Roman script
Singers : S.P. Balasubrahmanyam and S. Janaki Music by : A. R. Rahman Female Part Ottagatha kattikko gettiyaaga ottikko Vatta vatta pottukaari Othuzhaikka othukko patha vechaa pathikko Vaai vedicha mottukaari {Vidavendum achathai thodavendum uchathai Adhigaalai selai sollumadi michathai} (2) Female Part Ottagatha kattikko gettiyaaga ottikko Vatta vatta pottukaari Othuzhaikka othukko patha vechaa pathikko Vaai vedicha mottukaari Male Part Kannae en munnae kadalum thullaadhu Pennae naan thoondil pottaal vinmeenum thappaadhu Kannae en munnae kadalum thullaadhu Pennae naan thoondil pottaal vinmeenum thappaadhu Ullangai thenae kalvan naandhaanae Kallvanai kollai konda kalli needhanae Pon kondadhundu pen kondadhillai Angam sondhamaanaal thangam thevaiyillai Male Part Ottagatha kattikko gettiyaaga ottikko Vatta vatta pottukaari Othuzhaikka othukko patha vechaa pathikko Vaai vedicha mottukaari Vidavendum achathai thodavendum uchathai Adhigaalai selai sollumadi michathai Male Part Ottagatha kattikko gettiyaaga ottikko Vatta vatta pottukaari Othuzhaikka othukko patha vechaa pathikko Vaai vedicha mottukaari Female Part Udaivaalil neeyendhan udaithotta anneram Un paarvai endhan uyirthotta tharuvaayao Kozhaikku vaazhkaipattaal vaazhvae ennaagum Un vaalukku vaazhkaipattaal vaazhvae ponnaagum Neeyennai meendum thirudathaan vendum Murattu kaigal thottu mottukkal pookkavendum Female Part Ottagatha kattikko gettiyaaga ottikko Vatta vatta pottukaari Othuzhaikka othukko patha vechaa pathikko Vaai vedicha mottukaari Male & Female : {Vidavendum achathai thodavendum uchathai Adhigaalai selai sollumadi michathai} (2) Female Part Ottagatha kattikko gettiyaaga ottikko Vatta vatta pottukaari Othuzhaikka othukko patha vechaa pathikko Vaai vedicha mottukaari
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் பெண் : ஒட்டகத்த கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ வட்ட வட்ட பொட்டுக்காரி ஒத்துழைக்க ஒத்துக்கோ பத்த வெச்சா பத்திக்கோ வாய் வெடிச்ச மொட்டுக்காரி { விடவேண்டும் அச்சத்தை தொடவேண்டும் உச்சத்தை அதிகாலை சேலை சொல்லுமடி மிச்சத்தை } (2) பெண் : ஒட்டகத்த கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ வட்ட வட்ட பொட்டுக்காரி ஒத்துழைக்க ஒத்துக்கோ பத்த வெச்சா பத்திக்கோ வாய் வெடிச்ச மொட்டுக்காரி ஆண் : கண்ணே என் முன்னே கடலும் துள்ளாது பெண்ணே நான் தூண்டில் போட்டால் விண்மீனும் தப்பாது கண்ணே என் முன்னே கடலும் துள்ளாது பெண்ணே நான் தூண்டில் போட்டால் விண்மீனும் தப்பாது உள்ளங்கை தேனே கள்வன் நான்தானே கள்வனை கொள்ளை கொண்ட கள்ளி நீதானே பொன் கொண்டதுண்டு பெண் கொண்டதில்லை அங்கம் சொந்தமானால் தங்கம் தேவையில்லை ஆண் : ஒட்டகத்த கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ வட்ட வட்ட பொட்டுக்காரி ஒத்துழைக்க ஒத்துக்கோ பத்த வெச்சா பத்திக்கோ வாய் வெடிச்ச மொட்டுக்காரி விடவேண்டும் அச்சத்தை தொடவேண்டும் உச்சத்தை அதிகாலை சேலை சொல்லுமடி மிச்சத்தை ஆண் : ஒட்டகத்த கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ வட்ட வட்ட பொட்டுக்காரி ஒத்துழைக்க ஒத்துக்கோ பத்த வெச்சா பத்திக்கோ வாய் வெடிச்ச மொட்டுக்காரி பெண் : உடைவாளில் நீ எந்தன் உடைதொட்ட அந்நேரம் உன் பார்வை எந்தன் உயிர் தொட்டா தருவாயோ கோழைக்கு வாழ்க்கை பட்டால் வாழ்வே என்னாகும் உன் வாலுக்கு வாழ்க்கைப் பட்டால் வாழ்வே பொன்னாகும் நீ என்னை மீண்டும் திருடத்தான் வேண்டும் முரட்டுக் கைகள் தொட்டு மொட்டுக்கள் பூக்கவேண்டும் பெண் : ஒட்டகத்த கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ வட்ட வட்ட பொட்டுக்காரி ஒத்துழைக்க ஒத்துக்கோ பத்த வெச்சா பத்திக்கோ வாய் வெடிச்ச மொட்டுக்காரி ஆண் & பெண் : { விடவேண்டும் அச்சத்தை தொடவேண்டும் உச்சத்தை அதிகாலை சேலை சொல்லுமடி மிச்சத்தை } (2) பெண் : ஒட்டகத்த கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ வட்ட வட்ட பொட்டுக்காரி ஒத்துழைக்க ஒத்துக்கோ பத்த வெச்சா பத்திக்கோ வாய் வெடிச்ச மொட்டுக்காரி
Song details
Singers: S.P. Balasubrahmanyam and S. Janaki
Music by: A. R. Rahman
Release information: From Gentleman (1993) · Lyricist: Vairamuthu
- Singer: S.P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Gentleman
- Composer: A. R. Rahman