Roman script
Singers : Kaushik Krish and Snigdha Chandra Music by : Hiphop Tamizha Lyrics by : Ko Sesha Male Part Ennoda drop dead beatuy nee than di Unnoda top tukker mamu nan than di Kannala heart neeta kathu iruken di Kal nenja kaari konjam erakam kaaten di Male Part Pen maane pon maanai pola maayam yenadi Sol maane heart ai thottu un thevai sollu Pen poove konjam thatam rendula onnu nee Hey nil sollu thadaladi Male Part Oyile oyile nenjai alli tha mayile Hey mayile mayile neeye enthan aaruyire Oyile oyile aathi antham ne eoyile Oyile oyile oyile en aaruyire Chorus Oyile oyile nenjai alli tha mayile Hey mayile mayile neeye enthan aaruyire Oyile oyile aathi antham ne eoyile Oyile oyile oyile en aaruyire Male Part Ven malaiye minnal vizhiye Un paarvaiyil aayiram peruraiye Female : Peralaga vinmeen thiruda Unnal ingu theduren nan ennaiye Male Part Pogathe pogathe kayal vizhiye Nee ponal nan ingu nirgathiye Waste time il siruchu ennai mayakuraye Unnala nan thalladunen Female Part Un kangal blackmail pannuthe Thannale heart beat eruthe Unnale nenjam mayanguthe No solla thayanguthe Female and Chorus : Thousand kaalathu payirkal waiting Sixteen selvamum namakaga waiting Come limiting pannu kaalam nam kaiyil Lets go and swipe it baby Male Part Oyile oyile nenjai alli tha mayile Hey mayile mayile neeye enthan aaruyire Oyile oyile aathi antham ne eoyile Oyile oyile oyile en aaruyire Chorus Oyile oyile nenjai alli tha mayile Hey mayile mayile neeye enthan aaruyire Oyile oyile aathi antham ne eoyile Oyile oyile oyile en aaruyire
தமிழ்
பாடகர்கள் : கௌஷிக் க்ரிஷ் மற்றும் ஸ்நிக்கதா சந்திரா இசை அமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா பாடல் ஆசிரியர் : கோ சேஷா ஆண் : என்னோட ட்ராப் டெட் பியூட்டி நீதான்டி உன்னோட டாப் டக்கர் மாமு நான்தான்டி கண்ணால ஹார்ட் பீட்ட காத்து இருக்கேன்டி கல் நெஞ்சக்காரி கொஞ்சம் இரக்கம் காட்டேன்டி ஆண் : பெண் மானே பொன் மானை போல மாயம் ஏனடி சொல் மானே ஹார்ட்டை தொட்டு உன் தேவை சொல்லுடி பெண் பூவே கொஞ்சம் தான் ரெண்டுல ஒண்ணு நீ ஹே பதில் சொல்லு தடாலடி ஆண் : ஒயிலே ஒயிலே நெஞ்சை அள்ளித் தா மயிலே மயிலே மயிலே நீயே எந்தன் ஆருயிரே ஒயிலே ஒயிலே ஆதி அந்தம் நீ ஒயிலே ஒயிலே ஒயிலே ஒயிலே என் ஆருயிரே குழு : ஒயிலே ஒயிலே நெஞ்சை அள்ளித் தா மயிலே மயிலே மயிலே நீயே எந்தன் ஆருயிரே ஒயிலே ஒயிலே ஆதி அந்தம் நீ ஒயிலே ஒயிலே ஒயிலே ஒயிலே என் ஆருயிரே ஆண் : வெண் மழையே மின்னல் விழியே உன் பார்வையில் ஆயிரம் பேருரையே பெண் : பேரழகா விண்மீன் திருடா உன்னால் இங்கு தேடுறேன் நான் என்னையே ஆண் : போகாதே போகாதே கயல் விழியே நீ போனால் நான் இங்கு நிர்கதியே வேஸ்ட் டைம்ல சிறுசு என்னை மயக்குறயே உன்னால நான் தள்ளாடுறேன் பெண் : உன் கண்கள் ப்ளாக்மெயில் பண்ணுதே தன்னாலே ஹார்ட் பீட் ஏறுதே உன்னாலே நெஞ்சம் மயங்குதே நோ சொல்ல தயங்குதே பெண் மற்றும் குழு : தௌசன்ட் காலத்து பயிர்கள் வெயிட்டிங் சிக்ஸ்டீன் செல்வமும் நமக்காக வெயிட்டிங் கம் லிமிட்டிங் பண்ணு காலம் நம் கையில் லெட்ஸ் கோ அன்ட் ரைட் பேபி ஆண் : ஒயிலே ஒயிலே நெஞ்சை அள்ளித் தா மயிலே மயிலே மயிலே நீயே எந்தன் ஆருயிரே ஒயிலே ஒயிலே ஆதி அந்தம் நீ ஒயிலே ஒயிலே ஒயிலே ஒயிலே என் ஆருயிரே குழு : ஒயிலே ஒயிலே நெஞ்சை அள்ளித் தா மயிலே மயிலே மயிலே நீயே எந்தன் ஆருயிரே ஒயிலே ஒயிலே ஆதி அந்தம் நீ ஒயிலே ஒயிலே ஒயிலே ஒயிலே என் ஆருயிரே
Song information
Singers: Kaushik Krish and Snigdha Chandra
Music by: Hiphop Tamizha
Lyrics by: Ko Sesha
Release information: From Aranmanai 4 (2024) · Singer: Kaushik Krish and Snigdha Chandra · Lyricist: Ko Sesha · Music: Hiphop Tamizha
Explore this song
- Singer: Kaushik Krish and Snigdha Chandra
- Film / album: Aranmanai 4
- Composer: Hiphop Tamizha
- Lyricist: Ko Sesha