Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Jayashree Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male Part Oruvan oruththi pudhu kadhal kondaada Oruvan oruththi pudhu kadhal kondaada Female Part Ulavum kulavum Ulavum kulavum manam oonjal endrae aada Ulavum kulavum manam oonjal endrae aada Male Part Sugam vanthaen endrathu thanthaen endrathu Senthaen poovaaga Sugam vanthaen endrathu thanthaen endrathu Senthaen poovaaga Male Part Oruvan Female : Oruththi Male : Pudhu kadhal kondaada Female Part Ival keralaththil kaana vendum Kaarththigai mana naal Male : Ival maeni vannam paada vendum Swaathi thiru naal Female Part Ival keralaththil kaana vendum Kaarththigai mana naal Male : Ival maeni vannam paada vendum Swaathi thiru naal Female Part Naadu enna bashai enna Nenjodu naan konja Naadu enna bashai enna Nenjodu naan konja Male : Naanam enna kannae thol meethu thunja Naanam enna kannae thol meethu thunja Female Part Viral pattaal ponguthu Thottaal thulluthu ellaam unnaalae Viral pattaal ponguthu Thottaal thulluthu ellaam unnaalae Male Part Oruvan oruththi pudhu kadhal kondaada Female : Oruvan oruththi pudhu kadhal kondaada Male Part Oru odamendru naanum neentha odaiyum neeyo Female : Valai osai mella ketkumpothu urugiduvaayo Male : Oru odamendru naanum neentha odaiyum neeyo Female : Valai osai mella ketkumpothu urugiduvaayo Male Part Mogamenna thaagamenna munthaanai nee poda Mogamenna thaagamenna munthaanai nee poda Female : Aasai ennum vellam aaraagaa oda Aasai ennum vellam aaraagaa oda Male Part Adi kannaal manthiram sonnaal En manam pinnaal vaaraatho Adi kannaal manthiram sonnaal En manam pinnaal vaaraatho Both : Oruvan oruththi pudhu kadhal kondaada Oruvan oruththi pudhu kadhal kondaada
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜெயஸ்ரீ இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்டாட ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்டாட பெண் : உலவும் குலவும் உலவும் குலவும் மனம் ஊஞ்சல் என்றே ஆட உலவும் குலவும் மனம் ஊஞ்சல் என்றே ஆட ஆண் : சுகம் வந்தேன் என்றது தந்தேன் என்றது செந்தேன் பூவாக சுகம் வந்தேன் என்றது தந்தேன் என்றது செந்தேன் பூவாக ஆண் : ஒருவன் பெண் : ஒருத்தி ஆண் : புது காதல் கொண்டாட பெண் : இவள் கேரளத்தில் காண வேண்டும் கார்த்திகை மண நாள் ஆண் : இவள் மேனி வண்ணம் பாட வேண்டும் ஸ்வாதி திரு நாள் பெண் : இவள் கேரளத்தில் காண வேண்டும் கார்த்திகை மண நாள் ஆண் : இவள் மேனி வண்ணம் பாட வேண்டும் ஸ்வாதி திரு நாள் பெண் : நாடு என்ன பாஷை என்ன நெஞ்சோடு நான் கொஞ்ச நாடு என்ன பாஷை என்ன நெஞ்சோடு நான் கொஞ்ச ஆண் : நாணம் என்ன கண்ணே தோள் மீது துஞ்ச நாணம் என்ன கண்ணே தோள் மீது துஞ்ச பெண் : விரல் பட்டால் பொங்குது தொட்டால் துள்ளுது எல்லாம் உன்னாலே விரல் பட்டால் பொங்குது தொட்டால் துள்ளுது எல்லாம் உன்னாலே ஆண் : ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்டாட பெண் : ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்டாட ஆண் : ஒரு ஓடமென்று நானும் நீந்த ஓடையும் நீயோ பெண் : வளை ஓசை மெல்ல கேட்கும்போது உருகிடுவாயோ ஆண் : ஒரு ஓடமென்று நானும் நீந்த ஓடையும் நீயோ பெண் : வளை ஓசை மெல்ல கேட்கும்போது உருகிடுவாயோ ஆண் : மோகமென்ன தாகமென்ன முந்தானை நீ போட மோகமென்ன தாகமென்ன முந்தானை நீ போட பெண் : ஆசை என்னும் வெள்ளம் ஆறாக ஓட ஆசை என்னும் வெள்ளம் ஆறாக ஓட ஆண் : அடி கண்ணால் மந்திரம் சொன்னால் என் மனம் பின்னால் வாராதோ அடி கண்ணால் மந்திரம் சொன்னால் என் மனம் பின்னால் வாராதோ இருவர் : ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்டாட ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்டாட
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Jayashree
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Thambathigal (1983) · Singer: S. P. Balasubrahmanyam and S. Jayashree · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Jayashree
- Film / album: Thambathigal
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali