Roman script
Singers : Yuvan Shankar Raja and MC Sanna Music by : Yuvan Shankar Raja Male Part Naa romba over-ah feel pannuren Ulla fever-ah feel pannuren Adi caramel nilavae Unna romba care pannuren Male Part Nee yaar koodavo chat pannura Maththa piece ellaam meet pannura Yen 2 GB heart-ah Too much-ah heat pannura… Male Part En cuppu-la kottiya Ice cream veroru spoonu-ka? En kaadhalin dreams-u dhaan Innoru padathin sceneu-ka? Male Part Adada -daa gappu-la America mappila kedaikkuma? Kedachita thaanguma? Male Part Vaadi vaadi vaadi walnut-u Heart-ku yen helmet-u? Tea-ku ethukku t-shirtu? Neeyum naanum dhaan set-u… Male Part Vekkam viricha velvet-u Unakku veppen poo pottu Ooru moththam koopitu Take-it-u talk-it-u Male Part Kaaka thooki pona vada Kadhaiyaachae Hot sun kooda palla kaati Elichaachae Male Part Sweater pottu-kinnu Scene-u kooda potaachae Kadha solla ponna thadikkiyum Vilundhaachae Male Part
Salpaetaa saroja parambarai Ennama ava circus kaatura Petromax-u lightae dhan venuma? Tubelight-u pola kaadhal Vittu vittu eriyudhu Male Part Un kooda dhaan …. Un kooda dhaan tanglish la Love solla aasa yeruthu Senthamil paiyan enakulla ippo Shakespeare raththam oorudhu Male Part Oorilulla fm ellaam Un pera paatta poduthu Un kitta pesa vaarthaigal thedi Tamizhae tution poguthu Male Part Enakku-ennamo aachu di Puruvam molacha poochedi Pasanga life-il Pub-g aadi paarkum velai yenadi? Male Part Moon-il senja moonjiya Stone-il senja nenjama Crush-u vandhu un nenjil Kercheif podavillemma Male Part Vaadi vaadi vaadi walnut-u Heart-ku yen helmet-u? Tea-ku ethukku t-shirtu? Neeyum naanum dhaan set-u… Male Part Vekkam viricha velvet-u Unakku veppen poo pottu Ooru moththam koopitu Take-it-u talk-it-u Male Part Ava thaan un queen lady Oodhuvoma pee pee pee Honeymoon-ku nee thaan avala Ittunu poo ooty ..hey….
தமிழ்
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் எம்சி. சன்னா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : நான் ரொம்ப ஓவரா பீல் பண்ணுறேன் உள்ள பீவர்ரா பீல் பண்ணுறேன் அடி கேர்ரமல் நிலவே உன்ன ரொம்ப கேர் பண்ணுறேன் ஆண் : நீ யார் கூடவோ சாட் பண்ணுற மத்த பீஸ் எல்லாம் மீட் பண்ணுற என் 2 ஜிபி ஹார்ட்ட டூ மச்சா ஹீட் பண்ணுற ஆண் : என் கப்புல கொட்டிய ஐஸ் கிரீம் வேறொரு ஸ்பூனுக்கா என் காதலின் ட்ரீம்சுதான் இன்னொரு படத்தின் சீன்னுக்கா ஆண் : அடடாடா கேப்புல அமேரிக்கா மாப்பிள்ள கெடைக்குமா கெடைச்சிட்டா தாங்குமா ஆண் : வாடி வாடி வாடி வால்னட்டு ஹார்ட்டுக்கு ஏன் ஹெல்மெட்டு டீக்கு எதுக்கு டிசர்ட்டு நீயும் நானும்தான் செட்டு ஆண் : வெக்கம் விரிச்ச வெல்வெட்டு உனக்கு வெப்பேன் பூ பொட்டு ஊரு மொத்தம் கூப்பிட்டு டேக் இட்டு டாக் இட்டு ஆண் : காக்கா வடை தூக்கி போன கதையாச்சே ஹாட் சன் கூட பல்ல காட்டி இளிச்சாச்சே ஆண் : ஸ்வெட்டர் போட்டுகின்னு சீன்னு கூட போட்டாச்சே கத சொல்ல போனா தடிக்கியும் விழுந்தாச்சே ஆண் : சல்பேட்டா சரோஜா பரம்பரை என்னம்மா அவ சர்கஸ் காட்டுறா பெட்ரோமேக்ஸ்சு லைட்டேதான் வேணுமா டுயூப்லைட்டு போல காதல் விட்டு விட்டு எரியுது ஆண் : உன்கூடதான்..... உன்கூடதான் தங்க்லீஷ்ல லவ் சொல்ல ஆசை ஏறுது செந்தமிழ் பையன் எனக்குள்ள இப்போ சேக்ஸ்பியர் ரத்தம் ஊறுது ஆண் : ஊரிலுள்ள எப்எம் எல்லாம் உன் பேர பாட்டா போடுது உன்கிட்ட பேச வார்த்தைகள் தேடி தமிழே டுயூசன் போகுது ஆண் : எனக்கு என்னம்மோ ஆச்சுடி புருவம் மொளச்சு பூச்செடி பசங்க லைப்யில் பப்ஜி ஆடி பார்க்கும் வேலை ஏனடி ஆண் : மூனில் செஞ்ச மூஞ்சியே ஸ்டோன்னில் செஞ்ச நெஞ்சமா கிரஸ்சு வந்து உன் நெஞ்சில் கர்சீப் போடவில்லம்மா ஆண் : வாடி வாடி வாடி வால்னட்டு ஹார்ட்டுக்கு ஏன் ஹெல்மெட்டு டீக்கு எதுக்கு டிசர்ட்டு நீயும் நானும்தான் செட்டு ஆண் : வெக்கம் விரிச்சா வெல்வெட்டு உனக்கு வெப்பேன் பூ பொட்டு ஊரு மொத்தம் கூப்பிட்டு டேக் இட்டு டாக் இட்டு ஆண் : அவதான் உன் குயின் லேடி ஊதுவோமா பீ பீ பீ ஹனிமூன்னுக்கு நீதான் அவள இட்டுன்னு போ ஊட்டி......ஹேய்......
Song information
Singers: Yuvan Shankar Raja and MC Sanna
Music by: Yuvan Shankar Raja
Release information: From Hero (2019) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: Yuvan Shankar Raja and MC Sanna
- Film / album: Hero
- Composer: Yuvan Shankar Raja