Roman script
Singers : A. R. Rahman and Srinidhi Venkatesh Music by : A. R. Rahman Male Part {Nethu vara…aa… Chorus : Yemaali yemaali yemaali…..}(2) Male Part {Indru mudhal Chorus : Poraali poraali poraali… Poraali poraali poraali} (2) Chorus Poraali poraali… (4) Male Part {Oru viral puratchiyae Irukkudhaa unarchiyae} (2) Dhoooo oooooooooo ooo Dhoooo oooooooooo ooo Male Part Yezhmaiyai Chorus : Olikkavae Male : Seiyada Chorus : Muyarchiyae Male Part Yezhaiyai Chorus : Olipathae Male : Ungalin Chorus : Valarchiyaa… Male Part Thiruppi adikka irukku neruppu Viralin nuniyil vilattum karuppu Un murai aiyoo nee thoonginaai Kasai pettru pin yenginaaai Maanam vittru yedhai vaanginaai Chorus : Oooooo ooooo hooo ooo ooo Male Part Oru viral puratchiyae Irukkudhaa unarchiyae… Male Part Naam ondraai kelvigal kettalae Adakkum kai angu nadungaathoo Yezhiya manithan ezhuthum vithiyilae Puthiya ulagam thodangaathoo Chorus Oooooo ooooo hooo ooo oooo Female Part Karai vettigal angangu silai Engal vervaiyum raththamum vilai Verum vedhanaiyae ingae nilai Ezhu maatra paravaiyae….ae Male Part Neethiyai kolgiraan Mounamaai pogirom Oomaigal desathil Kaadhaiyum moodinom Male Part Makkalin aatchiyaam Endru naam vaalgirom Porgalai thaandi thaan Sottraiyae kaangirom Male Part Dhorgangal thaakiyae Veedhiyil saagirom Aluthidum kangalil Theeyana vaazhgirom Male Part Oru viral puratchiyae Irukkudhaa unarchiyae Chorus Yezhmaiyai Male : Olikkavae Chorus : Seiyada Male : Muyarchiyae Chorus : Ezhaiyai Male : Olipathae Chorus : Ungalin Male : Valarchiyaa…… Male Part Ooooo hooo ooooo hooo ooo Ooooo hooo ooooo hooo ooo Chorus Maanam vittru yedhai vaanginaai Ethirkalathai soorai aadinaai Maanam vittru yedhai vaanginaai Ethirkalathai soorai aadinaai Male & Chorus : Maanam vittru yedhai vaanginaai Ethirkalathai soorai aadinaai Maanam vittru yedhai vaanginaai Ethirkalathai soorai aadinaai
தமிழ்
பாடகர்கள் : ஏ. ஆர். ரகுமான் மற்றும் ஸ்ரீநிதி வெங்கடேஷ் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் ஆண் : {நேத்து வர...ஆஅ.. குழு : ஏமாளி ஏமாளி ஏமாளி... }(2) ஆண் : {இன்று முதல் குழு : போராளி போராளி போராளி போராளி போராளி போராளி} (2) குழு : போராளி போராளி (4) ஆண் : {ஒருவிரல் புரட்சியே இருக்குதா உணர்ச்சியே} (2) ஊஊஊஊ ஊஊஊ ஊஊ....... ஊஊஊஊ ஊஊஊ ஊஊ....... ஆண் : ஏழ்மையை குழு : ஒழிக்கவே ஆண் : செய்யடா குழு : முயற்சியே ஆண் : ஏழையை குழு : ஒழிப்பதே ஆண் : உங்களின் குழு : வளர்ச்சியா... ஆண் : திருப்பி அடிக்க இருக்கு நெருப்பு விரலின் நுனியில் விழட்டும் கருப்பு... உன்முறை அய்யோ நீ தூங்கினாய் காசை பெற்று பின் ஏங்கினாய் மானம் விற்று எதை வாங்கினாய்... குழு : ஊஊஊஊ ஊஊஊ ஊஊ....... ஆண் : ஒருவிரல் புரட்சியே இருக்குதா உணர்ச்சியே ஆண் : நாம் ஒன்றாய் கேள்விகள் கேட்டாலே அடக்கும் கை அங்கு நடுங்காதோ... எளிய மனிதன் எழுதும் விதியிலே புதிய உலகம் தொடங்காதோ... குழு : ஊஊஊஊ ஊஊஊ ஊஊ....... பெண் : கரை வேட்டிகள் அங்கங்கு சிலை எங்கள் வெயர்வையும் ரத்தமும் விலை வெறும் வேதனையே இங்கு நிலை எழு மாற்ற பறவையே...... ஆண் : நீதியை கொல்கிறான் மௌனமாய் போகிறோம் ஊமைகள் தேசத்தில் காதையும் மூடினோம் ஆண் : மக்களின் ஆட்சியாம் என்று நாம் வாழ்கிறோம் போர்களை தாண்டி தான் சோற்றையே காண்கிறோம் ஆண் : துரோகங்கள் தாக்கியே வீதியில் சாகிறோம், அழுதிடும் கண்களில் தீயன வாழ்கிறோம். ஆண் : ஒருவிரல் புரட்சியே இருக்குதா உணர்ச்சியே குழு : ஏழ்மையை ஆண் : ஒழிக்கவே குழு : செய்யடா ஆண் : முயற்சியே குழு : ஏழையை ஆண் : ஒழிப்பதே குழு : உங்களின் ஆண் : வளர்ச்சியா.... ஆண் : ஊஊஊஊ ஊஊஊ ஊஊ....... ஊஊஊஊ ஊஊஊ ஊஊ...... குழு : மானம் விற்று எதை வாங்கினாய் எதிர்காலத்தை சூறை ஆடினாய் மானம் விற்று எதை வாங்கினாய் எதிர்காலத்தை சூறை ஆடினாய் ஆண் மற்றும் குழு : மானம் விற்று எதை வாங்கினாய் எதிர்காலத்தை சூறை ஆடினாய் மானம் விற்று எதை வாங்கினாய் எதிர்காலத்தை சூறை ஆடினாய்
Song details
Singers: A. R. Rahman and Srinidhi Venkatesh
Music by: A. R. Rahman
Release information: From Sarkar (2018) · Lyricist: Vivek
- Singer: A. R. Rahman and Srinidhi Venkatesh
- Film / album: Sarkar
- Composer: A. R. Rahman