Roman script
Singer : Vrusha Balu Music by : Sundaramurthy KS Female Part Osara parandhu vaa Verasaaga neeyum thaan Odanji kidakkuren Puyal kaathil poovum thaan Kaanaama pochae Sevatha sirippu thaan Mugam kaatu raasa Erangum baaram thaan Female Part Usurum usurum yengudhae Unnai thedi paakudhae Dhisaiya dhisaiya thedudhae Polambi saayudhae Female Part Usurum usurum yengudhae Unnai thedi paakudhae Dhisaiya dhisaiya thedudhae Polambi saayudhae Female Part Suzhalum bhoomi naragamaachi Therinja saamy marandhu pochi Nerainja kaeni varandu pochi Vaa thavikkuren thaniya Female Part Ethirkka yaarum thuninja podhum Adangidaatha karupusaami Kudhirai yeri usura paaka Nee seeri vaa Female Part Usurum usurum yengudhae Unnai thedi paakudhae Dhisaiya dhisaiya thedudhae Polambi saayudhae Female Part Usurum usurum yengudhae Unnai thedi paakudhae Dhisaiya dhisaiya thedudhae Polambi saayudhae Female Part Osara parandhu vaa Verasaaga neeyum thaan Odanji kidakkuren Puyal kaathil poovum thaan
தமிழ்
பாடகி : வ்ருஷா பாலு இசை அமைப்பாளர் : சுந்தரமூர்த்தி கே எஸ் பெண் : ஒசர பறந்து வா வெரசாக நீயும் தான் ஒடஞ்சி கிடக்கிறேன் புயல் காத்தில் பூவும் தான் காணாம போச்சே செவத்த சிரிப்பு தான் முகம் காட்டு ராசா இறங்கும் பாரம் தான் பெண் : உசுரும் உசுரும் ஏங்குதே உன்னை தேடி பாக்குதே திசைய திசைய தேடுதே புலம்பி சாயுதே பெண் : உசுரும் உசுரும் ஏங்குதே உன்னை தேடி பாக்குதே திசைய திசைய தேடுதே புலம்பி சாயுதே பெண் : சுழலும் பூமி நரகம் ஆச்சு தெரிஞ்ச சாமி மறந்து போச்சு நெறஞ்ச கேணி வறண்டு போச்சு வா தவிக்கிறேன் தனியா பெண் : எதிர்க்க யாரும் துணிஞ்சா போதும் அடங்கிடாத கருப்பு சாமி குதற ஏறி உசுர பாக்க நீ சீறி வா பெண் : உசுரும் உசுரும் ஏங்குதே உன்னை தேடி பாக்குதே திசைய திசைய தேடுதே புலம்பி சாயுதே பெண் : உசுரும் உசுரும் ஏங்குதே உன்னை தேடி பாக்குதே திசைய திசைய தேடுதே புலம்பி சாயுதே பெண் : ஒசர பறந்து வா வெரசாக நீயும் தான் ஒடஞ்சி கிடக்கிறேன் புயல் காத்தில் பூவும் தான்
Song information
Singer: Vrusha Balu
Music by: Sundaramurthy KS
Release information: From Navarasa (2021) · Singer: Vrusha Balu · Lyricist: Soundara Rajan · Music: Sundaramurthy KS
Explore this song
- Singer: Vrusha Balu
- Film / album: Navarasa
- Composer: Sundaramurthy KS