Roman script
Paadalukku Sol Song Lyrics from Thedi Vantha Thirumagal – 1966 Film, Starring S. S. Rajendran, Ravichandran, S. V. Ranga Rao, V. K. Ramasamy, C. K. Nagesh, K. K. Sounder, Surulirajan, C. R. Vijayakumari, Kanchana, M. S. Sundaribai and Rukmani. This song was sung by S. Janaki and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Kannadasan. Singer : S. Janaki Music Director : K. V. Mahadevan Lyricist : Kannadasan Female Part Paadalukku sol azhagu Kalai aadalukku pen azhagu Adhai paaramal ennenna ninaivu Paadalukku sol azhagu Kalai aadalukku pen azhagu Adhai paaramal ennenna ninaivu Adhai paaramal ennenna ninaivu Female Part Paarvai oonjal aadum Angu mounam thoodhu pogum Paarvai oonjal aadum Angu mounam thoodhu pogum Paavi nenjam vaadum Andha baavam kaana vendum Paavi nenjam vaadum Andha baavam kaana vendum Female Part Paadalukku sol azhagu Kalai aadalukku pen azhagu Adhai paaramal ennenna ninaivu Adhai paaramal ennenna ninaivu Female Part Maalai mayakkam thondrum Poonjolai malargal yengum Maalai mayakkam thondrum Poonjolai malargal yengum Thendral vandhu modhum Angu thevai theerndhu pogum Thendral vandhu modhum Angu thevai theerndhu pogum Female Part Paadalukku sol azhagu Kalai aadalukku pen azhagu Adhai paaramal ennenna ninaivu Adhai paaramal ennenna ninaivu Female Part Vaazhvil ondru serum Inba naalai ennum jodi Vaazhvil ondru serum Inba naalai ennum jodi Kaalam koodum bodhu Kaanum inbam kodi kodi Kaalam koodum bodhu Kaanum inbam kodi kodi Female Part Paadalukku sol azhagu Kalai aadalukku pen azhagu Adhai paaramal ennenna ninaivu Adhai paaramal ennenna ninaivu
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : பாடலுக்கு சொல் அழகு கலை ஆடலுக்கு பெண் அழகு அதைப் பாராமல் என்னென்ன நினைவு பாடலுக்கு சொல் அழகு கலை ஆடலுக்கு பெண் அழகு அதைப் பாராமல் என்னென்ன நினைவு அதைப் பாராமல் என்னென்ன நினைவு பெண் : பார்வை ஊஞ்சல் ஆடும் அங்கு மௌனம் தூது போகும் பார்வை ஊஞ்சல் ஆடும் அங்கு மௌனம் தூது போகும் பாவை நெஞ்சம் வாடும் அந்த பாவம் காண வேண்டும் பாவை நெஞ்சம் வாடும் அந்த பாவம் காண வேண்டும் பெண் : பாடலுக்கு சொல் அழகு கலை ஆடலுக்கு பெண் அழகு அதைப் பாராமல் என்னென்ன நினைவு அதைப் பாராமல் என்னென்ன நினைவு பெண் : மாலை மயக்கம் தோன்றும் பூஞ் சோலை மலர்கள் ஏங்கும் மாலை மயக்கம் தோன்றும் பூஞ் சோலை மலர்கள் ஏங்கும் தென்றல் வந்து மோதும் அங்கு தேவை தீர்ந்து போகும் தென்றல் வந்து மோதும் அங்கு தேவை தீர்ந்து போகும் பெண் : பாடலுக்கு சொல் அழகு கலை ஆடலுக்கு பெண் அழகு அதைப் பாராமல் என்னென்ன நினைவு அதைப் பாராமல் என்னென்ன நினைவு பெண் : வாழ்வில் ஒன்று சேரும் இன்ப நாளை எண்ணும் ஜோடி வாழ்வில் ஒன்று சேரும் இன்ப நாளை எண்ணும் ஜோடி காலம் கூடும் போது காணும் இன்பம் கோடி கோடி காலம் கூடும் போது காணும் இன்பம் கோடி கோடி பெண் : பாடலுக்கு சொல் அழகு கலை ஆடலுக்கு பெண் அழகு அதைப் பாராமல் என்னென்ன நினைவு அதைப் பாராமல் என்னென்ன நினைவு
Song information
Singer: S. Janaki
Release information: From Thedi Vantha Thirumagal (1966) · Singer: S. Janaki · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Thedi Vantha Thirumagal