Roman script

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra
Music by : M. S. Viswanathan
Male Part
Yaei unnai paaththaa
Female : Paaththaa
Male : Adhaan unnai paaththaa
Female : Ennavaam
Male : Kadichchu thinganum pola irukkae
Female : Aiyaiyayyo naan maattaen naan maattaen
Male Part
Oththaiyilae nee irukka
Oththuzhaikka naanirukka
Oththigaiya paaththukkalaamaa vaammaa
Oththa kaiyil osai varumaa
Hae hoi hoi
Female Part
Oththigaiya paakka vitta
Moththathaiyum unnudaiya
Kuththagaiyaa nee edupae mama mama
Oru kuththankurai ooru sollalaamaa
Thaali kattiputtu kaiya thodu mama
Male Part
Oththaiyilae nee irukka
Oththuzhaikka naanirukka
Oththigaiya paaththukkalaamaa vaammaa
Oththa kaiyil osai varumaa hoi…
Male Part
Sela ravikkaiyilae maala karukkaiyilae
Aadi nadakkuthoru thaen koodu
Female : Thaenukkoru kaavalirukku
Adhu kotti paakka kaaththu kidakku
Male Part
Oo….Sela ravikkaiyilae maala karukkaiyilae
Aadi nadakkuthoru thaen koodu
Adha vaari kudichchidanum thaaam thanichchidanum
Aaththi enakku adhu perumpaadu
Female Part
Meena pudikkiraeyae sanaththula nee
Kombu thaena kudikka oru neram varanum
Poova virichchu vachcha manjaththulathaan
Adha naanae kodukka oru maalaiyidanum
Male Part
Oththaiyilae nee irukka
Oththuzhaikka naanirukka
Oththigaiya paaththukkalaamaa vaammaa
Oththa kaiyil osai varumaa…..aa….aa….aa…
Female Part
Merkku thodarchi malai
Meththa virikkaiyilae
Megam padukka varum medhuvaaga
Male : Megaththukku thaagam varuthu
Intha thaegaththukku thaagam varuthu
Male Part
Aala asaththukira sangathi onnu
Adha kooda irukkum kili solli tharuthu
Soodu kilambugira neraththulathaan
Rekka moodi marachchapadi muththamiduthu
Muththamiduthu…..muththamiduthu…
Male Part
Oththaiyilae nee irukka
Oththuzhaikka naanirukka
Oththigaiya paaththukkalaamaa vaammaa
Oththa kaiyil osai varumaa…..haa….aa….
Female Part
Oththigaiya paakka vitta
Moththathaiyum unnudaiya
Kuththagaiyaa nee edupae mama mama
Oru kuththankurai ooru sollalaamaa
Thaali kattiputtu kaiya thodu mama
Male Part
………………..

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : ஏய் உன்னை பாத்தா......
பெண் : பாத்தா....
ஆண் : அதான் உன்னைப் பாத்தா...
பெண் : என்னவாம்...
ஆண் : கடிச்சு திங்கணும் போல இருக்கே.....
பெண் : அய்யய்யோ நான் மாட்டேன் நான் மாட்டேன்
ஆண் : ஒத்தையிலே நீ இருக்க
ஒத்துழைக்க நானிருக்க
ஒத்திகைய பாத்துக்கலாமா வாம்மா
ஒத்தக் கையில் ஓசை வருமா
ஹேஹோய்ஹோய்...
பெண் : ஒத்திகைய பாக்க விட்டா
மொத்தத்தையும் உன்னுடைய
குத்தகையா நீ எடுப்பே மாமா மாமா....
ஒரு குத்தங்குறை ஊரு சொல்லலாமா
தாலி கட்டிபுட்டு கையத் தொடு மாமா
ஆண் : ஒத்தையிலே நீ இருக்க
ஒத்துழைக்க நானிருக்க
ஒத்திகைய பாத்துக்கலாமா வாம்மா
ஒத்தக் கையில் ஓசை வருமா ஹோய்...
ஆண் : சேல ரவிக்கையிலே மால கருக்கையிலே
ஆடி நடக்குதொரு தேன் கூடு
பெண் : தேனுக்கொரு காவலிருக்கு
அது கொட்டிப் பாக்க காத்துக் கிடக்கு
ஆண் : ஓ......சேல ரவிக்கையிலே மால கருக்கையிலே
ஆடி நடக்குதொரு தேன் கூடு
அத வாரிக் குடிச்சிடணும் தாகம் தணிச்சிடனும்
ஆத்தி எனக்கு அது பெரும்பாடு
பெண் : மீனப் புடிக்கிறேயே ஷனத்துல நீ
கொம்புத் தேனக் குடிக்க ஒரு நேரம் வரணும்
பூவ விரிச்சு வச்ச மஞ்சத்துலதான்
அத நானே கொடுக்க ஒரு மாலையிடணும்
ஆண் : ஒத்தையிலே நீ இருக்க
ஒத்துழைக்க நானிருக்க
ஒத்திகைய பாத்துக்கலாமா வாம்மா
ஒத்தக் கையில் ஓசை வருமா........ஆ.....ஆ....ஆ...
பெண் : மேற்கு தொடர்ச்சி மலை
மெத்த விரிக்கையிலே
மேகம் படுக்க வரும் மெதுவாக
ஆண் : மேகத்துக்கு தாகம் வருது
இந்த தேகத்துக்கு தாகம் வருது
பெண் : மேற்கு தொடர்ச்சி மலை
மெத்த விரிக்கையிலே
மேகம் படுக்க வரும் மெதுவாக
அங்கு தேக்கு மரக்கிளையில் மூக்கு சிவந்த கிளி
பாட்டு படிச்சு வரும் சுகமாக..
ஆண் : ஆள அசத்துகிற சங்கதி ஒண்ணு
அத கூட இருக்கும் கிளி சொல்லி தருது
சூடு கிளம்புகிற நேரத்துலதான்
ரெக்க மூடி மறச்சபடி முத்தமிடுது
முத்தமிடுது..... முத்தமிடுது.....
ஆண் : ஒத்தையிலே நீ இருக்க
ஒத்துழைக்க நானிருக்க
ஒத்திகைய பாத்துக்கலாமா வாம்மா
ஒத்தக் கையில் ஓசை வருமா...ஹா....ஆ........
பெண் : ஒத்திகைய பாக்க விட்டா
மொத்தத்தையும் உன்னுடைய
குத்தகையா நீ எடுப்பே மாமா மாமா....
ஒரு குத்தங்குறை ஊரு சொல்லலாமா
தாலி கட்டிபுட்டு கையத் தொடு மாமா.....
ஆண் : ................................

Song details

Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chitra

Music by: M. S. Viswanathan

Release information: From Silambu (1990) · Lyricist: Vaali