Roman script
Singer : Pradeep Kumar Music by : Sean Roldan Lyrics by : Balaji Venugopal and Sean Roldan Male Part Kadhai oru vari kadhai Thoovudhu paar ingae siru vidhai Vidhai anbenum vidhai Malarena poothaaldhaan Kaadhai kaadhai Male Part Manam adhan oru niram sinam Sinam vara sidhaindhidum kanam Kanam oru vanavil kanam Oru vanavil kanam Male Part Humming …………. Male Part Nijam uranthidum kanam Virindhidum vaan polae Manam manam Varam vazhvadhu varam Vidai nee thedamal Varum varum Male Part Agam malarndhida nidham idham Sugam vara sumai irangidum Kanam oru vanavil kanam Oru vanavil kanam Male Part Kadhai oru vari kadhai Thoovudhu paar ingae siru vidhai Vidhai anbenum vidhai Malarena poothaaldhaan kadhai Male Chorus : Agam malarndhida nidham idham Sugam vara sumai irangidum Kanam oru vanavil kanam Male : Oru vanavil kanam
தமிழ்
பாடகர் : பிரதீப் குமார் இசை அமைப்பாளர் : சீன் ரோல்டன் பாடல் ஆசிரியர் : பாலாஜி வேணுகோபால் மற்றும் சீன் ரோல்டன் ஆண் : கதை ஒரு வரி கதை தூவுது பார் இங்கே சிறு விதை விதை அன்பெனும் விதை மலரென பூத்தால்தான் கதை கதை ஆண் : மனம் அதன் ஒரு நிறம் சினம் சினம் வர சிதைந்திடும் கனம் கனம் ஒரு வானவில் கனம் ஒரு வானவில் கனம் ஆண் : ................. ஆண் : நிஜம் உணர்ந்திடும் கனம் விரிந்திடும் வான் போலே மனம் மனம் வரம் வாழ்வது வரம் விடை நீ தேடாமல் வரும் வரும் ஆண் : அகம் மலர்ந்திட நிதம் இதம் சுகம் வர சுமை இறங்கிடும் கனம் ஒரு வானவில் கனம் ஒரு வானவில் கனம் ஆண் : கதை ஒரு வரி கதை தூவுது பார் இங்கே சிறு விதை விதை அன்பெனும் விதை மலரென பூத்தால்தான் கதை ஆண் மற்றும் குழு : அகம் மலர்ந்திட நிதம் இதம் சுகம் வர சுமை இறங்கிடும் கனம் ஒரு வானவில் கனம் ஆண் : ஒரு வானவில் கனம்
Song information
Singer: Pradeep Kumar
Music by: Sean Roldan
Lyrics by: Balaji Venugopal and Sean Roldan
Release information: From Lucky Man 2023 Film (2023) · Singer: Pradeep Kumar · Lyricist: Balaji Venugopal, Sean Roldan · Music: Sean Roldan
Explore this song
- Singer: Pradeep Kumar
- Film / album: Lucky Man 2023 Film
- Composer: Sean Roldan
- Lyricist: Balaji Venugopal and Sean Roldan