Roman script
Singers : Saisharan and Pooja AV Music by : D. Imman Male Part {Oththa sada rosa Nenja kizhikkira Patha mada paayaa Enna suruttura} (2) Male Part Oyilaathaan udhatta suzhikkira Puyalaattam sozhatti adikkira Pattu veraga irundhen naanum Pasumaiyaaga maara Pacha molagaa thuvaiyal pola Usuril kaaram yera Male Part Pattu veraga irundhen naanum Pasumaiyaaga maara Pacha molagaa thuvaiyal pola Usuril kaaram yera Male Part Oththa sada rosa Nenja kizhikkira Patha mada paayaa Enna suruttura Chorus …………………………………….. Male Part Yeni illama enna nee Mela mela yetha Sorae sellaama nikkiren Yendi enna paatha Male Part Kevuli saththam kooda Enakku kavithaiyaaga ketka Ayira meena onnu Kazhuga alagu pola thookka Male Part Unna nenacha Nadaiyila udaiyila nodiyila Puthusa maaruren Male Part Konji siricha Veluyila theruvila thimirula Karagam aaduren…heyyy… Male Part Oththa sada rosa Nenja kizhikkira Patha mada paayaa Enna suruttura…aaa…aaa… Chorus ………………………………….. Male Part Oththa sada rosaaa.. Male Part Vaigai aaraga unna naan Kaanjidaama kappen Kaalam pooraavum enna nee Kaadhal seiya keppen Male Part Madhurai veeran pola Una naan kadathi poga vaaren Nethamum naama pesa Nelava velaiku vanga poren Male Part Kannumani un Azhugula arivula thelivula Adangi poguren Male Part Chellakili un Viliyila veralila valaivila Kezhanga veguren…heyy..eh..eh ..ehh Male Part Oththa sada rosa Nenja kizhikkira Patha mada paayaa Enna suruttura Male Part Oyilaathaan udhatta suzhikkira Puyalaattam sozhatti adikkira Pattu veraga irundhen naanum Pasumaiyaaga maara Pacha molagaa thuvaiyal pola Usuril kaaram yera Male Part Pattu veraga irundhen naanum Pasumaiyaaga maara Pacha molagaa thuvaiyal pola Usuril kaaram yera
தமிழ்
பாடகி : பூஜா எவி பாடகா் : சாய்சரண் இசையமைப்பாளா் : டி.இமான் ஆண் : { ஒத்த சட ரோசா நெஞ்ச கிளிக்கிறா பத்தமடப் பாயா என்ன சுருட்டுறா } (2) ஆண் : ஒயிலாதான் உதட்ட சுழிக்கிறா புயலாட்டம் சுழட்டி அடிக்கிறா பட்டு விறகா இருந்தேன் நானும் பசுமையாக மாற பச்சைமிளகாத் துவையல் போல உசுாில் காரம் ஏற ஆண் : பட்டு விறகா இருந்தேன் நானும் பசுமையாக மாற பச்சைமிளகாத் துவையல் போல உசுாில் காரம் ஏற ஆண் : ஒத்த சட ரோசா நெஞ்ச கிளிக்கிறா பத்தமடப் பாயா என்ன சுருட்டுறா குழு : ........................................ ஆண் : ஏணி இல்லாம என்ன நீ மேல மேல ஏத்த சோறே செல்லாம நிக்கிறேன் ஏண்டி என்னப் பாத்த ஆண் : கெவிலி சத்தம் கூட எனக்கு கவிதையாக கேட்க ஐயிர மீனு ஒன்னு கழுக அழகு போலத்தூக்க ஆண் : உன்ன நினைச்சா நடையில உடையில நொடியில புதுசா மாறுறேன் ஆண் : கொஞ்சி சிாிச்சா வெளியில தெருவுல திமிருல கரகம் ஆடுறேன் ஹே ஆண் : ஒத்த சட ரோசா நெஞ்ச கிளிக்கிறா பத்தமடப் பாயா என்ன சுருட்டுறா குழு : ........................................ ஆண் : ஒத்த சட ரோசா ஆண் : வைகை ஆறாக உன்ன நான் காய்ஞ்சிடாம காப்பேன் காலம் பூராவும் என்ன நீ காதல் செய்ய கேப்பேன் ஆண் : மதுரை வீரன் போல உனை நான் கடத்திப்போக வாரேன் நிதமும் நாம பேச நிலவ விலைக்கு வாங்கப்போறேன் ஆண் : கண்ணுமணி உன் அழகுல அறிவுல தெளிவுல அடங்கிப் போகுறேன் ஆண் : செல்லக்கிளி உன் விழியில விரலுல வளைவுல கிழங்கா வேகுறேன் ஹே ஹே ஹே ஆண் : ஒத்த சட ரோசா நெஞ்ச கிளிக்கிறா பத்தமடப் பாயா என்ன சுருட்டுறா ஆண் : ஒயிலாதான் உதட்ட சுழிக்கிறா புயலாட்டம் சுழட்டி அடிக்கிறா பட்டு விறகா இருந்தேன் நானும் பசுமையாக மாற பச்சைமிளகாத் துவையல் போல உசுாில் காரம் ஏற ஆண் : பட்டு விறகா இருந்தேன் நானும் பசுமையாக மாற பச்சைமிளகாத் துவையல் போல உசுாில் காரம் ஏற
Song details
Singers: Saisharan and Pooja AV
Music by: D. Imman
Release information: From Marudhu (2016) · Lyricist: Yugabharathi
- Singer: Saisharan and Pooja AV
- Film / album: Marudhu
- Composer: D. Imman