயக்கம் உன் மயக்கம்
தெய்வீக சுகம் அல்லவா........
ஆண் : பாடங்களை சொல்லிட வா....
பார்வையிலே என்னை அள்ளிட வா
ஆண் : ஒரு பார்வை இதமாக படும்போது
என்னை நான் மறந்தேன் ஓ......ஓ.....
பெண் : புதிதாக ஒரு வார்த்தை அது வேண்டும்
கண்ணா வா வா கண்ணா வா வா கண்ணா வா வா
ஆண் : வண்ண வண்ணக் கோலங்களை
மெல்ல மெல்ல நான் எழுதி கண்டேன்
கண்டதை சொன்னேன்
பெண் : இன்னும் என்ன சொல்ல வேண்டும்
என்னை அள்ளிக் கொள்ள வேண்டும்
எண்ணி எண்ணி நான் பெறுவேன்......
பெண் : பாடங்களை சொல்லிட வா....
பார்வையிலே என்னை அள்ளிட வா
ஆண் : என் மயக்கம் உன் மயக்கம்
தெய்வீக சுகம் அல்லவா........
ஆண் : பாடங்களை
பெண் : சொல்லிட வா....
ஆண் : பார்வையிலே
பெண் : என்னை அள்ளிட வா
ஆண் : ஓ ராதா ம்ம்ம் ராதா ஓ ராதா....

Song details

Singers: T. M. Soundarajan and P. Susheela

Music by: Shankar Ganesh

Lyrics by: Kannadasan

Release information: From Vakkuruthi (1973) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh

Song video

Watch on YouTube