Roman script
Singers : Naresh Iyer and Vandhana Music by : N. R. Raghunanthan Female Part Ahaa..aaa..haa..aaa.. Haa..aaa..haa…aaa… Ahaa..aaa..haa..aaa.. Haa..aaa..haa…aaa…haaahaa… Female Part Oruvaatti una paathu Usurae karanju poyiruchu Pasumaattu madipola Manasum kavicha aayiruchu Female Part Enna senja enakketho aachu Solla solla suduthae en moochu Matha yaanai mithamaana Kathaiyaa pochu Female Part Oruvaatti una paathu Usurae karanju poyiruchu Pasumaattu madipola Manasum kavicha aayiruchu Female Part Meena paatha kokkaaga Nee kothi pora sollama Potta kaadu enna neethaan Senjathenna vellaama Female Part Vaaiyaara nee pesa Thallaaduren thaangaama Aagaaram sellaama Allaaduren thoongaama Female Part Pora paatha pogaama Vera yethum thonaama Paakkurenae unna naanum Vacha kannu vaangaama Female Part Oruvaatti una paathu Usurae karanju poyiruchu Pasumaattu madipola Manasum kavicha aayiruchu Male Part Thana nana naa Thana naanaa nana naa Thana nana nana nana Nana nana nana naa Female Part Velai yethum seiyaama Naan nikkirenae veenaaga Moolai ketta aala pola Sokkurenae loosaaga Female Part Pooaana penn naanum Vemburenae kaayaga Yaarodum pesaama Ondurenae theevaaga Female Part Soorakaathu neeyaaga Solaporiyum naanaaga Enna neeyum suthi vaara Aala kollum peyaaga Female Part Oruvaatti una paathu Usurae karanju poyiruchu Pasumaattu madipola Manasum kavicha aayiruchu Female Part Enna senja enakketho aachu Solla solla suduthae en moochu Matha yaanai mithamaana Kathaiyaa pochu
தமிழ்
பாடகர்கள் : நரேஷ் ஐய்யர் மற்றும் வந்தனா இசை அமைப்பாளர் : ரகுநந்தன் பெண் : ....................................... பெண் : ஒருவாட்டி உன பாத்து உசுரே கரைஞ்சு போயிருச்சு பசுமாட்டு மடிப்போல மனசும் கவிச்சு ஆயிருச்சு பெண் : என்ன செஞ்ச எனக்கேதோ ஆச்சு சொல்ல சொல்ல சுடுதே என் மூச்சு மத யானை மிதமான கதையா போச்சு பெண் : ஒருவாட்டி உன பாத்து உசுரே கரைஞ்சு போயிருச்சு பசுமாட்டு மடிப்போல மனசும் கவிச்சு ஆயிருச்சு பெண் : மீன பாத்த கொக்காக நீ கொத்தி போற சொல்லாம பொட்ட காடு என நீதான் செஞ்சதென்ன வெள்ளாம பெண் : வாயார நீ பேச தள்ளாடுறேன் தாங்காம ஆகாரம் செல்லாம அல்லாடுறேன் தூங்காம பெண் : போற பாதை போகாம வேற ஏதும் தோணாம பாக்குறேனே உன்ன நானும் வச்ச கண்ணு வாங்காம பெண் : ஒருவாட்டி உன பாத்து உசுரே கரைஞ்சு போயிருச்சு பசுமாட்டு மடிப்போல மனசும் கவிச்சு ஆயிருச்சு ஆண் : .................................. பெண் : வேலை ஏதும் செய்யாம நான் நிக்குறேனே வீணாக மூளை கெட்ட ஆள போல சொக்குறேனே லூசாக பெண் : பூஆன பெண் நானும் வெம்புறேனே காயாக யாரோடும் பேசாம ஒன்டுறேனே தீவாக பெண் : சூரகாத்து நீயாக சோளப்பொரியும் நானாக என்ன நீயும் சுத்தி வார ஆள கொள்ளும் பேயாக பெண் : ஒருவாட்டி உன பாத்து உசுரே கரைஞ்சு போயிருச்சு பசுமாட்டு மடிப்போல மனசும் கவிச்சு ஆயிருச்சு பெண் : என்ன செஞ்ச எனக்கேதோ ஆச்சு சொல்ல சொல்ல சுடுதே என் மூச்சு மத யானை மிதமான கதையா போச்சு
Song information
Singers: Naresh Iyer and Vandhana
Music by: N. R. Raghunanthan
Release information: From Mapla Singam (2016) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: Naresh Iyer and Vandhana
- Film / album: Mapla Singam
- Composer: N. R. Raghunanthan